போலீசாரை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்ட கார் விற்பனையாளர் ஒருவருக்கு மலாக்கா மெஜிஸ்திரேட் நீதிமன்றம் ரிம10,500 அபராதம் விதித்தது.
செப்டம்பர் 25-இல், கடமைச் செய்துகொண்டிருந்த இரு போலீஸ் அதிகாரிகளை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டதை டான் கெங் ஹொங் ஒப்புக்கொண்டார்.
காலை மணி 9.30க்கு அவர்கள் கடமையில் இருக்கும் படத்தைப் போட்டு அவர்களை இழிவுபடுத்தும் கருத்துகளையும் அவர் பதிவிட்டிருந்தாராம்.
டான் அபராதத் தொகையைச் செலுத்தினார்.
பிரம்படியும் கொடுத்துருக்க வேண்டும்.
மலேசியா போலீஸ் no 1 பேர்வழிகள்……………..
அரசாங்க அதிகாரிகள் கடமைகளை சரியாக செய்துவரும் இந்நாட்டில் ,ஏன் ,குற்றசெயல்கள் பல வழிப்பறி ,கொள்ளை ,கொலை ,குண்டர்கள் தொல்லை ,விவச்சாரம் ,போதைப்பொருள் கடத்தல் ,போதைப்பித்தர்கள் அதிகரிப்பு ,திருட்டு நம்பர் toto,kuda போன்றவைகள் ,மோடார் சைக்கள்,கார் ,லோரி போன்றவகைகள் திருட்டு என்று பல குற்றசெயல்கள் என்று அடிக்கிகொண்டு போகலாம், ,,,,,,,,,,,, பல வருடங்களுக்கு முன் ,என் பொருட்களை திருடியவனையும் அந்த பொருட்களை வாங்கியவனையும் நான் ஆதாரத்தோடு பிடித்துக்கொடுத்தும் ,ஒரு சில போலிஸ் அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு துணையாக இருந்து ,முன்கூட்டியெ செய்த போலிஸ் பதிவு புகாருக்கு மதிப்பில்லாமல் ,செய்துவிட்டனர் ,தொடர்ந்து திருடுபோவதால் தொழில் முடக்கம் ஏற்ப்பட்டுவிட்டது .செப்டம்பர் ,அக்டோபர் மாத்தில் மட்டும் களவு இழப்பு 20,000 வெள்ளியை தாண்டியும் போலிசுக்கு புகார்செய்ய விருப்பமில்லை .
கேவலமான இலஞ்ச பேர்வழிகள் நம்ப மலையிசிய polis டக் பொலெஹ் pakai