“மலேசியர்கள் முட்டாள்கள். விமானப் போக்குவரத்தை நடத்தத் தெரியவில்லை”.
மலேசிய விமான நிறுவன(எம்ஏஎஸ் நியுகோ)த்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக கிறிஸ்டர் ஆர் முல்லர் நியமிக்கப்பட்டிருப்பது பற்றி முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இவ்வாறு கருத்துரைத்தார்.
மலேசியர்களுக்கு விமானப் போக்குவரத்தை எப்படி நடத்துவது என்று தெரியவில்லை.. அதன் காரணமாகவே எம்ஏஎஸ் இழப்புகளைக் கண்டது என்றாரவர்.
ஒட்டு மொத்தமாக “மலேசியர்களை முட்டாள்கள்” என்று கூறுவதைவிட, “MAS” நிறுவனத்தை நிர்வாகம் செய்தவர்களை வேண்டுமானால் “முட்டாள்கள்” என்று கூறுங்கள்.
எப்போது தங்களுடைய கடைகண் பார்வை “MAS” நிறுவனம் பக்கம் திரும்பியதோ, அன்று “MAS” நிறுவனத்தை பிடித்த “தருத்திரியம்” இன்றுவரை தொடர்கிறது.
ஆமாம், ஆமாம் ஒரே இனத்தவரை எல்லா வேலைகளிலும் நிரப்பினால் அப்புறம் எப்படி இருக்கும்??? இனி அரசாங்க வேலைகளுக்கும் வேற்று நாட்டவர்கள் தலைமை தாங்க வந்தாலும் ஆச்சிரிய பட ஒன்றுமில்லை??
அதன் ஆரம்ப காலத்தில் முட்டாள்களை உள்ளே கொண்டு வந்தது நீங்கள் தான்! அந்தத் தொடருக்கு இப்போது தான் முற்றுப்புள்ளி வைக்கப் பட்டிருக்கிறது! ஆனாலும் முல்லரையும் முடக்கிவிடுவார்கள் என்னும் எதிர்பார்ப்பு நமக்கு உண்டு! சரித்திரம் அதைத்தான் சொல்லுகிறது!
மலேசியர்கள் முட்டாள்கள். விமானப் போக்குவரத்தை நடத்தத் தெரியவில்லை”.. இதனை மாற்றி சொல்ல வேண்டும். ‘மலாய்காரர்கள் முட்டாள்கள். விமானப் போக்குவரத்தை நடத்தத் தெரியவில்லை’. எனக்கு தெரிந்த வரை இதுநாள் வரை மலாய்காரர் அல்லாத எந்த மலேசியருக்கும் விமானப் போக்குவரத்தை நடத்தத் வாய்ப்பே வழங்கவில்லை.(ஏர்ஆசியா தனியார் நிறுவனம்)
திரு. இன வெறியன் ம’காக்கா’தீர், திருத்திக்கொள்ளவும்……வளயாங்கட்டிகள் முட்டாள்கள், அதுதான் எம்ஏஎஸ் தோல்விக்குக் காரணம்’
நீரும் மலேசியர் தானே? அப்படியென்றால் நீரும் _____டாள் தானே? நான் ஒப்புக்கொள்கிறேன் ஆரம்பக் காலத்தில் ஓர் இந்தியன் MAS-ஐ வழி நடத்திய போது லாபகரமாகத்தானே இயங்கியது? எதிலும் இந்தியன் – தமிழன் முன்னிலை வகிக்ககூடாது எனும் உங்களின் காட்டுமிராண்டி புத்தியால் தானே இந்த பில்லியன் கணக்கிலான நஷ்டம்? Air Asia லாபம் பார்க்கவில்லையா? இப்போது கூட ஓர் இந்தியனை நியமித்தால் லாபம் பார்க்கலாம் என்பது உங்களுக்கும் புரியும். ஆனால் மலேசியத் தமிழனிடம் தோற்றுவிடக்கூடாது எனும் EGO. உங்களைத் தடுக்கிறது. அதனால் தான் அந்நியனின் கையை எதிர்பார்க்கிறீர்கள்.
மலேசியர்கள் அல்லது மலாய்காரர்கள் ?????
