அம்னோ அரசாங்கத்திடம் தாம் தோல்வியுற்று விட்டதாக ஹிண்டாப் இயக்கத்தின் நிறுவனர் பி. உதயகுமார் இறுதியாக ஒப்புக்கொண்டார்.
அம்னோ அரசாங்கம் “ஆள் பலம், பண பலம் மற்றும் ஊடக பலம் ஆகியவற்றை வெற்றிகரமாகப் பயன்படுத்தி ஹிண்ட்ராப்பை துண்டுதுண்டாகக் கிழித்தெறிந்து விட்டது”, என்று மலேசியாகினியுடனான நேர்காணலில் உதயகுமார் கூறினார்.
“நான் தோற்றுவிட்டேன். என்னைப் பொருத்தவரையில், அவர்கள் வென்றுவிட்டனர், நான் தோற்று விட்டேன். நீங்கள் ஒரு பெரும் சக்தியை எதிர்க்கின்றீர். அது நாங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத ஒன்று.
“இதற்கான அடிப்படைக் காரணம் அம்னோ அரசாங்கம் பெரும்பான்மையானதாக இருக்கிறது. 8 லிருந்து 10 விழுக்காடு இந்தியர்கள் இருந்த போதிலும், இந்தியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதி கூட கிடையாது. எங்களை நசுக்குவது மிகச் சுலபம்”, என்று உதயகுமார் விளக்கம் அளித்தார்.
இந்திய சமூகத்திற்காக குரல் எழுப்பியதற்காக உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் மற்றும் தேச நிந்தனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர் தண்டிக்கப்பட்டிருந்த போதிலும், தாம் அம்னோ அரசாங்கத்தின் அரசியல் வியூகத்தால் வீழ்த்தப்பட்டதாக அவர் கூறினார்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அவருக்கு 30 மாதகால சிறைத்தண்டனை விதித்தது. அத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் 24 மாதங்களாக குறைத்தது. அவர் அக்டோபர் 3, 2014 இல் விடுவிக்கப்பட்டார்.
வழக்குரைஞரான உதயகுமார் ஹிண்ட்ராப் இயக்கத்தை எழுச்சிபெறச் செய்து புகழ் பெற்றார்.
“கடந்த 50 ஆண்டுகளில் எவரும் செய்யாததை நாங்கள் செய்தோம் (2007 ஆம் ஆண்டில் 100,000 இந்தியர்கள் கோலாலம்பூர் சாலைகளில் கூட வைத்தது).
“அது (பேரணி) அப்படி வெடித்து கிளம்பியது அதிருஷ்ட வசமானதோ, ஆண்டவனின் தலையீடோ அல்லது 50 ஆண்டுகாலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடோ, எனக்குத் தெரியாது.
“மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்கள் ஒருபுறமிருக்கட்டும். மேல்மட்ட இந்தியர்கள் – கல்வி கற்ற மற்றும் வணிகத்துறை சார்ந்த இந்தியர்கள் – எங்களுக்கு ஆதரவு அளிக்கவே இல்லை.
ஹிண்ட்ராப் பேரணியின் உச்சகட்டத்திற்குப் பின்னர் எங்களுக்கு ஆதரவே கிடையாது. நான் சிறையிலிருந்து 2008 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஆதரவு குறைந்து விட்டது. அடுத்த நிலை தலைமைத்துவம் இல்லாமல் போய்விட்டது”, என்றார் உதயகுமார்.
இந்தியர்களின் அவலநிலையை அகற்ற வேண்டும் என்ற இலட்சியதிற்காக ஒரு சிலர் தமது உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருந்த போதிலும், தமக்கு தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு ஏற்பட்டதாக அவர் கூறினார்.
“மேல்மட்ட இந்தியர்களில் எவரும், சிறந்த அறிவாளிகளும் கூட, எங்களுடன் சேர விரும்பவில்லை. முதலாவதாக, இதனை அவர்கள் ஒரு கடுமையானதாகக் கருதினர் – ஓர் இலட்சியத்திற்காக எத்தனை பேர் சிறை செல்ல விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றனர்? இச்சூழ்நிலை இந்தியர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதி கூட நம்மிடம் இல்லாதது இன்னும் மோசமாகியது”, என்று உதயா மேலும் கூறினார்.
ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்கள்
பேரணிக்குப் பின்னர், ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்கள் உருவாக்கப்பட்டது ஹிண்ட்ராப்பை உடைப்பதற்கு அதிகாரத்தினர் மேற்கொண்ட மிகச் சிறந்த வியூகமாகும்.
“பேரணி நடைபெறுவதற்கு முன்னதாக, உண்மையில் ஹிண்ட்ராப் ஒருவரின் – எனது – தலைமையில் இயங்கியது. இரண்டு அல்லது மூன்று பேர் உதவி செய்தனர். நாங்கள் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தோம்.
“பேரணியைத் தொடர்ந்து ஹிண்ட்ராப் எழுச்சி பெற்றதோடு – என்னால் விளக்க முடியாத ஏதோ ஒரு காரணத்திற்காக – அது வேகமடைந்து எங்கும் பரவியது. அதனை அடுத்து எனக்குத் தெரிந்தது ஒவ்வொருவரும் ஹிண்ட்ராப் தலைவர் ஆனதாகும்.
“அரசாங்கம் மேற்கொண்ட மிகச் சிறந்த நடவடிக்கைகளில் ஒன்று, ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்களை உருவாக்கியதாகும். நவம்பர் 25, 2007 வரையில், நான் எவரையும் ஹிண்ட்ராப் தலைவராக நியமிக்கவில்லை.
“இது (அரசாங்கம் மேற்கொண்ட) ஓர் அரசியல் வியூகம். அவர்கள் (என்னை மட்டும் சிறையில்) உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைத்து வைத்திருந்து பின்னர் விடுவிக்கப்பட்டதும் நான் அநேகமாக ச. சாமிவேலுவைவிட (முன்னாள் மஇகா தலைவர்) அதிகமான சக்தியுடைவனாகி விடுவேன்.
