சீனர்கள் பிஎன்னுக்கு வாக்களிப்பார்கள் என நினைத்து அவர்களின் வாக்குகளைப் பெற முயல்வது வீண் வேலை. அது நடவாது என பேராக் பேராளர் முகமட் ரட்ஸி மனான் இன்று அம்னோ பேராளர் கூட்டத்தில் கூறினார்.
“அவர்களின் வாக்குகளை நம்பியிருப்பது மணலில் நீரை ஊற்றுவதற்கு ஒப்பாகும். பயனற்ற வேலை.
“அம்னோ அதன் சொந்த இனத்தையே(மலாய்க்காரர்) நம்ப வேண்டும்”, என கம்பார் தொகுதித் தலைவர் கூறினார்.
அதுதான் உண்மை அம்னோகாரங்களே ..MCA கூட இருந்து
குழி பறிக்கிறான் ..
“BRIM” என்ற அரசாங்கத்தின் லஞ்ச உதவி பணத்தை மலாய்க்காரர்களுக்கே கொடுக்க வேண்டும், சீனர்களுக்கு கொடுக்க கூடாது என்று மறைமுகமாக கூறுகிறார் போலும்.
சாந்தி மொத்த தமிழ் இனத்துக்கே குழி பரிக்கிறாள் என்பதை மறந்து ஒழுவுகிறாள் துப்பு கெட்ட அரைவேட்காடு
இந்த மாதிரி பேசி பேசியேதான் BNக்கு தொகுதி குறைந்தது, இப்போ சீனன் வோட்டும் கோவிந்ததான்.
இப்போதான் உண்மையை ஒழுங்காக பேசியிருக்கிறார் கும்கி.