உயோ உன் காலத்தில்தான் அந்த காத்து ஆசியாவுக்கு பயணத்துக்கு முன் வசூல் வசதி செய்து தந்தாய் ….கட்டிய பணம் திரும்ப பெறமுடியாது…நோ கேன்செல்… என்றெல்லாம் பயணிகளிடம் சுருட்டி ஒரு போட்டி ஆகாய பயண நிறுவனத்தை தந்து மாசை நட்டத்தில் மாசு பட வெச்சி மக்களின் வரிபணத்தை வாரியாச்சி? பணத்தை கொடுத்து எத்தனை முறை நிறுவனத்தை உருமாற்றம் செய்தீர்கள்? இன்னும் உருப்படல? இப்ப ஜெர்மன் காரன் வரும் முன்னே 4000 பேருக்கு வேலை காலி ! எவ்வளோ பணம் inject என்று சொல்லவில்லை ? இந்நாட்டு மனித வளமெல்லாம் கோழி கூவிய கதைதான். வெளி நாட்டு காரனுக்கு அவளோ அறிவா பாப்போம்.?
அந்த முட்டாளை வேலைக்கு அமர்த்திய முட்டாள் யார் ?????
மலேசியர்கள் எல்லாரும் முட்டாள்கள் அல்ல — இவன்தான் முட்டாள்களின் ஆட்சியையே ஆரம்பித்து வைத்தவன். இவன் ஆட்சிக்கு வந்த பின் MAS என்றுமே லாபம் அடைந்தது இல்லை– எல்லாம் மலாய்க்காரன் மாயம் ஆனதால். நான் விமான பொறியியாளன்- எனக்கு தெரியும் அங்கு என்ன நடந்தது என்று– ஆனால் யாரும் நம்மைப்பற்றி கவலை இல்லை. சுருட்டவேண்டியத்தை எல்லாம் சுருட்டிக்கொண்டு அனுபவிக்கவேண்டியத்தை எல்லாம் அனுபவித்து MAS -சுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது யார்?
மலாய்க்கார முட்டாள்கள் என்று சொல்லவேண்டியதுதானே..!
அறிவாளி பேசுது பாருங்க
அவர் மலாய்க்காரர்கள் என்றுதான் சொல்ல வந்தார். அப்படிச் சொன்னால் மீண்டும் குறை கூறலுக்கு ஆளாக வேண்டும் என்று மாற்றிச் சொன்னார். சொன்னது என்னவோ மலாக்காரர்களைத்தான்.
மகாதிர் சொன்னது உம்நோகாரர்களை ,உங்களுக்கு எங்கடா கோவம் வருது ?? மகாதிர் இல்லை என்றால் நாடு வளர்ச்சி அடைந்திருக்குமா ?? குறை சொல்லுற நீங்கள் நாட்டுக்கு என்னாத செஞ்சேங்க ,மகாதிரை குறை உங்களுக்கு எல்லாத்துக்குமே தகுதி இல்ல மச்சி
இந்நாட்டு மக்கள் முட்டாள்களாகவே இருக்க வேண்டும் என்பது உமது ஆசை. முக்கிய பதவியில் இருக்க வேண்டியவன் ஒருத்தன் எவ்வளவு மூட்டாலாக இருந்தாலும் அவன் மலைக்காரனாக மட்டுமே இருக்கவேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தை அறிமுகப்படுத்தியதே நீதானே. உன்னுடைய வக்ரபுத்திக்கு இந்நாடு இரையாகி இப்பொழுது அல்லல் படுகிறது, முட்டாளே.
MK .. unmo karanunga mattumtaan malaysian arr?? Nee enna bangla vaa??
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
நன்றி துன் மகாதிர் அவர்களே,
நீங்கள் என்ன சொல்லவரிங்க என்று இந்த மக்களுக்கு புரியாது.எதையும் விளக்கமா சொல்லணும். எவன் செத்தா என்ன எவள் தாலி அறுத்தா இதுங்களுக்கு என்ன? பணத்தை வாங்கிட்டு எதிர்கட்சிக்கு ஒட்டு போடும் இன துரோகிகள், பசு தோல் போத்திய குள்ள நரி கூட்டம்.