“ஆகவே, தொடக்கத்திலிருந்தே, என்னை நீர்க்கச் செய்வதற்கு இதர நால்வரை என்னுடன் உள்ளே வைத்து விட்டனர். ஹிண்ட்ராப்பிற்கு ஐந்து தலைவர்கள் இருக்கின்றனர் என்பதை நான் முதன்முதலாக கேள்விப்பட்டது போலீஸ் படைத் தலைவர் அதை அறிவித்தபோதுதான்.
“அதற்கு முன்பு அப்படி ஏதும் இல்லை. நாங்கள் ஒருவரை (தலைவராக) கொண்டிருந்த போது காலத்தில், எங்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லை. (ஐவர் தலைவர்களாக இருக்கும் போது) நிச்சயமாக வேறுபாடுகள் இருக்கும். செயல் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் அதற்கு (பேரணிக்கு) முன்பு அவர்கள் மூன்று மாதங்கள் மட்டுமே செயல்பட்டுள்ளனர்.
“(பேரணியில்) பேசுவதற்கான பேச்சாளராக மட்டுமே அவர்கள் வந்தனர். அவர்கள் ஐஎஸ்எயின் கீழ் தடுத்து வைக்கப்படுவதற்கான தகுதி பெற்றிருக்கவில்லை. அவர்கள் எதிர்நோக்காத நிலையில் அகப்பட்டுக் கொண்டனர்.
“இப்போது, ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், நான் மக்களைச் சந்திக்கும் போது அவர்கள் ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்களால்தான் ஹிண்ட்ராப் உடைந்து விட்டது என்று கூறுகின்றனர். ஆக, மக்கள் இன்னும் ஐவரைப் பற்றிதான் பேசுகின்றனர் – உண்மையில் ஐந்து பேர் இல்லை.
“ஆக, உண்மை பொய்யாக்கப்படுகிறது; பொய் உண்மையாக்கப்படுகிறது. இதை அம்னோ அரசால் செய்ய முடிகிறது”, என்று உதயகுமார் கூறினார்.
இப்போதைக்கு தமது குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவதன் வழி உதயகுமார் அவரது வாழ்க்கையில் புதியதோர் அத்தியத்தைத் தொடங்க விழைகிறார்.
—————————————————————————————————————————————————————————————-
Interview by Zakiah Koya, Alyaa Azhar and Ahmad Fadli KC.
உதயா சார் உங்களை நானும் மரகமாடேன் நாட்டில் வாழும் இந்தியர்களும் மரகமாடார்கள்,,,இந்த அம்னோ அரசாங்கத்தை விள்ளக ஒருவன் வருவான் ,,,,இந்தியாவை ஆளும் மோடியை போல் ,
வேலியே பயிரை மேய்ந்துவிட்டது.தமிழனே தமிழனை அழிக்க துணை போகிறான்.பேராசையும் பதவிமோகமும் கொண்ட ஜென்மங்கள் உள்ளவரை இந்தியர்கள் மலேசியாவில் வெற்றிநடை போடமுடியாது.
திரு. உதயகுமார் அவர்கள் அடுக்கடுக்காகப் பொய்களை இப்படி அவிழ்த்து விடுவது கவலை தருகிறது. ஹிண்டிராப் அமைப்பானது ஓரிருவரின் தனிப்பட்ட முயற்சி கிடையாது. அது 14 சமூக அமைப்புகளின் கூட்டு முயற்சி ஆகும். 2005ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் மறைந்த ‘எவரெஸ்ட்’ மூர்த்தியின் உடல் இசுலாமிய சடங்குகளின்படி அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு எதிராகக் கடைசிவரை போராடியதோடு, அடக்கம் செய்யப்பட்ட பின்னரும் அரசின்மீது வழக்கு தொடுத்தவர், மூர்த்தியின் மனைவி காளியம்மாள். அவரே ஹிண்டிராபின் தொடக்கப்புள்ளி. அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டிய வழக்கறிஞர்களும் சமூக அமைப்புகளுமே ஹிண்டிராப் என்ற அமைப்பாக உருவெடுத்தனர். அதற்குத் திரு. வேதமூர்த்தி தலைவராகவும், திரு. வெ.க. இரகு செயலராகவும் 2006ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இவ்வாறு தொடங்கிய ஹிண்டிராபின் சட்ட ஆலோசகராகவே உதயகுமார் அவ்வமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டார். ஆனால், இன்று ஹிண்டிராபைத் தொடங்கியது தானெனப் வாய் கூசாமல் புழுகித் தள்ளுகிறார்! (அக்கால கட்டத்தில், உதயகுமார் ப்ரிம் (பார்டி ரிபொர்மாசி இன்சான் மலேசியா) என்ற பதிவுசெய்யப்படா ஓருப்பினர் அரசியல் கட்சியை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.) சமகால ஹிண்டிராப் அறிக்கைகளைப் படித்தால் இவ்வுண்மை தெள்ளெனப் புலப்படும். காண்க: https://groups.yahoo.com/neo/groups/Hindraf/conversations/messages/5 . உதயகுமார் அவர்கள் நம் சமூகத்திற்காகப் பல்லாண்டுகள் சிறை சென்றுள்ளார் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. ஆனால், ஹிண்டிராபை அழித்தவரும் அவரே. தான் என்ற அகந்தை அவரது கண்களை அன்றுமுதல் இன்றுவரை மறைத்து வருகிறது. அவர் அனுபவித்த இன்னல்களுக்காக நாம் பல வேளைகளில் அவருக்கு இடம்விட்டுச் சென்றிருக்கிறோம். ஆனால், எதற்கும் ஒரு அளவிருக்கிறது அல்லவா? நாம் ஒன்றைத் தெளிவாகத் புரிந்துகொள்ள வேண்டும். சமூக விழிப்புணர்வும் முன்னேற்றமும் ஒரு கூட்டு முயற்சியாகும். இங்குத் தனிமனித புகழாரங்களுக்கு இடமில்லை. அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் என்னவாகும் என்பதற்கு ம.இ.கா.வே எடுத்துக்காட்டு. உதயாவால் பிளவுபட்டு, தடம்மாறி அழிந்த ஹிண்டிராபும் ஒரு எடுத்துக்காட்டென்றால் தவறோ?
அட நம்ம உதயகுமாரு! நீங்கள் இன்னுமா இருக்கிங்க? மக்கள் உங்களை மறந்து ரொம்பநாளாச்சே,
நாட்டைத்தான் மாற்றமுடியல, குடும்பதையவது நல்லா கவனிச்சிக்குங்க.
அதிகம் மக்களுக்காக குரல் கொடுத்து தண்டனையும் உம்னோ வால் கொடுக்க பட்டது . அவரை யாரும் தொந்தருவு செய்ய வேண்டாம் .
உங்கள் உணர்வுக்கும் தியாகத்துக்கும் தலை வணங்குகிறேன் .!
தமிழன் உறங்கியே அழிவான் ……!
நல்லவா..தயவு செய்து அந்த ஒருவான் அன்வார் என்று சொல்லிவிடாதிர்கள்.
அதை விட வேறு காமெடி இல்லை..
உதயா அவர்களே..உங்களின் போராட்டத்தை எதிர்கட்சிகள்
தவறான முறையில் பயன்படுத்தியதால்தான் இன்றைக்கு
உங்களுக்கு இந்த நிலைமை ..இன அரசியலை புகுத்தி நாடகம் ஆடிவிட்டர்கள்.
எல்லாம் நான் நான் என்று சொல்வதை நிறுத்து! அவனன்றி ஓர் அணுவும் அசையாது.நீர் என்ன நீர் அன்று அங்கே எவன் இருந்திருந்தாலும் எங்கள் ஆதரவு ஒன்றுதான்!
ஹோல்டிங்க்ஸ் ஆரம்பித்து மக்களின் பணத்தை சுரண்டியதால் உதயா சிறை செல்லவில்லை. அல்தாந்துயாவை வெடி வைத்து தகர்த்ததால் உதயா சிறை செல்லவில்லை. தன் சொந்த ரத்தம் சாகிறதே என குரல் எழுப்பியதால் சிறை சென்றார். அவ்வகையில் உதயாவிற்கு நாம் தலை வணங்கியே ஆகவேண்டும். உதயாவை எதிர்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன, வேதாவை அம்னோ பயன்படுத்திக் கொண்டது.
நம்மவர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் நம்மால் சாதிக்க முடியும். நம்முடைய ஒற்றுமை என்றுமே இருந்ததில்லை- நம்மவர்களுக்கு இன மொழி பற்று மிகவும் குறைவு— அடிமை ரத்தம் நமது நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றது — ஒரு தமிழன் எங்காவது இன்னொரு தமிழனை பார்த்து இன்சிரிப்புற்றிருக்கின்றானா? இன்னொரு தமிழனை பார்த்தும் பார்க்காமலேயே போவது தானே இன்று நடக்கின்றது. ஆனால் நம் சீக்கிய இந்தியர்கள் முறையே வேறு எந்த சீக்கியனும் இன்னொரு சீக்கியனுக்கு அறிமுகம் செய்து கொள்வான். இன்னும் என்ன சொல்ல–
Ivarin mana valimai potruthalukku uriyathu..
ஆக.அமது தலைவர்களை உடைப்பது மிக சுலபம் என்று சொல்ல வருகிறீர்கள். அதை நான் நம்புகிறேன். இனப்பற்றோ, மொழிபற்றோ இல்லாத தலைவர்கள் வேறு எதனையோ எதிர்பார்த்து வருகின்றனர்! பணமே குறிக்கோள்!
சாந்தி மனிதர்கள் எத்தனை ரகம், நீங்கள் அறியாமல், அறிந்தவர் போல் உலறுவதில் ஒரு ரகம். உதயா அனுதாபத்திற்கு உரியவர். அவருக்கு சமுதாய பற்றும் ஆத்திரமும் இருந்த அளவுக்கு, மாற்று கருத்துகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளும் தன்மை இல்லை. உண்மையாணவர்களுக்கும், வேடதாரிகளுக்கும் இடையே இருந்த வேறுபாடுகளை புரியாமல் சிக்கிக்கொண்டார்.
உதயகுமார் அவர்களே உங்களின் போராட்டத்திற்கு தலை வணங்குகிறேன்.
“ஹோல்டிங்க்ஸ் ஆரம்பித்து மக்களின் பணத்தை சுரண்டியதால் உதயா சிறை செல்லவில்லை. அல்தாந்துயாவை வெடி வைத்து தகர்த்ததால் உதயா சிறை செல்லவில்லை. தன் சொந்த ரத்தம் சாகிறதே என குரல் எழுப்பியதால் சிறை சென்றார். அவ்வகையில் உதயாவிற்கு நாம் தலை வணங்கியே ஆகவேண்டும். உதயாவை எதிர்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன, வேதாவை அம்னோ பயன்படுத்திக் கொண்டது. ” சிங்கம் அவர்களே , பஞ்ச்சுனா பஞ்ச்சு, இது பஞ்ச்சு. வாழ்த்துக்கள் !
வறலாற்றில் (EXUDES FROM BIBLE ), மோசஸ் என்ற ஒருவர் இருந்ததாள் தான் , 70,000 அடிமைகளை எகிப்தில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டது, கடவுளின் கிருபையால். பின்நாளில் அவர்களே இஸ்ரேல் குடிமக்கள் ஆனார்கள் ! நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சின் போராடங்கள் காலத்தால் மறைக்க பட்டது, காந்தி மட்டும் இந்தியாவின் சுதந்திர தந்தை ஆனார் ! வீரசேனன் , கணபதி போன்ற தியாகிகள் மறைக்க பட்டு, பின்னாளில் வந்த மா இ கா சாமீ வேலுவும் , பண்டிதன் அவர்களும் மட்டுமே இந்தியர்களிடம் தலைவர்களாக காட்ட பட்டனர் ! இன்று ஹிந்ட்ரப் இயக்கத்தின் போராடங்கள் மறைக்க பட்டு, குட்டி குட்டி தலைவர்களை மட்டும் பெற்ற இந்திய சமூகமாக மாறி இருக்கிறோம் ! HINDRAF இன் முதல் வட்ட மேஜை மாநாடு, மலேசியா பர்லிமெனில் நடக்க காரணமான DAP குல அவர்களும், அன்றைக்கு அதை வழி நடத்திய உதய குமார் அவர்களும் காலத்தால் மறக்க பட்டர்கள் . நான் அப்பொழுது ஒரு மா இ கா காரன். அந்த மாநாட்டில் நானும் உதயா அவர்களை எதிர்த்து பேசினேன். ஆனால் பின்னலில் அவர் மாறாத நிலையை கண்டு மெய்சிலிர்த்தேன் . காலமே எனக்கு உண்மையை விளக்கியது. உதயா அவர்களை ஒடுக்கிய பின், பல குட்டி தலைவர்கள் தோன்றினார்கள், எல்லாம் அரசியல் செய்யவே முனைந்தனர் ஆனால் உதயா அவர்கள் ஆரம்பத்தில் இந்தியர்களின் நிலையை உயர்த்த என்ன தேவை என்றிருந்தாரோ (உதர்ணதிர்க்கு கோயில்களை பாதுக்கக்க ஒரு சட்டம்), அதில் ஒரு போதும் மாறாமல் அப்படியே இருந்தார். இங்கே தான் அன்வார் அவர்கள் பின் வாங்கினார் காரணம் மலாய் சமுகம் அன்வாரை எதிர்க்கும் என்று. எனக்கு உதயா தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அதில் மாற்று கருத்து இல்லை. இன்று சுழ்சிகளால் நல்லவர்கள் கவிந்தாலும், அது ஏற்படுத்திய சுதந்திர தாகமும், சிந்திக்கும் தன்மையும் இன்னமும் மக்கள் மத்தியில் அப்படியே இருக்கு ! அதை இந்த குட்டி தலைவர்கள் உணர வேண்டும் ! ஒரு தலைமையின் கீழ் செயல் பட்டால் மட்டுமே நாம் வெல்ல முடியும் ! ஆனால் நமக்குத்தான் ஊருக்கு ஒரு ஹிந்ட்ரப் குட்டி தலைவரை நாமே உருவக்கியிருக்கிரோமே, அப்புறம் எப்படி ஒரு தலைமைத்துவத்தை ஏற்படுத்த ? ஆகையால், HINDRAF MAKKAL SHAKTHI என்று ஒரு இயக்கம் அல்லது அரசியல் கட்சி செய்து, நாடுமுழுவதும் கிளைகள் செய்து, கட்சியின் பொது தேர்தல் நடத்தினால் மட்டுமே, நாம் ஒரு அரசியல் சக்தியாக மாற முடியும். ஆனால், நடப்பு குட்டி தலைவர்கள் ஒன்றிணைவார்கள ? அவர்களின் நிலையை தற்காக இன்னும் ஒரு ம இ கா கட்சி உட்பூசல் தான் அவர்கள் நடத்துவார்கள் ! இதைதான் பதவியில் உள்ள வர்கத்தினர் எதிர் பார்த்தனர், உடைந்த கண்ணாடியில் சரியான பிம்பம் தெரியாது. சேர்க்கவும் முடியாது !
உதயகுமார்
உண்மையிலே
ஒரு நல்ல
நோகதுடன் போராடினர்
ஆனால் பதவி
மோகம்
கொண்ட
சில
குள்ள
நரிகள்
பதவி
மோகம் கொண்டு
அரசியல்
கட்சியில்
சேர்ந்து
விட்டன. அவர்
என்ன
செய்வர்
பவம்
ஒருபுறம்
அநியாயம்
ஒருபுறம்
அவர்
மேல் விழுந்து
விட்டன.
அண்ணன்
உதயகுஅமர்
தம்பிகள்
உங்கள்
பக்கம் இப்பொழுது
அதுவும்
எப்பொழுதும்
உங்கள் பக்கம் தான்.இப்பொழுது நாங்கள்
விரும்புவது
குடும்பதுடன்
இருபது
தான் நாளது.
உதயா, வேதா பெயரைச் சொல்லி இந்தியர்களை மீண்டும் ஒரு முறை மொட்டை அடித்து தனமில்லாத இந்திரன் சொந்த பந்தத்தை வைத்துக் கட்சியை ஆரம்பிக்க சொன்ன பொய் மூட்டை சொல்ல முடியாதுடா சாமி!.
எப்போதும் மக்கள் ஒன்றுபடுவதை விரும்பாமல் அவர்களை பிரித்தாளும் கொள்கையுடையது இந்த அரசு. அதில் அது வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அந்த வெற்றி தற்காலிகமானது. இந்தப் பிரித்தாளும் கொள்கை இன்று அவர்களின் சொந்த இனத்தையே பல்வேறு கிளைகளாகப் பிரிந்து போகச் செய்துள்ளது. இதனால் அவர்களுக்கு விரைவில் ஆப்பு காத்திருக்கிறது. மண் வெட்டியில் அடுத்தவருக்கு குழிபறித்தால் அதில் தானே விழுவதை தடுக்க முடியாது. கண்ணாடி வீட்டுக்குள் இருந்து வெளியே கல் எறிந்தால் என்ன ஆகும் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நமக்குத் தெரியுமல்லவா? சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொண்டது எவ்வளவு கேவலமானது என்று அடுத்த தேர்தலில் நிச்சயம் தெரியவரும். போன தேர்தல் தில்லு முல்லு ‘பாச்சா’ அடுத்த தேர்தலில் பலிக்கதுடா சாமி…
ஆ ஊன்னா மகாத்மா காந்தி படத்தை தூக்கிகிறேங்க ,அதுவும் அவன் வாடா நாட்டுக்காரன் ,எங்கடா ஒரு தமிழன் படம் கிடைக்க வில்லையா ,இப்ப மட்டும் தமிழன் தமிழன் பேச வேண்டியதுதானே……………….
அம்னோ வின் உண்மை உருவம் வெளிப்பட தெரிவித்த உதயா அவர்களே உங்களுக்கு தலை வணங்குகிறேன். இன்னும் அம்னோ வின் நம்பிக்கை சொல்லுக்கு அடிபணியும் தமிழர்களுக்கு உங்களுடைய கருத்துக்கள் தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கிறோம். அம்னோ இன அரசியல் சூழ்ச்சியில் பலிகடா ஆனது தமிழர்கள்தான். சீனர்கள் மற்றும் கல்வி கற்ற மலாய்காரர்கள் நாட்டின் நிலவரம் நன்றாக உனர்துள்ளனர். இன்னமும் தமிழர்கள் உணரவில்லை அல்லை மாற வில்லை என்றால் எதனை உதயா வந்தாலும் தமிழர்கள் நிலை தொடர்கதைதான்.
அட மூட mk – உன் தமிழ் வெறியை தூக்கி குப்பையில் போடு..” எப்பொருள் யார் வாயில் மூலம் வந்தால் என்ன ?? கன்னடிய ஈவே ராமசாமியையும் – கேரளா எம்ஜிஆர்ரையும் தலையில் தூக்கி கொண்டாடிய பிக்காலி தமிழன் தானே நீ ? முதிய வயதில் ஒதுங்கி இளையோருக்கு வழிவிடுங்கள் ஐயா ??
inthudharman நீ சொன்ன சரி. நான் தமிழந்தாண்டா வெண்ண நீ என்ன தக்காளி தமிழனா………………….
inthudharman டேரியுதுலே ? அப்புறம் என்ன இதுக்கு வேற சொல்லுறே .மலேசிய தமிழ் பள்ளிகளுக்கு ஆப்பு அடிக்க போறானுங்க போயி அது என்னனு கவனி ?
இண்ட்ராப் போராட்டம் காரணமாக ஒரு சிலர் ஓராண்டுதான் சிறையில் இருந்திருப்பர். ஆனால் அந்த சிறைத்தண்டனையையே மூலதனமாகப் பயன்படுத்தி தங்களையும் தங்கள் குடும்பத்தையும் வளப்படுததிக் கொண்டனர். அரசாங்கப் பதவி, செல்வம் கொழிக்கும் வாழ்க்கை என ஓகோ என வாழ்கிறார்கள். உதவி கோரி வருவோரை விரட்டியடிக்கிறார்கள். இது போதாதென்று என்.ஜி.ஓ. ஆரம்பித்து மேடைகளில் உரத்த குரலில் முழக்கமிடுகிறார்கள். ஆனால் சமுதாயம் அன்று போல் இன்றும் ஏழையாகத்தான் இருக்கிறது.
ஜெயிலுக்கு போனா என்ன ,மாஹ்த்னா காந்தியா நீங்கள் எல்லாம் ,சாமிவேலுவிடம் சமரசமாக பேசி இருந்தால் இன்று தமிழர்களுக்கு அவல நிலை வந்திருக்குமா ,வீதியிலே இறங்கி இருக்கிறதும் இல்லாம செஞ்சிதேங்க்கள ,கடிச்ச எழும்ப போட்டு கிட்டு இருந்தாங்க இப்ப அது கூட இல்லாம போச்சி .தனிசி எஞ்சியோவா இருந்திருக்க வேண்டும் வீம்புக்கு போட்டி போட்டேங்க எல்லாமே ந…கிட்டு போச்சி ,உங்களுக்கு அரசியல் தேவையா ?? ப0ஏசாமல் BN கட்சிக்கு ஆதரவு கொடுங்கப்பா ,தமிழ் சமுதாயமாவது நல்லா இருக்கும்
தனேந்திரன் நல்லவன் ஆயிட்டான்…
திரு MK அவர்களே.. அருமயனே கருது… எவனாவது மலத்துடன் சோற்றையும் போட்டால் சோற்றை பொரிக்கி சபிடுகொள்ள வேண்டிதனே நமக்கு வயிறு நெறையவேண்டும் அதானே உங்களின் கருது அருமை அருமை. வாழ்க உமது கேவலமான கருது. எல்லோரும் MK போல வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
ஆதி தமிழன் ,நான் என்ன மலத்தை பற்றியா ஆராய்ச்சி செய்தேன் ?வயிறு நிறைய வேண்டும் என்றால் எவனாவது மலத்தை தின்னுவானா ?உமக்கு அனுபவமா ? தின்னு ?நான் மலத்தை பற்றி குறிப்பிடவில்லை ஏண்டா மலத்தை பற்றி பேசுறே ,கருத்து துப்பு இல்லைன்னா மூடிகிட்டு இரு………………………
தமிழ் சமுதாயடிக்கு தேவை மக்கள் தொகை அதிகரிப்பு, கல்வி, செல்வம் வீரம் எல்லாம் அப்புறம் தான். இன்று படித்து விட்டு ஒரு அரசாங்க வேலைக்கு ஆயிரம் பேர் காத்து இருக்கின்றனர். வீரம் என்று சொல்லி கேங், லோகப் என்று அழிகின்றனர். மலாய் பெண்கள் போல் நம் பெண்களும் இருபது வயதில் திருமணம் புரிந்து ஆறு குழந்தை பெற்றால் நாளைய அரசாங்கம் நம்மை திரும்பி பார்க்கும் அவர்கள் வோட்டுக்காக, இல்லையேல் எத்தணை தலைவர்கள் வந்தாலும் dan lain-lain தான். பெண்கள் பின்னால் அலையாமல் கடவுள் பின்னால் அலைந்தால் நம் இளைஞர்கள் தன்னால் உயர்வார்கள்.
