அரசுக்குச் சொந்தமான 1மலேசியா டிவெலப்மெண்ட் பெர்ஹாட் பற்றி டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா தெரிவித்திருந்த கருத்துகளுக்காக அவர் மீது வழக்குத் தொடரப் போவதாக பிரதமர் நஜிப் மிரட்டியுள்ளார்.
ஒரு யுடியூப் வீடியோ பதிவில் டோனி நஜிப்பின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக டோனியிடம் சார்வு செய்யப்பட்ட ஒரு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
வீடியோவின் தலைப்பு “டோனி புவா: மலேசிய வரலாற்றிலேயே நடந்திராத மிகப் பெரிய அவமானச் செயலை செய்து வருகிறார் நஜிப்” என்று கூறுகிறது. அந்த வீடியோ நவம்பர் 3 இல் பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ஒரு டிஎபி நிதி திரட்டும் நிகழ்ச்சியின் போது பதிவு செய்யப்பட்டது.
டோனியிடம் சார்வு செய்யப்பட்டுள்ள கடிதத்தில் டோனி எழுத்து மூலமாக மன்னிப்பு கோர வேண்டும் என்பதோடு அவரது அவதூறான அறிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புலி வருது, புலி வருது என்று மிரட்ட வேண்டாம். தைரியம் இருந்தால் வழக்கை நீதிமன்றத்திர்க்குக் கொண்டு வாருங்கள். இது உமக்குப் பிடித்திருக்கும் ஏலரையோன் விரிக்கும் வலை. இந்த வலையில் சிக்கப் போவது நீரே. இதனால் பதவி விலகப் போவதும் நீரே. திருநீலகண்டம்.
யாரு இந்த டோனி புவா?? நாட்டை கூறு போடா வந்தவரா ?? நஜிப்பை குறை சொல்ல எவனுக்கும் தகுதி கிடையாது ,நஜிப் நம் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் நல்லதே செய்கிறார்
MK ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தை, இதுநாள் வரை அரசாங்கத்தில் கிடைத்த சலுகலை பெற்று இப்போ BN சரியில்லை கொக்கரிக்கும் டோனி புவாவின் பின்னணி என்ன?
டோனி புவா..இது ஒரு கோச டப்பா..
இந்நாட்டு மக்கள் வரிப்பணம் சூறையாடப்படுவதை கணக்காய்வாளரான தோணி புவா நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மந்திரியை மன்னிப்பு கேட்க வைத்தவர். இது தெரியா சுண்டக்கா மண்டக்கா பையன்களெல்லாம் இங்கே வந்து கூலிக்கு மாரடிக்கின்ரீர். இது மீண்டும் இந்தியரை தே.மு. பக்கம் திசை திருப்பும் நோக்கில் அனுப்பப்பட்ட ஊழிப் படை. மக்களை மடை மாற்றம் செய்வதர்க்கு முன்னர் அரசாங்கத்தை மடை மாற்றம் செய்து அனைத்து மலேசியர்களும் இந்நாட்டு குடிகளே என்று எண்ணி அவர்களை சரிசமாக வழிநடத்த உங்களை அனுப்பி விட்ட கூஜாதூக்கி தலைவர்களிடம் போய் போதனை செய்யுங்கள்.
டேய் மட கபோதி…..நிச்சியமாக உன்னைப்போல் ஒரு கூஜா தூக்கி அல்ல…..
MK. உண்மைதான் நஜிப் அவர்கள் நம் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் நல்லதே செய்கிறார். மலாய்க்காரர்களுக்கு மட்டும் தான் நல்லது செய்யவில்லை. அதனால் தான் 1957-க்குப் பிறந்த நம் குழந்தைகள் எல்லோரும் இன்று பூமி அந்தஸ்துடன் வேலை வாய்ப்பு, உயர்கல்வி வாய்ப்பு, சலுகை விலையில் வீடுகள் எல்லாம் பெறுகிறார்கள். ராஜவாழ்க்கையும் அனுபவிக்கிறார்கள். இந்த உண்மை தெரியாத என்னைப் போல – மற்றும் ந்த பூவா போல சில மண்டூகங்கள் நம் பிள்ளைகளுக்கும் வாய்ப்புக்கேட்டு மன்றாடிக்கொண்டிருக்கிறோம். வாழ்க உங்க நஜிப் பற்று. வாழ்க உங்க உம்னோ பற்று. உங்க அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் எல்லாம் உங்க கருத்த எடுத்துச் சொல்லி அடுத்த தேர்தலிலும் அவர்களுக்கே வாக்களிக்கச் செய்யுங்கள். அப்படிச் செய்தால் தான் எதிர்காலத்தில் நம் பிள்ளைகலும் ______ போல உம்னோ காரனுக்கு அடிமைகளாக ‘வாழலாம்’.
சரவணன், நீங்கள் குறிப்பிடும் பூமி அந்தஸ்து ஆட்சிக்கு வந்தால் நமக்கு கிடைக்குமா ? இதற்கு எதிர்கட்சியில் உள்ள மலாய் சமூகம் ஒப்புகொல்லுமா..
கிடைக்குமா? ஒப்புகொள்ளுமா? என்று கேட்டுக்கொண்டே இருந்தால் இப்படியே இருந்து விடுவதே மேல். 50 ஆண்டுகள் ஏமாந்தது போதாதா என்று தான் கேட்கிறோம். இன்னும் 500 ஆண்டுகள் அடிமைகளாக வாழ வேண்டுமா என்றுதான் கேட்கிறோம். இன்னும் 20 ஆண்டுகள் இவர்களே ஆண்டால் இங்கே தமிழ் அழிந்துவிடும், தமிழினம் காணாமல் போய்விடும். காரணம் அங்கே நமக்காக குரல் கொடுக்க எந்த நாதியும் இல்லை. பாழுங்கிணற்றில் கிடக்கிறோம். ஒரு கயிறு கிடைத்தால் கூட கரையேறி விடலாமே என்கிற ஆதங்கம் தான். நாம் கரையேறி விடுவோமா அல்லது அந்தக் கயிறு அறுந்து விடுமா, என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருப்பது உங்களைப் போன்றவர்களுக்கு இனிக்கலாம். ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு அது தேவை இல்லை. எங்களுக்குத் தேவை எங்கள் சந்ததிக்கு உத்தரவான எதிர்காலம். அதை ஒருவன் தரமாட்டான் என்று தெரிந்தும் அவனையே ஏன் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்? 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த நமது பொருளாதாரம், கல்வி வேலை வாய்ப்பு போன்ற பலவற்றை இப்போதைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் – இந்த இந்திய சமுதாயம் – காட்டை உருவாக்க ரத்தம் சிந்திய சமுதாயம் இன்னும் பிந்திய சமுதாயமாகவே இருப்பதற்கு யார் அல்லது எது காரணம்? (நம்முடைய பழங்கதைப் பேச எனக்கு விருப்பம் இல்லைதான் ஆனால் இங்கே அதைப் பேசித்தானே ஆக வேண்டியுள்லது) நம்முடைய உரிமைகளைப் பறித்தது யார்?அரசு அலுவலகங்களில் அரசு பணியாளர்களாக நம்முடைய இனத்தை ஏன் காணமுடியவில்லை? நமக்குரிய 10 % எங்கே? (தயவு செய்து தமிழ்ப்பள்ளி ஆசிரையர்த் தொழிலை இங்கே கணக்கில் சேர்க்க வேண்டாம்) என்று சற்று சிந்திப்பவர்களுக்கு என்னைப் போன்றவர்களுடைய ஆதங்கம் புரியும். உங்களைப் போன்ற சிலதுகளுக்கு புரியாமல் போவதில் வியப்பில்லை தான்.
saravanan அவர்களே மலேசியாவை ஆண்ட பிரதமர்களில் எந்த பிரதமாராவது என் தலைவர் நஜிப் துன் ராஜாக் போல் பணத்தை கோடி கொடியாக மக்களுக்கு செலவளிதிரிக்கிரார்களா ?? நஜிப்பின் 1 மலேசிய கொர்ப்படை நீங்கள் கடை பிடித்ததுண்டா ? அதை முதலில் கடை பிடித்து பாருங்கள் தமிழர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் .உங்கள் பிள்ளைகள் வேண்டுமானால் அம்னோவுக்கு அடிமையாக இருக்கலாம் அனால் எங்கள் பிள்ளைகள் யாருக்கும் அடிமை இல்லை bn அரசாங்கத்துடன் சேர்ந்து ஒத்துழைக்கிறோம் .நல்ல ஆட்சி செய்கிறவர்களை உங்கள் எதிர்கட்சியினர் வந்து குளறுப்படி செஞ்சதனால் தான் இன்றைக்கு நமக்கு இந்த அவல நிலை .நம் இந்திரகளை அடிமையாக வைத்தது யார் ? அம்நோவா அல்லது சாமிவேலுவா ??சாமிவேலு செய்த தவறினால் ஆட்சியை மாற்ற வேண்டுமா ?தலைவர்களைதானே மாற்றி இருக்க வேண்டும் ,அப்படி சென்ஜென்களா ?இல்ல ,அப்படி செய்து இருந்தால் mic யில் நமக்கு ஒரு நல்ல தலைவர்கள் கிடைத்து இருப்பார்கள் .தவறை நீங்கள் செய்து விட்டு bn அரசாங்கத்தின் மீதும் நஜிப்பின் மீதும் பலி போடுவதா ?நஜிப்பின் அலோசகர்கள் முக்கால் வாசி நம் இந்திரகள் தான் தெரிந்து கொள்ளுங்கள் .மலாய்காரர்களுக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் .அந்த மலைகாரர்கள் பணக்காரர்களாக வும் சிறந்த வாழ்க்கை வாழ்ந்தால் தான் நாமும் அவர்களுடன் சேர்ந்து முன்னேற முடியும் .சும்மா எதிகட்சிக்கு ஜாலரா போட்டுகிட்டு இருந்தால் இந்தியர்களுக்கு எல்லாமே கிடைத்து விடுமா ??எதிர்கட்சி நாட்டை ஆண்டாள் மட்டும் உழல ஒளிந்து விடுமா ??திரேசா கோகோ அவர்களிடம் எவ்வளவு கோண்டேரக் இருக்கு தெரியுமா ,இன்னும் எவ்வளவு எதிர்கட்சியினர் அமர்ந்து கொண்டு பணம் சம்பாரிக்கிரார்கள் தெரியுமா ??யாரு வந்தால் பணத்தை சுருட்டதான் செய்வார்கள் .உங்க பிள்ளைகள் தப்பு செஞ்சா தூக்கி எரிந்து விட்டு வேறு பிள்ளைகள் எடுத்து வளர்ப்பீர்களா ?இல்லைதானே / அதுபோலதான் bn தவறு செய்தால் அவர்களை நாம திருத்த வேண்டும் அல்லது அதே கட்சியை சார்ந்த நல்ல தலைவர்களை நாம்தான் தேர்ந்து எடுக்க வேண்டும் ,அதுக்காக ஆட்சியவா மாற்ற வேண்டும் ?ஒரு மூட்ட பூச்சிக்காக வீட்ட கொளுதிருவேங்க்களா ?bn தான் இந்தியர்களுக்கு தலை சிறந்த கட்சி ,குட்ட கொலப்பிகள் நமக்கு வேண்டாம் .நன்றி
உமது பிரதமர் கோடி-கோடியாக வாரி இறைத்தது யாருக்காக?. கொடுத்ததெல்லாம் கொடுத்தான் யாருக்குக்காக கொடுத்தான்?. வரி கொடுத்தவருக்கா கொடுத்தான். இல்லை. கூலிப்படையாக வந்திறங்கி இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு கோடி போட கூட்டிக் கொடுத்தான். தன் விசுவாசிகளுக்கு கூட்டிக் கொடுத்தான். நாட்டைக் கெடுத்தான். அந்த கூட்டிக் கொடுத்தவிடம் இருந்து வரும் நீங்களும் கூடிக் கெடுத்த எட்டப்பன் பரம்பரையே.
மனசுல உள்ளதை அப்படியே சொல்லிட்டிங்க MK ..சரவணன் இப்போ என்னதான் சொல்ல வறாரு?? மாங்கா கூட்டனி ஆட்சிக்கு வந்தால், இவர் பூமி அந்தஸ்தை கேட்க மாட்டாரா ..அல்லது அவர்களும் சரி இல்லை என்று சொல்லிவிடுவாரா..ஓவர் confident ஒடம்புக்கு நல்லது இல்லை சரவணன் தம்பி..
யாருட கோட்பாட்டையும் நான் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. தமிழன் யாருக்கும் அடிமையாக வாழக்கூடாது, அனைவரும் மலேசியரே என்கிற கோட்பாடே எனக்குப் போதுமானது. இது போன்ற ஜால்ராக்களினால் தான் – பயந்தேறிகளால் தான் அம்னோ காரன் நமது பலவீனம் தெரிந்து நம்ம தலையில் ‘மிளகாய்’ அரைக்க ஆரம்பித்தான். இது
நீங்கள் சொல்லும் ‘கொளருபடி’ அல்ல. மலாய்க்காரர்களும் நல்ல வாழ்க்கை வாழவேண்டும், அவர்களுக்கு உரிய சலுகைகள் ஏழைகளாக இருக்கும். அந்த இன மக்களுக்கும் போய்ச்சேர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. ஆனால் என்ன சொல்லி என்ன பயன்? 50 ஆண்டுகளாக மாறாதவர்கள் இனியா மாறப் போகிறார்கள? அவர்கள் மாறவே மாட்டார்கள் என்று தானே அந்த அடைமைத்தனம் மாறவேண்டும் என்றும் அம்னோ ஆதிக்கத்தை எதிர்த்தும் தானே 2008-இல் மாபெரும் எழுச்சியையும் மாற்றத்தையும் கொண்டு வந்தோம்? சாமிவேலு? பிரதமரையே ஆட்டிப்படைக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்திருந்தாரா உங்க சாமிவேலு? அல்லது சாமிவேலு சொல்வதைக்கேட்டு அப்படியே நடக்கும் அளவுக்கு பலவீனமாக இருந்தாரா உங்க பிரதமர்? புரியலையே? ஆனா ஒரு உண்மை மட்டும் புரியுதுங்க. ஒன்றா இரண்டா 50 ஆண்டுகால அடிமை ரத்தததை ஒரே நாளில் மாற்றி புது ரத்தம் பாய்ச்சுவத்கு எளிதல்ல என்பது உங்களைப் போன்றோரின் எழுத்தில் இருந்து தெரிகிறது. என்ன கொடும சரவணன். ஆனால் நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ..ஆண்டவன் விரும்புகிறான்…ஆட்சி மாற்றம் நிச்சயம் – வாக்குப் பெட்டித் தில்லு முல்லு செய்யாவிட்டால்..!