உங்கள் ஆட்சிதான் பொற்கால ஆட்சி ( யாருக்கு ? )
படாவி கூட பரவாயில்லை. நஜிப் தான் கொஞ்சம் லூ…. இருகார். பாரிசன் நெசினல் ஆட்சி தான் மலேசியாவுக்கு நல்லது.
நன்றாகச் சொன்னீர் ஜேம்ஸ் அவர்களே.
Theni அவரு என்னாத்த நன்றாக சொன்.. ? அவன் நல்லா சொன்னானாம் இவள் பாராட்டுராலாம் ,
ஒரு இனத்துக்கு மட்டும் சலுகைகளை வாரி வழங்கி அந்த இனத்தை சோம்பேறிகளாய் ஆக்கி, இப்போது ஒட்டு மொத்த மலேசியர்களையும் முட்டாள்கள் என்று கூறுகிறார் முன்னாள் பிரதமர்.
எல்லா இனத்துக்கும் “BR1M” என்ற லஞ்ச பணத்தை வழங்கி விட்டு,
எதிர்காலத்தில் ஒட்டு மொத்த மலேசியர்களையும் “இவர்களை முட்டாள்கள் என்று கூறுவது தவறு, நன்றி கெட்ட வடி கட்டின முட்டாள்கள்” என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று இந்நாள் பிரதமர் கூற போகிறார்.
எது எப்படியோ “மலேசியர்கள் முட்டாள்கள்” என்பது
22-ம நூற்றாண்டு வரை தொடரும்போல் தெரிகிறது.
மலேசியர்கள் அல்ல … முட்டாள் ……
ஆமாம் ,கடந்த 50 வருடமா தேசிய முன்னணியை நம்பி முட்டாள்தனமாக என் முன்னோர்கள் உங்களுக்கு வாக்களித்தார்களே அதை நினைத்தால் வேதனை தான் மிஞ்சுகிறது.
உனக்கு என்ன தெரியும்…. மாங்க … “மாமா” …. ஏர் ஆசியா டோனி பெர்னாண்டஸ் ……… வாங்கி …………….
ஒரு நிறுவனத்தின் (MAS) தோல்வியை வைத்து ஒட்டு மொத்த மலேசியர்களும் முட்டாள்கள் என்று முடிவு செய்தது தான் முட்டாள்தனம். MAS-இன் தோல்வி மலாய்க்காரர்கள் நிர்வாகத் திறன் அற்றவர்கள் என்பதையே காட்டுகிறது. இந்த உண்மை கசக்கத்தான் செய்யும். இன்னும் ஆழமாகத் தோண்டிப்பாருங்கள். பெல்டா, புரோட்டோன் என்று இன்னும் நிறைய வெளிவரும்.
கும்கி …உங்கள் கருத்து நான் லைக் பண்றேன்..
shanti யாருடி நீ மோகினி SHANTI பெயரை உபயோகிப்பது ??
காலம் கடந்த உபதேசம் ,கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமும் கவைக்கு உதவாது !
lozeni காலம் கடந்த உபதேசம் ,கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமும் கவைக்கு உதவாது ! நீதானே அது ?!
மலைகாரங் முட்டல் அதனால் நாடு உருப்படி இல்ல ,,,அதை மாமா மகாதிர் ஒதுகிட்டங்கடா தமிழனை கிளிங் சொல்லாதே ,,,,வலயங்கத்டிக்கியலே ,,
நம்மவருக்குதான் உபதேசம் என்றல் புடிக்காதே. சொன்னாலும் புரியாது, செருப்படி வாங்கும் போதுதான் உபதேசம் ஞாபகத்துக்கு வரும்.
இவர்தான் தலைமை முட்டாளாக இருந்தவர் .
அருமையான கேள்வி ராஜ்..பதில் நான் சொல்கிறேன்.. வேறு யாரு நம் மலேசியாவின் தலைமை முட்டாள்…
மகாதிர் உங்களை போல சிலர் மற்றவர்களை முட்டாள்கள் என்று கூறினால் நாம் அறிவாளி என்று எல்லோரும் நினைப்பார்கள் என்று நினைத்துகொண்டு மட்டம் தட்டி பேசுவார்கள் ,காலம் வரும் யார் முட்டாள் என்று , ஏர் ஆசிய
என்னானது ,