சீனர்கள் ஒரு வழிபாட்டின்போது குர்ஆனை எரித்தார்கள் என்று கூறிய பாலிங் அம்னோ மகளிர் தலைவர் மஷிடா இப்ராகிம்மீது டிஏபி போலீசில் புகார் செய்துள்ளது.
“என்ன ஒரு பொறுப்பற்ற பேச்சு”, என கூலாய் எம்பி தியோ நை சிங் சாடினார். .
கெடாவில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டிருகிறது. அதைச் செய்தவர்கூட மனநோயுள்ள ஒரு மலாய்க்காரர். இதை கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரே தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், குர் ஆன் எரிக்கப்படவில்லை; கிழிக்கப்பட்டது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
மஷிடாவை குற்றவியல் சட்டத்தின் பகுதி 298(ஏ), 505 ஆகியவற்றின்கீழ் விசாரிக்க வேண்டும் என தியோ கேட்டுக்கொண்டார்.
அந்த அம்னோ தலைவி மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குரானை எரிக்கும் அளவுக்கு சீனர்களுக்கு என்ன அவசியம் வந்துவிட்டது என்பதை அந்தத் தலைவி விளக்க வேண்டும்!
அம்னோ மாநாடு பேராளர்களின் எந்த வித தூவேசப் பேச்சிற்காகவும் அவர்கள்மீது எந்த வித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது எனும் எழுதப்படாத சட்டம் ஒன்று மிகவும் இரகசியமாக டைப் செய்து வைக்கப்பட்டுள்ளது.
பொறுப்பற்ற பேச்சி அந்த அம்னோ தலைவி மீது நடவடிக்கை வேண்டும் இது நடக்குமா?
பின்னால் நல்லவன் போல நடப்பது
என்ன கூப்பாடு போட்டாலும் ஒன்னும் ஆகாது.
அட கும்கி பொருத்து உன் …..க்கு ஆப்பு வரும் மடையன் மாதிரி உலராதேடா…………
kamapo சொல்வதுதான் சரி. விளக்கெண்ணெய் கும்கி எழுத்தில்
உப்பு சத்து ஒன்னும் இல்லை.
கும்கி உண்மையில் ஒரு தமிழனா? அவருடைய பேச்சு மனதை வேதனைப் படுத்துகிறது. கும்கியை போன்ற எட்டப்பன் ஆசாமிகளால்தான் நாம் பிற இனத்தவர்களால் இழிவுபடுத்தப்படுகிறோம்.
அட மட்டி கழுதைகளே, தமிழனா இருப்பதால் தான் எதையும் உங்களைபோல் இஸ்டத்துக்கு எழுதாமல் சுருக்கமா எழுதினால் மரமண்டைகளுக்கு புரியலையா?
தோழர்களே கதைக்கு வருவோம், இங்கு பிரச்சனயே குர்ஆணை ( மதம் ) பற்றியது. பிரச்சனயே சீனருக்கும் மலையிகரனுக்கும், அதனால்தான் “என்ன கூப்பாடு போட்டாலும் ஒன்னும் ஆகாது” என்று சுருக்கமா எழுதினேன். அதாவது என்னதான் சீனர்கள் மலயிக்கரர்களை குற்றம் சொன்னாலும் எவனும் நடவடிக்கை எடுக்கமாட்டன் என்று எல்லோருக்கும் தெரியும், எதாவது விவரமா எழுதினால் பின்னர் நமக்குதான் வினை.
இந்த பகுதிக்கு எழுதும் பொது பார்த்து எழுதுனும்,
டி எ பி குட்டய கொலப்புறான் கும்கி..அவனுக்கு ஒன்னும் முடில..
வெகு தம்பி..கொஞ்சம் ரிலேக் பண்ணுங்கோ ..
அம்னோவில் காரசாரமாக பேசினால்தான் எம்பி பதவி கிடைக்கும் என்று நினைக்கிறன். அனால் எப்படி துப்பினாலும் அதை துடைத்துக்கொண்டு அம்னோவிற்கு ஆதரவு கொடுக்கும் நம் இனத்தவரை என்ன சொல்வது. நமது கோவத்தை அடுத்து வரும் போது தேர்தலில் அம்னோவிற்கு தெரியவைப்போம்.
ராஜா தம்பி..என்ன சொல்றிங்க நீங்க ..
நாம் என்ன சொன்னாலும் நம்மவர்களுக்கு உரைக்காது. இது கடந்த 57 ஆண்டுகளில் எப்போதோ தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் சாரயதிர்க்கும் எழும்பு துண்டுகளுக்கும் அடிமையான நம்மவர்களுக்கு சூடு சொரணை வெட்கம் மானம் ரோசம் ஒன்றுமே கிடையாது– இருந்திருந்தால் நாம் எப்போதே ஒற்றுமையுடன் செயல் பட்டு இருக்க முடியும்.