Biro Tatanegara – ல் இருந்து மூளை சலவை செய்யப்பட்டு சுத்தமா காலியாக்கப் பட்ட தலையுடன் இங்கு வந்திருங்கி இருப்பவர் MK. வாழ்க உங்கள் நஜிப் பாராயணம்.
1 மலேசிய ‘கொர்ப்படை’ நீங்கள் கடை பிடித்ததுண்டா ?. இது என்ன “கொல் + படை” – யா?. இந்த மாதிரி ‘கொர்ப்படை’ பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. உங்களுக்குத் தெரிந்த ‘கொர்ப்படை’ -யை நீங்களே பின்பற்றி வைத்துக் கொல்லுங்கள்.
saravanan அவர்களே ,ஆண்டவன் ஆட்சி மாற விரும்புகிறாரா ?? எப்ப வந்து உங்களிடம் சொன்னாரு இந்த ஆண்டவன் ,எங்களுக்கு தெரியாம கோவிலில் இருந்து யாருக்கும் தெரியாமல் உங்களிடம் மட்டும் வந்து சொல்லி விட்டு போயிட்டாரா ?தமிழன் யாருக்கு அடிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ??தமிழர்கள் வேண்டுமானால் அடிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லலாம் ஆனால் மலேசிய இந்தியர்கள் bn ஆட்சியால் சிறப்பாக வாழ்கிறார்கள் .
Theni அவர்களே ஞாபகம் இருக்கட்டும் ,நஜிப் நாட்டின் பிரதமர் ,நான் எட்டப்பன் பரம்பரையா ??ஆ ! எட்டப்பன் யாரு தெரியுமா அவனும் தமிழன் .உரைக்க சொல்லுகிறேன் எட்டபனும் தமிழன் .கடந்த 50 வருசமா இந்த BN அரசாங்கத்திற்கு நீங்களும்தானே ஜாலரா போட்டேங்க 2008 பிறகு என்னமோ ஞானம் பிறந்தது இந்த hindraf பேச்சை கேட்டு வீதியிலே இருங்குநேங்க ,அதற்க்கு முன்பு உங்களுக்கு உங்களுக்கு அறிவு எங்கே போனது ? சரி hindraf பேச்சை கேட்டு வீதியிலே இறங்குநேங்க ,எதற்க்காக வீதிக்கு வந்து போராட்டம் நடதுன்னேங்க ? தமிழர்களின் உரிமைகளை பறிக்க பட்டதுக்காகவா வீதி போராட்டத்திற்கு வந்தேங்க ? எதுக்கு வந்தேங்க வீதி போராட்டத்திற்கு ? போயும் போயும் kampong ஜாவா கோவிலை உடைக்க போறாங்க என்று கேள்வி பட்டதும் sms மூலமாக மலேசிய முழுவது மக்களை திரட்டுநேங்க .ஒரு கல்விக்காகவா போராடுநேங்க ,ஒரு போருலாதரதுக்காகவா போராட்டதில் இருங்குநேங்க .இதே indraf தலைவர்கள் எதனை பெயர்கள் இன்று கொள்கையுடன் இருக்கிறார்கள் ??உங்க போராட்ட தியாகி தனேந்திரன் (குங்கும போட்டு சாமியாரு ) அரசாங்கம் போட்ட பிச்சையிலே பணத்தை வாங்கி கொண்டு சொத்து சேர்த்துவிட்டார்கள் தெரியுமா !இன்னொருவரு உண்ணாவிரதம் எடுத்தாரு அப்புறம் பதவி கொடுத்தானுங்க ,பணமும் வங்கியிலே நிறைந்த பிறப்பது ராஜினாமா செஞ்சிடாறு ! இப்ப சொல்லுங்க யாரு எட்டப்பன் என்று .தேவை இல்லாமல் வீதி போராட்டத்தில் இறங்கி தமிழர்கள் பெயரையும் கெடுத்து ,இருக்கிற மற்ற இனக்களுக்கும் உங்கள் போராட்டைத்தை கொண்டு எவிவிட்டேங்க ,இன்றைக்கு ஏன்னா ஆச்சி ,2008 பின்பு தமிழர்கள் சிறப்பாக இருந்தார்கள் இப்ப உங்களா அது கூட இல்லாம போச்சி .ஆனா உங்களை வீத்துக்கு ஏவி விட்டவணுங்க இன்றைக்கு ராஜ வாழ்க்கை வாழுறானுங்க ,நீங்க தாளம் போட்டுகிட்டு இருக்கேங்க .தேவையா இது உங்களுக்கு .
