பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வெளிநாடு செல்வதைக் குறைத்துக்கொள்ளாவிட்டால் பதவியை இழக்க நேரலாம் என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி எச்சரிக்கிறார்.
“உங்கள் பதவி பறிபோகாதிருக்க வெளிநாடு செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்”, என பெர்காசா ஆண்டுக்கூட்டத்தில் பேசிய இப்ராகிம் குறிப்பிட்டார்.
மற்ற நாட்டுத் தலைவர்கள் இந்த அளவுக்கு வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபடுவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“வெளிநாடுகளுக்கு வருகை மேற்கொள்வதில் தப்பில்லை. ஆனால் பிரதமர் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்”, என்றவர் அறிவுறுத்தினார்.
முன்னாள் பிரதமர் மகாதிர் பாடவி நஜிப் இவர்களில் நிறைய வெளிநாட்டு பயணம் செய்தவர்கள் இவர்களின் பயண விவரங்கள் மற்றும் அதன் செலவுகள் எவளவு என்று மக்களுக்கு தனி வாரியாக தெரிவிக்க முடியுமா தூக்கு தூக்கி தவளை அவர்களே ????????????????
மக்கள் பணம் இவன் ரோச்மாஹ் சொத்தாகிவிட்டதுடா மட தவளையே இவனை யும் BN னையும் ஆதரிப்பவணுங்க எப்பேர் பட்ட மட ஜென்மங்களாக இருப்பர் என்பதை யோசித்தால் உலகமே சிரிக்குமே
பிரதமரும்,நிதியமைசருமான நஜிப்புவின் பதவிக்கு மகாதிர் ஆப்பு வைப்பார் என்று தவளை காட்டு கூச்சல் போடுது!
யாரு யாருக்கு கட்டளை இடுகின்றார் பாருங்கள். பாம்புக்கு பாலை வார்த்தால் அது என்றாவது ஒரு நாள் கடிக்கத்தான் செய்யும் என்று பெரியவர்கள் தெரிந்தே சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஆனால் நம்ப நம்பிக்கை நாயகன் அந்த பாம்பாட்டியின் மகுடியைப் பிடுங்காமல் போனது அவர் துதிருஷ்டமே!. வாழ்க மாமதீர் நாமம்.
பெர்கசவை தூக்கி வைத்து கொஞ்சியவன் முகத்திலேயே சூ பெஞ்சனா.