டிஏபி-யும் அதன் எம்பிகளும் மலேசிய தினம் என்றால் என்ன, சுதந்திர தினம் என்றால் என்ன என்பதை “அறியாதவர்களாக” இருக்கிறார்களே என்று தொடர்பு, பல்லூடக அமைச்சர் ஷப்ரி சிக், அங்கலாய்த்துக் கொள்கிறார்.
இன்று நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின்போது சுதந்திர தினத்தைவிட தேசிய நாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று லிம் லிப் எங்(டிஏபி- செகாம்புட்) என்று கருத்துத் தெரிவித்ததை வைத்துதான் அமைச்சர் குறைகூறும் படலத்தைத் தொடங்கினார்.
செப்டம்பர் 16-இல் கொண்டாடப்படுவது மலேசிய தினம். அது தேசிய தினம் அல்ல என்பதை லிம் அறியாதிருப்பது “வருத்தமளிப்பதாக” அஹ்மட் ஷப்ரி கூறினார்.
லிம்மை கேளுங்கள் அவர் சரியாக சொல்வார். இது கூட தெரியாத சில DAP
ஜந்துகள்.அடிக்கடி இப்படிதான் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள்
இந்த dap மக்கைகள்.
மே 13 என்ன தினம் ?
அட கூறு கேட்ட கொசாக்கி… தேசம் என்றால் மலேசியாவா அல்லது சுதந்திரம் என்றால் மலேசியாவா? திரும்பவும் முதல் வகுப்புக்கு போவது நல்லது. தேசம் என்றால் மலேசியா. தேசிய நாள் என்றால் மலேசிய நாள் என்பதுதானே சரி..கூச டப்பாக்களே