மலாயா கம்முனிஸ்டுக் கட்சி தொடர்பில் ஒரு விருந்து நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தவர்களை போலீஸ் விசாரணைக்கு அழைக்கும் என பினாங்கு துணை போலீஸ் தலைவர் ஏ,தெய்வீகன் கூறினார்.
சனிக்கிழமை பட்டர்வொர்த் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற அவ்விருந்து பற்றி இதுவரை 24 புகார்கள் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
“அவர்களை நேரடியாக தொடர்புகொள்வோம். அவர்களின் பெயர்களைத் தெரிவிக்க விரும்பவில்லை. மேல் விவரங்களையும் கூற இயலாது”, என்று தெய்வீகன் கூறினார்.
சம்பத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்
இன்னமும் கம்னியூஸ்ட் நடவடிக்கை இருக்கா ?
போங்கடா மட ……………………
கம்னுயிஸ்ட் என்றால் என்ன? கோயில்ல சாமீ கும்பிட்டு கிட்டு கப்பல கடவுள் கண்டு பிடிப்பார்ன்னு இருந்தா எப்படி தெரியும்?