வெளியுறவு அமைச்சர் அனிபா அமான், 2008-இல், பக்கத்தான் ரக்யாட் புதிய அரசாங்கம் அமைக்க சாபாவின் 10 எம்பிகளுடன் கட்சிமாறினால் ரிம100 மில்லியனும் துணைப் பிரதமர் பதவியும் கொடுக்க அன்வார் இப்ராகிம் தரப்பு முன்வந்தது என கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று கூறினார்.
தம் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் தம்முடன்
பேரம் பேசியவர் அன்வார் முகாமைச் சேர்ந்தவரும் கேஎப்சி முன்னாள் தலைவருமான ஈஷாக் எனப் பெயர் குறிப்பிட்டார்.
“மூன்று தவணைகளுக்கு எம்பியாக உள்ள நான் நம்மை அவ்வளவு மலிவாக நினைத்துவிட்டாரே என ஆத்திரமடைந்தேன். ‘திரும்பவும் அவ்வார்த்தைகளைக் கூறாதீர்கள்’ என ஈஷாக்கிடம் சொன்னேன்.
அன்வார் இப்ராகிமின் ரிம100 மில்லியன் அவதூறு வழக்கில் சாட்சியமளித்தபோது அனிபா இவ்வாறு கூறினார்.
அடப்பாவி…
2008 இல் நடந்தது இப்போ 2014 – 6 வருஷம் கழித்து இப்பதான் ஞானோதயம் …
புது கதை.
உன்னை எப்படி நம்புவது? காலங் கடந்து உளறுகிராய்?
அன்வாருக்கு பிரதமர் பதவிதான் குறிக்கோள் என்றால், அவர் அந்நாளிலே மஹாதிருக்கு ஆதராவாகவே இருந்திருப்பாரே ? லஞ்சத்தில் சிக்காத ஒரே அரசியல்வாதி அன்வார் மட்டும்தான் !
எப்படியும்..அன்வர் மாமா நாட்டையே விற்பதற்கு பிளான் பண்ணியது
மறந்து போச்சோ..
இவங்க கதை இப்படி ஒன்னு ஒன்ன சொல்லி வீண டைம் waste பண்ணுவான் …போய்ய சொல்லி சொல்லி மடயைனகிறான்..
முதல்ல உங்க சபா வில் ஏன் , எப்படி ஆள் கடத்தல் நடக்குது பத்தி பதில் சொல்..? வெட்டியா பேசாதே!
ஆமாம் அன்வாருக்கு எந்த ஆசையும் கிடையாது, மணியடிச்சா சோறு கிடைத்தால் போதும்.
………………….இப்படிதான் மாறி மாறி பேசுவானுங்க …..இவர்களாம் லஞ்சமே வாங்கமாடங்க….ஒபாமா இவர்கல்கிட்ட அரசியல் கத்துக்கணும்”””””’
அன்வார் ஆசை மச்சான்…அவர் ஆசை பட்டது பிரதமர் பதவி..
நஜிப்ப் 5 கோடி தரேன்னு சொன்னாரு ஓட்டுக்காக ,அதை எங்க போயி சொல்லுறது
அட வாந்தி… சாரி சாந்தி.. உன் தாய் மாமா அன்வார் நாட்டை விற்க ‘ப்ளான்’ பண்ணினாரா? உன்னிடம் அதற்கு ஆதாரம் இருக்கிறதா? உன் கிட்ட என்ன விலை சொன்னார்? எதையாவது விற்று நாட்டை வாங்கியிருக்கலாமே… அதை – அந்த அறிய வாய்ப்பை விட்டுப்புட்டு இப்படி கண்டதையும் தின்ற நரகல் மாதிரி வாந்தி எடுக்கிறாயே..
போடா பச்சோந்தி ..$$$$$$$$$$$$$
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் சரவணா தம்பி..
வயசாயிட்டா உருப்படியான விஷயங்களையே பேச மாட்டீங்களா? பழைய நாத்தத்தையே எத்தனை முறைதான் கிண்டுவீங்க? அதுசரி, அன்வார் ஒரே ஒருவரை மட்டும் வாங்கப் பார்த்தார். ஆனால், அல்தாந்துயா நஜிப், BRIM என்று சொல்லி, 500 வெள்ளி கொடுத்து, எங்களை போன்ற அன்றாடங் காய்ச்சிகளை எல்லாம் வாங்கினாரே, இதை எந்தப் பட்டியலில் சேர்க்க?
– அன்வார் பிஎன்னைக் கவிழ்க்க ரிம100 மில்லியன் கொடுக்க முன்வந்தார் – இது ஆதாரமும் அடிப்படையும் இல்லாத காலம் கடந்த குற்றச்சாட்டு. ஆனால் 2009-இல் பேராக் மாநிலம் எப்படி கவிழ்க்கப்பட்டது என்பது ‘அக்கா’ சாந்திக்கு தெரியாதோ..ஓ அந்தச் சமயத்திலே அவர் அன்வார் ‘கூட’ இருந்திருப்பாரோ? அதனாலே அப்போ ‘திருப்தி’ ஏற்படாத ஏமாற்றத்தாலே நம்ம நொல்லகண்ணு மாதிரி கட்சி மாறிட்டாரோ..சீ இதெல்லாம் ஒரு ‘பொழப்பா’ அக்கா சாந்தி?
