தியோ பெங் ஹொக்-கின் இறப்புக்குக் காரணமானவர்களைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் டிஏபி எம்பிகள் உள்பட, 40-க்கு மேற்பட்டவர்கள் இன்று நாடாளுமன்றத்தின் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவர்கள், தியோவின் இறப்பில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் மூன்று அதிகாரிகளின் -சிலாங்கூர் எம்ஏசிசி விசாரணைப் பிரிவுத் தலைவர் ஹிஷாமுடின் ஹஷிம், விசாரணை அதிகாரி முகம்மட் அனுவார் இஸ்மாயில், உதவி சுப்பிரெண்டெண்ட முகம்மட் அஷ்ரப் முகம்மட் யூனுஸ்- உருவப்படங்களையும் ஏந்தி இருந்தனர்.
தியோ பெங் ஹோக்-கின் பெற்றோர்களும் அங்கிருந்தனர்.
லிம் கிட் சியாங் உள்பட டிஏபி எம்பிகள் சிலரும் கூட்டத்தில் காணப்பட்டனர்.
போச்சிடா …இதென்ன புதுசா ..இந்த DAP சும்மா இருக்க முடியல.
இதுல pps போன்ற குண்டர் கும்பல் வேறு .
shanti உங்க அம்மா அப்பாவுக்கோ இல்ல உங்க பிளைக்கோ இது நடந்து இருந்தால் மூடுகிட்டா இருப்பேங்க ???சோறு தானே சாப்பிடுறேங்க ?அறிவை கொஞ்சம் பாவிங்க .தியோ குடும்பத்தினர் ஒரு கொலைகாரனிடம் போயி நீதி கேட்டால் கிடைக்கவா போகுது ??பதிலுக்கு பதில் செய்தால் தான் நீதி கிடைக்கும் ,SANTHI MIC காரன் கிளப்பி வசிகிட்டு இருக்கான் போயி இதமாக பேசு ,
சாந்தி, PPS என்றல் polis pihak sendiri, இதை வளரவிட்டால் நாடு அம்பேல்தான்.
மோகன் சார் ..கொஞ்சம் ரிலேக் பண்ணுங்கோ…
கும்கி, இவனுங்க 1969 மாதிரி கலவரம் பண்ணத்தான்
இந்த மாதிரி குண்டர் இயக்கம் .
என்னாச்சி மோகன், நல்லாதனே போய்க்கிட்டு இருந்திங்க? ஏன் இப்படி மட்டமா புத்தி போது.