தேசத்தின் குரல் ஒரு வரலாற்றுச் சுருக்கம்

pirapa_bala_vanni_58999_435தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த முளை முதல் அந்த விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்திருந்தவர் தான் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். உரிமைப் போராட்டமான தமிழினத்தின் போராட்டம் ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமாக ஒரு தொன்மையான நிலப்பிரதேசத்தினை மீட்பதற்கான போராட்டமாக பரிணமித்ததன் பின்னணியில் விடுதலைப் புலிகளுக்கு பக்கபலமாக உற்ற துணையாக நின்று வளர்த்தவர்தான் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். -http://www.pathivu.com

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=hqv3FMFkH9k

TAGS: