கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கோலாலும்பூரில் எட்டு சாலைகளின் பெயர்களை மாற்றுவதை நிறுத்திவைக்க வேண்டுமென டிஏபி உதவித் தலைவர் தெரேசா கொக் வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சியாளர் மன்றம் கோலாலும்பூர் சாலைகளின் பெயர்களை மாற்றச் சொல்லவில்லை என ஆட்சியாளர்களின் முத்திரை காப்பாளர் சைட் தானியல் சைட் அஹ்மட் விளக்கமளித்திருப்பதை அடுத்து தெரேசா கொக் இவ்வாறு கூறினார்.
“கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் சாலைகளின் பெயர் மாற்றத்தை நிறுத்திவைத்து அதன் தொடர்பில் ஆட்சியாளர்களின் கருத்துகளையும் அனுமதியையும் பெற வேண்டும்”, என்றவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
மணா பொலெஹ்??? சுக்காஹத்தி பாப்பா சயா லா!!!! இப்போதைய நாட்டு நிலவரத்தில் இந்தப் பெயர் மாற்றம் எவ்வளவு முக்கியம்….அப்படித்தானே அமைச்சரே????
நியாயமாந கோரிக்கை
நடந்த வரலாற்று பாடத்தையே மற்றும் இந்த அறிவுஜீவிகளுக்கு சாலை பெயரை மாற்றுவது எம்மாத்திரம்.சரித்திரம் இல்லாதவனுக்கு வரலாற்றின் அருமை தெரியவாபோகிறது.
சாலைக்கு பொண்டாடி பெயரும் வெசுகங்கடா ,,,,,சிங்கப்பூர் பிரதமர்……..தினுங்கடா,,,
ஜலன் மகாமேரு change to தொங்கட்டான் பழனிவேலு குப்ப terunu வய்யுங்க்கோ அதுதான் சிறந்தது எல்லாருக்கும் வேலை செய்யதா கய்யலாகத தலைவன் ஒருவன் இருந்தான் என்ற ஞாபாகம் இருந்து கொண்டே இருக்க