மிரட்டுவது, ………..என்பது நஜிபின் பாணி. கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாவிட்டால் இது தான் அவர் கடைப்பிடிக்கும் நடைமுறை! டோனி பூவா எதையும் ஆதாரம் இல்லாமல் பேச மாட்டார். அறியாப்பிள்ளை இல்லை அவர். அறிந்து பேசுபவர். பொறுத்திருந்து பார்ப்போம்!
MK. அது Kampong. Jawa. கோயில் இல்லை Padaang. Jawa. கோயில். அந்தக் கோயில் உடைப்பால் வந்த எழுச்சி மட்டும் அல்ல. நாடு முழுவதுமிருந்து அப்போது கிடைத்த பேராதரவின் மூலம், அதுவரை நம் மக்கள் அனுபவித்து வந்த ஏக்கங்களின் வெளிப்பாடும் அதில் தெரிந்தது இதிலிருந்தே தெரிகிறது..! மாற்றுக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர் நீங்கள் என்று மட்டுமே இதுவரை நினைத்தேன் ஆனால் நீங்களோ சரளமாக தமிழ் எழுதவும் முடியாதவர். மற்றவர்களை குறை சொல்வது ஒன்றுதான் உங்களுக்குத் தெரியும். அன்றைய HINDRAF. நம் மக்களுக்காக செய்த தியாகத்தை கேள்வி கேட்கும் நீங்கள் உண்மையிலேயே அம்னோவின் ஜிங் ச்சக் தான்… இதில் மாற்றுக் கருத்தே இல்லை. உம்முடன் கருத்து பரிமாறுவது வீண்வேலை…வெட்டி வேலை…காலநேர விரயம்.
ஈர ம(M)ரக் க(K)ட்டை எரியாது அதன் தன்மை அப்படி. அன்று வீரத்தமிழர்கள் எழுந்து நின்று வீதிக்கு வந்ததால் இன்று அந்த தமிழனின் வேர்வையில் சுகம் காணும் உணர்வில்லாத மரக்கட்டைகளுக்கு ஏது வீரம், அப்படி ஒன்று இருந்திருந்தால் இன்று இப்படி தமிழனை நீ இழிப்பாயா சொல்?. நீர் தமிழன் இல்லை. இல்லை. இல்லை. ஓடுகாலியாக இங்கு வந்து ஒப்பாரி வைக்காதே.
நான் ஓட்டுப் போட தொடங்கிய நாள் முதல் தே.மு. அல்லாத கட்சிக்கே எனது ஒட்டு. தே.மு. -க்கு வேட்டு. யார் ஜால்ரா போட்டது?. நூலைப் போல சேலை என்பார்கள் உமது பரம்பையே தே.மு. -க்கு 57 வருடமாக அடிவருடி, ஜால்ரா, ஜிங், சக் போட்டு இன்றும் அதே பரம்பரைத் தொழிலை நீரும் தொடருகின்ரீர் என்பதற்கு இதை விட வேறு சான்று வேண்டுமோ?.
2008-ல் அன்று ஏற்பட்ட எழுச்சி உண்மைத் தமிழனை இன்றும் வீறு கொண்டு எழச் செய்கின்றது. அந்நாளே தமிழனின் எழுச்சி நாள். அதுவே தமிழன் பொருளாதாரத்தில் தன் கையே தனக்கு உதவி என்று உணர்த்திய நாள். இதுவெல்லாம் எப்படி ஈர மரக்கட்டைகளுத் தெரியும்?. 2008-க்கு அப்புறம் ம.இ.க. போண்டியானது என்பதனால் தமிழன் போண்டியாகவில்லை.தமிழர்களையும், தெலுங்கு வம்சாவளி மக்களையும், மலையாள வம்சாவளி மக்களையும் திட்டமிட்டு கூறுபோட்டு இந்தியர்கள் என்ற ஒருமைப்பாட்டை குலைத்த அரசாங்கமே உங்களுக்கு நல்ல அரசாங்கம் என்றல் நீர் இந்தியனும் இல்லை. நாறிப்போய் மாறிப்போன இந்தியன் என்றால் ஒப்புக் கொள்கின்றேன்.