ஹின்றாப்பும் அதன் தலைவர்களும் தண்டிக்கப் பட்டதற்கு ம.இ.காவும் அதன் பேராசை பிடித்த தலைவர்களும் அம்நோவிடம் நரி வேளையில் ஈடுபட்டதுதான் காரணம்.ஹிண்ட்ராபின் போராட்டம் நியாயமானது என்று அவர்களுக்கு தெரியும்.ஆனாலும் ஹிண்ட்ராப் விஸ்வரூபம் எடுத்தால் தங்களின் பதவிக்கும் வருமானத்துக்கும் எங்கே ஆப்பு வந்து விடுமோ என்று பயந்து இந்த கருங்காலிகள் மனசாட்சிக்கு [அப்படி ஓன்று இருப்பதாக தெரியவில்லை] விரோதமாக இந்திய சமூகத்தை அடகு வைத்து விட்டனர்.மதிப்பிற்குரிய திரு வேதமூர்த்தி துணை அமைச்சராக நியமிக்கபட்டத்தை கூட இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.ஆள் மாரி-மாரி நஜீப்பிடம் குத்தி கொடுத்து கடைசியில் வேதமூர்த்தியை தானாகவே பதவியை விட்டு ஓட வைத்து விட்டார்கள்.ஆனால்,முற்பகல் பெயின் பிற்பகல் விளையும் என்பதற்கொப்ப இப்பொழுது அவர்களாகவே அடித்துக்கொண்டு ம.இ.காவை முச்சந்திக்கு கொண்டு வந்து விட்டனர்.இந்த “அண்ணாக் கொண்டாக்கல்தானா” இநதிய சமூகத்தை வாழ வைக்கப் போகிறது?மறைந்து கொண்டிருப்பது ஹிண்ட்ராப் அல்ல. ம.இ.காத்தான்.ஹிண்ட்ராப் தலைவர்களின் தியாகங்கள் என்றும் மக்கள் மனதில் குன்றிலிட்ட விளக்காக மிளிர்ந்து கொண்டிருக்கும்.
ஹின்றாப்பும் அதன் தலைவர்களும் தண்டிக்கப் பட்டதற்கு ம.இ.காவும் அதன் பேராசை பிடித்த தலைவர்களும் அம்நோவிடம் நரி வேளையில் ஈடுபட்டதுதான் காரணம்.ஹிண்ட்ராபின் போராட்டம் நியாயமானது என்று அவர்களுக்கு தெரியும்.ஆனாலும் ஹிண்ட்ராப் விஸ்வரூபம் எடுத்தால் தங்களின் பதவிக்கும் வருமானத்துக்கும் எங்கே ஆப்பு வந்து விடுமோ என்று பயந்து இந்த கருங்காலிகள் மனசாட்சிக்கு [அப்படி ஓன்று இருப்பதாக தெரியவில்லை] விரோதமாக இந்திய சமூகத்தை அடகு வைத்து விட்டனர்.மதிப்பிற்குரிய திரு வேதமூர்த்தி துணை அமைச்சராக நியமிக்கபட்டத்தை கூட இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.ஆள் மாரி-மாரி நஜீப்பிடம் குத்தி கொடுத்து கடைசியில் வேதமூர்த்தியை தானாகவே பதவியை விட்டு ஓட வைத்து விட்டார்கள்.ஆனால்,முற்பகல் பெயின் பிற்பகல் விளையும் என்பதற்கொப்ப இப்பொழுது அவர்களாகவே அடித்துக்கொண்டு ம.இ.காவை முச்சந்திக்கு கொண்டு வந்து விட்டனர்.இந்த “அண்ணாக் கொண்டாக்கல்தானா” இநதிய சமூகத்தை வாழ வைக்கப் போகிறது?மறைந்து கொண்டிருப்பது ஹிண்ட்ராப் அல்ல. ம.இ.காத்தான்.ஹிண்ட்ராப் தலைவர்களின் தியாகங்கள் என்றும் மக்கள் மனதில் குன்றிலிட்ட விளக்காக மிளிர்ந்து கொண்டிருக்கும்.
MK உன்னுடைய கருத்து KAYEE ஒத்து இருக்கு
shankara அப்படியா ??…………..
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்
நடப்பவை நல்லதாக இருக்கட்டும்
ஹின்றாப்பும் அதன் தலைவர்களும் தண்டிக்கப் பட்டதற்கு ம.இ.காவும் அதன் பேராசை பிடித்த தலைவர்களும் அம்நோவிடம் நரி வேளையில் ஈடுபட்டதுதான் காரணம்.ஹிண்ட்ராபின் போராட்டம் நியாயமானது என்று அவர்களுக்கு தெரியும்.ஆனாலும் ஹிண்ட்ராப் விஸ்வரூபம் எடுத்தால் தங்களின் பதவிக்கும் வருமானத்துக்கும் எங்கே ஆப்பு வந்து விடுமோ என்று பயந்து இந்த கருங்காலிகள் மனசாட்சிக்கு [அப்படி ஓன்று இருப்பதாக தெரியவில்லை] விரோதமாக இந்திய சமூகத்தை அடகு வைத்து விட்டனர்.மதிப்பிற்குரிய திரு வேதமூர்த்தி துணை அமைச்சராக நியமிக்கபட்டத்தை கூட இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.ஆள் மாரி-மாரி நஜீப்பிடம் குத்தி கொடுத்து கடைசியில் வேதமூர்த்தியை தானாகவே பதவியை விட்டு ஓட வைத்து விட்டார்கள்.ஆனால்,முற்பகல் பெயின் பிற்பகல் விளையும் என்பதற்கொப்ப இப்பொழுது அவர்களாகவே அடித்துக்கொண்டு ம.இ.காவை முச்சந்திக்கு கொண்டு வந்து விட்டனர்.இந்த “அண்ணாக் கொண்டாக்கல்தானா” இநதிய சமூகத்தை வாழ வைக்கப் போகிறது?மறைந்து கொண்டிருப்பது ஹிண்ட்ராப் அல்ல. ம.இ.காத்தான்.ஹிண்ட்ராப் தலைவர்களின் தியாகங்கள் என்றும் மக்கள் மனதில் குன்றிலிட்ட விளக்காக மிளிர்ந்து கொண்டிருக்கும்.
