மலேசிய அமைச்சர்களில் மிதவாதிகள் என்று பார்த்தால் இருவர் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறார்கள். அவர்களே, மிதவாதத்தைக் கையிலெடுத்து தீவிரவாதத்தை எதிர்க்கும் துணிச்சல் பெற்றவர்கள் என்று டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
“அவ்விரு ‘’மிதவாத’ அமைச்சர்கள் தவிர்த்து அமைச்சரவையில் மற்றவர்கள் எல்லாம் ஒன்று, தீவிரவாதிகள் அல்லது ‘பெயரளவில் மட்டுமே மிதவாதிகள்’”, என்றாரவர்.
ஆனால், அவ்விரு மிதவாத அமைச்சர்கள் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
ஒரு வார்த்தை சரியான வார்த்தை
லிம் சட்டம் படித்தவர். சொன்னால் நம்ப நாட்டு கடிவாளம் கழன்ற sedition சட்டம் பாய்ந்தாலும் பாயலாம் என்ற முன்னெச்சரிக்கை..! சாக்கடை ஈ கண்ட2து மேல் எல்லாம் உட்காருவதுபோல அந்த sedition சட்டம்தான் கண்ணு முன்னு தெரியாம கபோத்திதனமா கண்டவர்கள் மேல் எல்லாம் கண்டதுக்கு எல்லாம் கண்டபடி பாயுதே….!
சொன்னாதானே தெரியும்.
யார் வேண்டுமானாலும் யாரையும் சொல்லலாம், கிழட்டு லிம் தைரியமாக பெயரை சொல்லியிருக்கணும்.
லிம் மேலோட்டமாக இரு அமைச்சரை சொல்லுவது
அரசியல் சாமர்த்தியம் என்று என்ன வேண்டாம் ,தில்
இருத்தால் யார் அந்த இரண்டு அமைச்சர்கள் ,அடையாளம்
காட்டு ,குறை சொன்னால் முழுமையாக மக்கள் நம்ம்புகிற
மாதிரி சொல்ல வேண்டும் தெரியுதா நைனா லிம் .
லிம் bn னில் சேர போகிறாரா ?
யார் அந்த இருவர் சாமியோ.
நஸ்ரி யும் கைரியும்
நஜிப்,அன்வர் மற்றும் மகாதீர் என்று சொல்வாரோ,நஜிப் வும்னோ ஆதரவு தேவை இல்லை யாம் எல்லா மக்களுக்கும் செய்யவேண்டும் வும்னோ தம்மை கட்டுப்படுத்தக்கூடாது சொல்லி பதவி ஏற்றவர் மகாதீரோ மலாய் ஆட்சியலரை அடக்கி ஒடுக்கி வைத்தவர்,வாழ்க நாராயண நாமம்.
kayee உனக்கு …………. பைதியம் ஆயிட்டயாடா ?
நான் பார்தா பைதியகாரன் உம் பாட்டனுக்கும் வைதியம் பார்பேன்ட ஜந்து,நாராயண நாராயண.
மற்றவர்கள் என்ன …
அடுத்தவா கர்மம் எமக்கெதர்க்கு வோய்,நாராயண நாராயண.
kayee நீ அதற்கும் மேலே………………. புழு
துஷ்டணை கண்டால் தூரம் செல் என்றும் வார்தையை நிதானிக்கிறேன்,வாழ்க நாராயண நாமம்.