எட்டப்பன் பரம்பையின் மூலம் தெரியாத ஈர மரக்கட்டைகளே மீண்டும் வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். ஆமாம் நீங்கள் படித்த வரலாற்றில் பரமேஸ்வரனை மட்டும் அறிவீர்கள். அப்புறம் எட்டப்பனின் சுய சரித்திரத்தை நீர் எங்கே படித்திருப்பீர்?. மீண்டும் பள்ளிக்கு போங்கள். இப்பொழுது உள்ள வரலாற்றில் உங்கள் தார்மீகத் தலைவனின் அரசாங்கம் அந்த பரமேஸ்வரனையும் அழித்து விட்டான். இப்பொழுது உன் பரம்பரையின் வரலாற்றையே அழித்து விட்டவன் தான் உங்கள் பரம ஈஸ்வரனோ?. இதையும் படித்து விட்டு மேலும் மறுமொழி எழுதினால் உம்மை விட மானங் கெட்ட பொழப்பு நடத்தும் வேசி எவ்வளவோ மேல்.
MK …. இவனுங்களுக்கு என்னத்தை சொன்னாலும் புரியாது, இவனுங்க்க லாளன் புல்லு, நண்டு புத்தி, இவனுங்களும் முன்னேற மாட்டான், அடுத்தவனையும் முன்னேற விடமாட்டன்.
உங்களால் பதில் சொல்ல இயலவில்லை என்றால் ,என்னை டாக்கியாவது எழுதுங்கள் அப்போதாவது உங்களுக்கு எல்லாம் ஆத்மா திருப்பதி அடியட்டும் ,மாற்றம் செய்வதை வீட நீங்கள் முதலில் மாற கற்றுக்கொள்ளுங்க ,ஆட்சியை மாற்றினால் எந்த பயனும் கிடைக்க போவதில்லை ,PAS கட்சிக்கு மாற்றம் என்ற பெயரில் பேரும ஆதரவு முஸ்லிம் அல்லாதவர்கள் கொடுத்தார்கள் ,பிறகு தேர்தலில் பேரு வெற்றி அடைந்தனர் ,இப்ப ஏன்னா ஆச்சி கடைசியில் அவன் புதிய காமிசிட்டான் போதுமா ? எவன் வந்தாலும் தமிழனுக்கு ஒன்னும் கிழக்க போவதில்லை ,இருக்கிற இடத்தை சுத்தம் செய்து வைத்தாலே போதும் அதற்காக அழுக்காக இருக்குன்னா சும்மா மாறிகிட்டு இருந்தால் வேலைக்கு ஆகாது .
Theni அவர்களே பரமேஸ்வரன் ஒரு உருவமில்லாத மனிதர் ஆனால் அவன் தமிழனா இல்ல எந்த நாட்டுக்காரன் என்று இன்று உள்ளவர்களுக்கு தெரியாது .பெயரை கேட்ட வுடன் தமிழன் என்ச்று சொல்லவது தப்பு ,இது வரையிலும் பரமேஸ்வரன் ஒரு தமிழ் பெயர்தான் ஆனால் அவன் தமிழன் இல்லை முதலில் இந்த சரித்திரத்தை தெரிந்து கிட்டு மற்றதை பேசுங்கள்
கணம் கூஜா தூக்கி கூட்டங்களே! நஜிப் கெட்டவருன்னு இங்கே யாரும் சொல்லலே! ஆனா எங்களுக்கும் மலாய்காரங்க அந்தஸ்த்து வேணும்.. கேட்டுட்டு இங்கே எழுதுங்க…..
உருவம் இல்லாத பரமேஸ்வரனை நீர் எப்படி தமிழன் இல்லை என்று கண்டுப் பிடித்தாய்?. நீரே தமிழனின் வரலாற்றை அறியாதவன். அதனால்தான் தமிழனை தூற்றி எழுதுகின்றாய். அப்புறம் எப்படி பரமேஸ்வரன் உமது கண்ணுக்குத் தமிழனாகத் தெரியப் போகின்றான்?. இந்நாட்டில் நடக்கும் நாடகத்தைக் காண கண்ணில்லாத கபோதிகளுக்கு மேலும் பதில் எழுத வேண்டுமா என்று யோசிக்கின்றேன். தமிழையோ, தமிழரையோ தூற்றி எழுதாமல் இருந்தீர்களானால் இந்த கூலி கூட்டம் தப்பிக்கும்.
இடி அவர்களே, இங்கே சிலதுகள் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை சரியாகப் படிக்காமலேயே – புரிந்து கொள்ளாமலேயே அவசரக் குடுக்கைகளாக ‘Ready Made’ வைத்திருக்கின்றன. எனவே சொன்னா புரியாது, சொல்ல சொல்லவும் புரியாது அதுகளுக்கு. அவற்றோடு நாம் மல்லுக்கு நிற்பது கால விரயம்.