அப்படிதான் MK KAYEE
நான் மூன்றாம் வகுப்பில் ஒரு பாடத்தை படித்தேன் ,அதில் நரி
ஒன்று கூட்டமாக மேய்ந்துகொண்டு இருந்த ஆறு எருமை மாடுகளை கொன்று சாப்பிட ஆசைப்பட்ட அந்த நரி முயற்சி
எடுத்து முதலில் ஒரு எருமையை தாக்கியது ,உடனே மற்ற
5 எருமைகளும் உதவிக்கு சென்று அந்த எருமையை காப்பாற்றின , பிறகு அந்த நன்றி ஒரு தந்திரத்தை கையாண்டது , அந்த ஆறு எருமைகளையும் பிரித்து விட்டால் ஒவ்வொன்றும் விரோதம் கொண்டு மற்ற எருமைகளை நாம் தாக்கும் போது வேடிக்கை பார்க்கும்
உதவிக்கு வராது என்று நினைத்து அந்த ஆறு எருமைகளை பிரித்து விட்டு ஒன்டோன்றாக அடித்து அந்த நரி சாப்பிட்டது ,இந்த கதை உதயா நீங்கள் படிக்க வில்லையா ,சாமிவேலும் நசிப்பும் படித்து விட்டார்களே ,பிரிந்து தனியாக போனது உங்கள் கட்சி மட்டும் அல்ல பண்டிதன் கட்சியும் தான் நைனா.
குட்ட கொழப்பி உதயா ,,,சேவியர் தொகுதியில எதுக்கு நீ தேர்தல்ல நின்ன ? ஏன் மத்த இடமே இல்லையா? சேவியர் நல்ல மனிதர் ஒரு சிறந்த சேவையாளர் மக்களிடம் நல்ல செள் வாக்கு உண்டு மக்களுக்கு நேர்மையாக உழைக்கிறார் அது அந்த தொகுதி வாழ் மக்கள் அனைவருக்கும் தெரியும். அவர் இடத்தை பிடிக்க மா இ கா டி ோகன் மற்றும் பலர் களம் இறங்கினார்கள், அவர் ஓட்டை சிதைக்க நீயும் ஒரு புறம் ஒரு டன் லாரியில் காவி பெனேர்ருடன் ஊர்வலம் வந்தாய்? தனி ஒரு மனிதனாக நாடாள மன்றம் சென்று குமுற போகிறேன் என்று கூவினாய். நீ ஜெயிக்க மூவினத்தின் ஓட்டு வேணும், உனக்கு யார் ஓட்டு போடுவார்கள் என்று தெரியுமா? ஏன் நீயும் அம்னோவின் கை ஆளாக இருந்திருக்க கூடாது, உண்மையில் நீ தேர்தலில் வெற்றி பெற்று நாடாளும் மன்றம் செல்ல ஆசை இருந்திருந்தால் பாகதானில் இணைந்து இருக்க வேண்டும், மக்கள் செல்வாக்கு பெற்று இருக்க வேண்டும், பிட்காலத்தில் சுயேச்சையாக வெற்றி பெற்று இருக்கலாம் ஆனால் தனியாக ஆனதை போல் லாரியில் அலைந்து கொண்டு ,,,,,,,,,,,,,,
2008 பொதுத்தேர்தல் முன்பு எதிர்கட்சியினர் ஒரு சிலர் மற்றுமே வெற்றி பெறுவர். கட்சி தலைவர்கள் மட்டுமே வெற்றி பெற்று மற்றவர்கள் தோல்வி அடைவது 2008 தேர்தலுக்கு முந்தய நிலைமை.சேவியரும் இதில் அடங்குவார். ஹிண்ட்ராப் வந்த பிறகு தெரியாத வேட்பாளர்களும் எதிர்கட்சியில் வெற்றி பெற்றனர்.இவை அனைத்தும் அவர்களுக்கும் தெரியும்.அனால் ஏறி வந்த பாதையை எட்டி உதைத்து இவர்கள்தானே? ஹிண்ட்ராப் என்று ஒரு தொகுதியை வழங்குகள் என்று தானே உதயகுமார் கேட்டார். அதற்கு இனங்கவில்லேயே பாக்கதான். ஹிண்ட்ராப் தயவில் நன்மை அடைந்தது பாக்கதான். கடந்த பொதுத்தேர்தலில் உதயா தெரிவித்தது
யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் தேசிய முன்னணியை தவிர. பாக்கதான் மட்டும் அல்ல சமுதாயமும் நன்றி மறந்ததே வருத்தப்பட வேண்டிய விஷயம்.
அரசியலில் நல்லவர்களெல்லாம் உடனே ஜெயிபதில்லை shankara அவர்களே ! நீங்கள் குறுவது போல் ஜெயக்குமார் நல்லவர் என்றே வைத்து கொள்வோம் ! அவர் சாதனைகளை பட்டியல் இடுங்கள் ? அரசாங்க மானியத்தை , இங்கே அங்கே என்று அள்ளி தந்திருப்பார் ! அவ்வளவுதான் ! இதைதான் ம இ கா தனது ஜால்ராக்களுக்கு செய்திருக்கிறதே ! இதில் என்ன ஒரு அதிசயம் ? மக்கள் சிந்திக்க என்ன செய்தார் உங்கள் ஜெயக்குமார் அவர்கள் ?