அன்வார் கோடி செலவு செய்து பிறகு நம்மிடம் பிடுங்க ப்ளான்
போட்டிருப்பார்..ஆனால் அது நடக்கவில்லை..நஜிப் அதை தலைகீல் செய்கிறார்.
எல்லாம் அறிந்த உமக்கு இதுவும் தெரிந்திருக்குமே சிங்கம்.
BN -னிலே கிடக்க பாக் டோலா RM150M கொடுக்க நீங்களெல்லாம் அப்படியே ஜாலியா தைவான் வரைக்கும் போயிட்டு வந்ததையும் சேர்த்து சொல்லுங்கப்பா. அப்பதானே எங்களுக்கு உண்மை புரியும்.
சரி சரவணா..இதெல்லாம் அரசியல்ல சாதாரனப்பா
2008-ல் நடந்ததை விட்டு தள்ளுங்கள்..
தற்பொழுது தாங்கள் வகிக்கும் “வெளியுறவு அமைச்சர்” பதவிக்கு பிரதமரிடம் 2-3 கோடி பேரம் நடந்ததாக UMNO உறுபினர்களே கூறுகிறார்களே ! உண்மையா ?
தமிழ் நந்தா நீங்கள் அப்படி அன்வாரை கண்மூடி தனமாக
நம்பலாமா ,
வாந்தி…சாரி (சாரி கட்டாத) சாந்தி… அன்வார் நாட்டை விற்க திட்டம் போட்டதாக நீ சொன்னதற்கு ஆதாரம் எங்கே? கொண்டுவா. அதை போலிசிடம் ஒப்படைத்து 60 வருடம் தேச நிந்தனைச் சட்டத்தில் தண்டனை வாங்கித் தரலாம்..என்னது ஆதாரம் இல்லையா..பொய்..பொய் சொன்னியா? என்னது பொய் சொல்றது உனக்கு சகஜமா? என்னாது மத்தபங்கள நீ இப்படி தர குறைவா பேசறது உனக்கு சாதாரணமா? அடியே சாந்தி நீ ஏண்டி இப்படி… என்னாது நீ ‘ஏண்டி’ இல்லையா? அப்படின்னா இப்படி (எட்டுக்கு அடுத்த) மாதிரி நடந்துக்கறே.. இனியாவது திருந்து இல்லேன்னா சாரியாவது கட்டு..
2008 யீல் நடந்த ஒரு விஷத்தை சொல்ல இத்தனைக் காலதிற்கு இவர் வாயீல் என்ன கொழுக்கட்டை வைத்திருந்தார ? சதா அடுத்தவனையே குறை கூறும்முன் உன் மனசாட்சியை கேட்டுப்பார் நீ எவ்வளவு நேர்மையானவன் என்று ‘எங்கு அதிகாரம் உள்ளதோ அங்குதான் ஊழால்லும் இருக்கும் ‘
சபாஷ் சரவணா .. சிலபேருக்கு என்ன சொன்னாலும் புரியாது, அதுவும் சரி கட்டாத சாந்திக்கு
அட விடுங்கப்பா சாந்தி என்ற புனை பெயரில் எலும்பு துண்டு ஓநாய் கொகரிகுது.
சாந்தி ஓநாய் என்றல் விகடன் ……………….
tamil biththan // தமிழ் நந்தா நீங்கள் அப்படி அன்வாரை கண்மூடி தனமாக
நம்பலாமா ,// இப்போது நம்பலாம் தோழரே ! மகாதிர் பிறகு நேரடியாக பிரதமர் பதவிக்கு வந்திருந்தால் எனது ஆதரவு அன்வாருக்கு இல்லை ! இவர் ஒரு காலத்தில் படு டேஞ்சர் ஆனா மனிதர் !
தமிழ் நந்தா அரசியலில் முன்னுக்கு வரணும் என்றால் சகுனியாக இருந்தால் தான் முடியும் ,யோக்கியர்களுக்கு
அரசியல் இடம் இல்லை ,அப்படி தவறாக எண்ணி அரசியலில் சேர்ந்தவர்கள் கதி என்னவாயிர்ற்கு அரசியல் விஞ்ஜானத்தை சற்று படியுங்கள் நைனா.
நம்ப இண்டயன் கட்சிகளுக்கும் இது மாறி ஏதும் மில்லியன்கள் கிடைக்குமோ ..அதான் அரசியல் தனி கட்சி என்றால் சாவடியா திரிரான்களா.??? சமுதயத்த உடச்சி மிலியன பிரட்டி ஒருத்தரும்
யானை மாறி பிளிறாம பூனை மாறி பம்பரானுங்க?