பரமேஸ்வரன் தமிழன் இல்லை என்றால் “mallakkaa” என்று தமிழில் சொல்லத் தேவை இல்லையே. அதை அப்படியே ‘terbalik’ என்று சொல்லி ‘மலாக்கா’ – வுக்கு ‘Negeri terbalik’ என்று பெயர் வைத்திருக்கலாமே?. இந்த சின்ன இரகசியத்தைக் கூட புரிஞ்சிக்க முடியால் இங்கு வந்து எங்களுக்கு வரலாற்றுப் பாடம் நடத்துகின்றீர். ஏன் இந்த வரலாறு எல்லாம் மாறிப்போன உங்கள் வரலாறு புத்தகத்தில் இல்லையோ? கூலிப் படையினர் படிக்கவில்லையோ?. அதுதான் போலிருக்கு.
MK மூளை இல்லாதவன் போல் எழுதுறே???
MK வுக்கு.! MIC கட்சியின் tafe + aimst கல்லூரி நினைத்திருந்தால் – மஇகா கிளை ஒன்றுக்கு ஒரு மாணவனை தத்து எடுத்து அனுப்பி இருந்தால் இந்த 15 ஆண்டில் 10ஆயிரம் இந்திய பட்டதாரிகள் பெருகியிருப்பார்கள்..அன்று 1 மந்திரியை வைத்து கோடி கோடியாய் சுருட்டிய பன்றிகள் இன்று hindraf பற்றி பேச யோக்கியதை இல்லை..இன்று ஒரு சட்ட சபை சபாநாயகர் ; ஒரு மாநில முதல்வர்
hindraf சூழலில் வேறு வழியிலாமல் எதிர் கட்சிகள் கொடுத்த பதவி-..சாமிவேலு /விக்னேஸ்வஸ்வரனுடன் பிரியாணி உண்டு மது மயக்கத்தில் தடுமாறி நின்ற நீங்கள் எங்கே? -நடு தெருவில் இனத்துக்காக உயிர் கொடுக்க துணிந்த அவர்கள் எங்கே ?
திரு தேனீ அவர்களே , பரமேஸ்வரன் தமிழன் இல்லை என்று வாதிக்கும் ஒரு தலை சிறந்த அறிவாளியுடன் ஏன்உங்களுக்கு விவாதம் ? யாருக்காகவோ கூஜா தூக்கும் கூலிப படைனரோடு விவாதம் செய்யலாகாது ? ‘முட்டாளிடம் வாதம் செய்தால் பார்பவர்கள் கண்களுக்கு யார் முட்டாள்லென்று தெரியாமல் போய்விடும் ‘ ‘பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்’ குறள்191
அப்படி என்றால் பரமேஸ்வரன் யாரை தன் வியாபாரத்துக்காக கல்யாணம் பண்ணினான் தெரியுமா ??உலக அறிவாளிகளா சிந்தியுங்கள் ,வீரப் பேசி வேலைக்கு ஆகாது .அப்புறம் ஈ தமிழன் கதிதான் நமக்கு
தமிழன் எப்படியே இன்னும் 50 வருடம் பேசி பேசி போங்கள்? முதல் உங்கள் குடும்பம் முன்னேற வழி வகுத்து செயல் படுங்கள்.
Dei muttaal MK… BN katchiyaa.. malay karan koodathan ethirkkiraan… avan avanukku sontha butthi.. urimai ellam irukku.. nee kilambu…. un magan ethirkatchi MP illayaa..
MK ulaga sarithiram teriyumaa unakku. Neyellam eppadida vaatiyaar vela senja mottai.
Anonymous நன்றி .உலக சரித்திரம் ? ம்ம்ம் ..உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் எடுத்து விடுங்கள் பார்ப்போம் .எப்படியோ தமிழன் எதிர்கட்சியை நம்பி நாசமாக போவது உறுதி .நீர் எப்படி தோன்றினாய் என்று 60 ஆயிரம் கோடி வருஷம் முன்பு உள்ள சரித்திரத்தை சொல்லுங்கள் பார்ப்போம் .சரித்திரம் தெரியாது ஆனால் அறிவியல் தெரியும் .தொம்சன் கரண்டு கண்டு பிடிச்சாரு ,ரைட் சகோதரர்கள் விமானம் கண்டு பிடித்தார்கள் ,கிராகாம்பெல் தொலைபேசி கண்டு பிடித்தார்கள் ,பில் கிளேட் சோப் வேர் கண்டு பிடித்தார்கள் ,நாம் எதை கண்டு பிடித்தோம் தெரியுமா ,இட்டிலியும் தோசையும் ,பருப்பு கறியும் தான் ,உங்க பேச்சிலே இருக்கிற வீரம் அன்று செயலில் இருந்திருந்தால் இன்று நமக்கு சொந்த நாடு இருந்திருக்கும் ,உலகை ஆழ வல்லும்மை இருந்திருக்கும் ,ஆனால் எதிலே வீராதி காமிச்சோம் ,பேச்சிலே “வீர தமிழனடா நாங்கள் ,மார் தட்டும் தமிழனடா நாங்கள் ” என்று வீர வசனம் பேசி ஐயனார் சிலையில் இருக்கும் கதியைய் கொண்டு நம் இனத்தையே வெட்டி கொண்டு தான் வீரத்தை காமிச்சோம் ,இவ்வளவு பேசும் நாம் உலகத்தில் என்ன சாதனை செய்தோம் ,வெள்ளையர்கள் ,ஜப்பானியர்கள் போல் பொருளாதாரத்தில் உயர்ந்தா இருக்கிறோம் .DEI EPPADIDAA இதில் இருந்து தெரிகிறது உங்களின் பண்பு ,நான் முட்டாள்தான் நீரும் என்னை போல முட்டாளுகளுக்கு பதில் எழுதி நீர் சர்வதேச முதாலாக மாரிடாதே நண்பா .