tilippu sentosa vaal makkalai visariyungal, xavierai patri ariveergal kutta kolapiyai patriyum ariveergal
அவளவு யோக்கியமாணவனாக இருந்திருந்தால் ஏன் கிள்ளானில் போட்டி இட வேண்டும் வேறு மாகானங்களே இல்லையா ? இவன் ஒரு குட்ட கொழப்பி, செலங்கோர் ஆட்சியை ஏன் நோண்ட வேண்டும் , இவனுக்கு எதிரி BN தானே அங்கே புடுங்க வேண்டியது தானே
shankara அவர்களே , முதலில் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் ! அரசியல் கட்சியில் நின்று ஜெயித்து விட்டால் அவர்கள் நல்லவர்கள் என்றும் , தொற்று விட்டல் கேட்டவர்கள் என்றும் ஒரு வரை முறை இல்லை. உதயா அவர்கள் தனித்து நின்றதுக்கு அன்வாரும் ஒரு காரணம். இந்தியர்களுக்கு HINDRAF கேட்ட 18 கோரிக்கைகளை முன்வைத்து நகர்வு நடத்துகிறார் உதயா அவர்கள். அதில் இருந்து எல்லாரும் பின் வாங்கினாலும், உதயா அவர்கள் இன்னமும் அங்கேயே நிற்கிறார், மக்கள் நலன் காக்க!ஜெயகுமார் அவர்களுக்கு exco தரவில்லை என்றதும் என்னாமா ஆர்பாட்டம் செய்தீர்கள் உங்கள் கோஷத்தி பக்காடானில் ! மறந்து விட்டிர்களா ? ஆனால் மக்களின் எழுட்சிகாக சிறை வாசம் அனுபவித்து, எல்லா பொருள் தேடும் வழிகளையும் இழந்து (உதயா ஒரு வழக்கறிஞர்) இன்னமும் அமைதியாக , யாரையும் குறை சொல்லாமல், தனது மனைவி மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளை மறந்து, எப்படி 18 கோரிக்கைகளில், குறைந்தனவையாவது நிறை வேற்ற வேண்டும் என்று சிந்திக்கும் ஒரு மனிதனுக்கு, இந்த இந்திய உலகம் தரும் நன்றி இதுதான ? நாய்களே எவ்வளவோ மேல் காரணம் அவை நன்றி உள்ளவை !
குட்ட கொழப்பி அவர்களுக்கு வாழட்டும் சான்றோரே, அவர் வர் என்னமோ மகாத்மா என்று தாங்கள் புகழ்வது சரியே
குட்ட கொலப்பி போட்ட 18 வகையான பிஸ்கட் தின்ன மயக்கதில் வால் ஆட்டும் சான்றோரே என்னமோ அவரை தியாக செம்மலாக மகாத்மாவாக காண்கிறீர்கள் என் பார்வையில் அவன் ஒரு குழப்ப வாதி
மா இ கா வும் , நடப்பு அரசாங்கமும் தான் இந்தியர்களின் நிலையை குழப்பிய குழப்பவாதிகள். 7% இருக்கும் இந்தியர்களுக்கு எப்படி 7 கட்சிகளை தந்து குட்டையை குழப்பி விட்டு, மீன் பிடிக்கிறார்கள் என்று பாருங்கள் ! நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், 1937 – 1942 வரைக்கும் இந்தியவை ஒரு சுந்தந்திர நாடாக அறிவித்து, அணைத்து அரசாங்க துறைகளையும் செய்தார் ! இதற்க்கு, ஜப்பான், ஜெர்மன் போன்ற நாடுகள், அவருக்கு அந்தமான், நிக்கோபார், போன்ற தீவுகளை தந்து, முதல் மாநிலமாக அறிவித்து, அகில உலக வானொலி தந்து, INDIAN NATIONAL ARMY யின் தலைவராக முடி சுட்ட பட்டு, இந்தியாவின் கொடி, இந்தியாவின் தேசிய கீதம், இந்தியாவின் நாடு கடந்த அரசாங்கம் அமைத்தது. இப்படி அடிக்கி கொண்டே செல்லலாம் ….. ஆனால் இவைகள் எதனை பேருக்கு தெரியும் ? அப்படியே உதயா அவர்களின் தியாகமும் ! அதை ஒரு வரியில் கூற முடியாது ! இந்தியர்களின் நிலையை உயர்த்த, அவரை போன்ற இளைஞர்களை ஒன்று திரட்டி, ஒரு இயக்கம் செய்து, மலேசியா முழுவதும் உள்ள அணைத்து இந்தியர்களுக்கும் அதனை எடுத்து சென்று …… இன்று HINDRAF MAKKAL SHAKTHI என்ற முழக்கத்தை விதைத்து ….இப்பாடி பல பல ….. அந்த வேட்கையில் முளைத்த காளான்கள் இன்று அவர் அவர்கள் சார்ந்த கட்சியிலே , பதவி இருக்குமோ இருக்காதோ என்று குழம்பி …. இலக்கை மறந்து ….. தன்னலம் மற்றுமே கொண்டு ….. மீண்டும் ஒரு தலைமை மாலுமி இல்ல கப்பலில் பிரயாணம் செய்கிறார்கள் ! தலைமை மாலுமி இல்லாத கப்பல், அதில் இலகில்லா பயணம். அதில் ஒரு நாய் (நான் தான் சங்கரர் அவர்களே) என்றோ சுவாசித்த சுதந்திர தாகத்தால் வாலாடுகிறது, நன்றி மறக்காமல் !
மனிதர்களுக்கு 6 அறிவு தமிழர்களுக்கு சமயங்களில் 7 ஆம் அறிவு 8 ஆம் அறிவு வேலை செய்கிறது ASRTROVIL ஒளிபரப்பட்ட ஒரு விஷயம் ஆனால் சிலர் 5 அறிவு படைத்த நாய்க்கு ஒப்பாக நம் இனத்தை ஒப்பிடுவதுடன் தன்னையும் நாயாக கூறி கொள்வதில் பெருமை.
…………..வாழ் ஆட்டிகிட்டு போய்………………..