சாலைப் போக்குவரத்துத் துறை(ஆர்டிடி) வரையறைகளுக்கு உட்படாத துடிப்பு விளக்குகள், ஒளிர்செறிவுமிக்க விளக்குகள், இலக்கத் தகடுகள் ஆகியவற்றுக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என பாஸ் இளைஞர் பகுதி மகஜர் கொடுத்துள்ளது.
நவம்பர் முதல் நாள் தொடங்கிய அந்நடவடிக்கையால், சாலையைப் பயன்படுத்துவோர் சிரமங்களுக்கு ஆளாவதாகவும் அச்சோதனை நடவடிக்கைகளால் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அது கூறிற்று.
சட்டத்தை மதிக்கணும். JPJ அதன் கடமையை செய்யட்டும்.
ஏற்கெனவே அமலில் இருந்த சட்டத்தை மாற்றும் போது,அவைக்கான செலவு தொகையை ஜே.பி.ஜே ஏற்றாக வேண்டும்.எண் பட்டை,டின்டட் போன்றவை.வாழ்க நாராயண நாமம்.