inthuDharman ம்ம்ம் இந்து தர்மம் ! (( மஇகா கிளை ஒன்றுக்கு ஒரு மாணவனை தத்து எடுத்து அனுப்பி இருந்தால் இந்த 15 ஆண்டில் 10ஆயிரம் இந்திய பட்டதாரிகள் பெருகியிருப்பார்கள்.)) இந்த கருத்தை அன்று சொல்லி இருந்தால் தலைவணங்கி இருப்பேன் .காலம் கடந்து பேசினால் அது பெசிக்குதான் வீரமாகும் தவிர செயலுக்கு வேலைக்கு ஆகாது .கண்ணுக்கு எட்டிய பிரப்பாடு சூரிய நமஸ்காரம ?
தமிழர்கள்;இடம் உங்களுடைய வீரம் வீர வசனம் எல்லாம் ,மலைக்காரனை பார்த்தல் YA TUHAN ,TAPEH TUHAN ஜிங் சக் போடுவேங்க .அங்க ஒண்ணுமே கிழிக்க முடியாது பார்ட்டி வீக்குன்ன குமிசிடுவேங்க்களோ ?BN தான் தலை சிறந்த கட்சி
நன்றி ‘lozeni’. தங்கள் அறிவுரைப்படி நடப்போம்.
lozeni நன்றி அறிவாலியே
BN ஆதரவு கொடுத்தால் முட்டாள் ஆனால் PKRர் ருக்கு ஆதருவா பேசினால் அறிவாளியா ?நல்ல புத்தி உங்களுக்கு .
காண்க http://klse.i3investor.com/blogs/kianweiaritcles/63762.jsp
நஜிப் அண்ட் டோணி பூவாவில் ஆரம்பித்து இப்போ பரமேஸ்வாரவில் வந்து நிக்கிது, அடுத்து வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜா ராஜா சோழன், அக்பர், கரிகால சோழன், சேரன், பாண்டியன் என்று நிட்டாமல் இருந்தால் சரி.
ம இ க வுக்கு 10000 கிளை என்று இந்து தர்மனுக்கு எப்படி தெரியும். MIC மந்திரி கோடி கோடியாய் சுருட்டினார் என்று மொத்த பணத்தையும் எண்னிய உமக்குத்தான் தெரியும். நீ வேண்டுமானால் எதிர்கட்சிக்கு குட்டிகரணம் போடு, ஜால்ரா போடு, முடிந்தால் புடிச்சிக்கிட்டு தொங்கு, உதவிக்கு அநோமொடோசையும் கூட்டிக்க.
KUMKI அவர்களே இது சும்மா டிரில்லர் தான் ,அடுத்து MGR சிவாஜி ரஜினி கமல் எல்லாரும் வருவாங்க பாருங்கள் ,இது தான் நம்ம சூபர் சமுதாயம்
saravanan அவர்களே என்னிடம் கருத்து பரிமாறிக்கொள்வதை வேதா போயி உங்கள் குடும்பத்தை கவனியுங்க !!! எங்க சூப்பர் தலைவர் சொல்லி இருக்கார் ???????????????????????????????????????????நான் சொல்ல வந்தது நஜிப்பை .நஜிப்ப்தான் எங்கள் சூப்பர் தலைவர்
தமிழன்தான் இட்லி தோசை கண்டுபிடிச்சான்! அதுக்கு என்ன இப்போ? இட்லி தோசையிலே என்ன என்ன சத்துக்கள் இருக்குன்னு தெரியுமா உனக்கு கூறு கெட்ட மட கபோதி! அதையாவது சரியா படிச்சு தெரிஞ்சி வச்சிக்கோ! உன் கருமாதிக்கு இட்லி தோசைதான்….
lozeni சொல்லிட்டாராம் THENIKUU புத்தி வந்திரிசாம் அட…………………………