ஹுடுட் சட்டத்தைக் கொண்டுவருவது பற்றி விவாதிக்க கிளந்தான் பாஸ் அரசு சிறப்புச் சட்டமன்றக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பது பற்றித் தமக்குத் தெரியாது என்கிறார் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம்.
“என்ன நடக்கிறது என்பதை அறியேன்.
“ஆனால், எது செய்தாலும் தகவல் சொல்வதாக வாக்களித்திருக்கிறார்கள். பக்கத்தான் ரக்யாட் செயலகத்திடம் அது பற்றிய விவரங்களைச் சேகரிக்கும்படி கூறுவேன்”, என அன்வார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கிளந்தான் ஹுடுட் சட்டத்தைக் கொண்டுவருவதில் சிக்கல்கள் உண்டு என்றும் அன்வார் எச்சரித்தார்.
“அதை அமல்படுத்தும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. அதற்குக் கூட்டரசு சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும்”, என்றாரவர்.
ஹுடுட் சட்டம்மீதான சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தை டிசம்பர் 31-இல் நடத்த கிளந்தான் திட்டமிட்டுள்ளது.
அடிச்சாண்ட பல்டி,
நாளைக்கு பாக்கத்தான் ஆட்சிக்கு வந்தால் ” எனக்கு ஒன்னும் தெரியாது எல்லாம் அவர்கள் எடுத்த முடிவு” என்று வாய் கூசாமல் சொல்லுவான்.
இன்னும் இவனை நம்புரன்களே அவங்களை சொல்லுனும்.
Ada paavi ..
பிரதமர் பதவிக்கு அன்வார் ஒருபோதும் வரமுடியாது.
பாஸ் கட்சிதான் வரும் (வருமா?)
அது இப்பவே மெல்ல மெல்ல குழி தோண்ட ஆரம்பிச்சாச்சு.
சரியாக சொன்னீர் கும்கி..இதற்க்கு நம் மாங்காய் கூட்டனி மக்கைகள் சிங் சக்..இங்கேயே வெளிச்சமா தெரியுது இவர்களின் ஒற்றுமை எதிர்காலம்…
இவரே status போடுவாராம்..அப்பறம் இவரே like பன்னூவாரம்…இப்போ ஒண்ணுமே தெரியாதாம்..என்னா மாமோய்
எங்களுக்கே ஜல்சா வா..
அன்புள்ள செம்பருத்தி ஆசிரியர் குழுவினரே, இங்கே கூசாமல் கு..சா இரண்டு பெயர்களில் ஒரு அல்பமே எழுதிக்கொண்டிருக்கிறதே..இது சொன்னால் அது தலையை ஆட்டுமாம். இது சொன்னால் அது ஆமாம் சாமி போடுமாம். இந்த இரண்டையும் தவிர்க்கவும் – தயவு செய்து..!
அப்படி என்ன நாங்கள் தப்பாக எழுதிவிட்டோம். உண்மை
சில நேரங்களில் கசக்கும் அப்பு ..
அதைத்தான் நான் முன்னமே சொன்னேனே… nallavan அவர்களே…!!! மாங்கவும் தேங்கவும் சேர்ந்து செம்பருத்தி வாசகர்களை மடையர்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும்… சொல்லுற கருத்தை வச்சி ஆளு எப்படின்னு அளந்திடுவோமில்லை….. !!!!
ஆளு வளர்ந்த அளவுக்கு மூலை வளரலையே சிலருக்கு இங்கு…
மாங்காவும் தேங்காவும் சேர்ந்து செம்பருத்தி வாசகர்களை மடையர்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும் –
வாசகர்களை அப்படி நினைத்தால் கூட மன்னித்து மறந்து விடலாம் ஆனால் _ _ சிரியரையு ம் அல்லவா அப்படி நினைத்து விட்டதுகள் இந்த ஜந்துக்கள்.
பகதானுக்கு பாஸ் கட்சி வேண்டாம்
நாய் குட்டிக்கு என்னதான் பாட்டலில் பாலை ஊற்றி
வளர்தாலும் அது பெரிய நாயாக வளர்ந்த பிறகு அது
நக்கி தான் பாலை குடிக்கும் நைனா.
அட மாங்கா ..பாஸ் இல்லனா மக்கள் கூட்டனி ஒரு ஊனமுற்றோர் கூட்டனி.
அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிந்தும் அந்தச் சட்டத்தை நிறைவேற்ற ஒரு சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுவது மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும். ஒரு கௌவரவமான இஸ்லாமியக் கட்சியான பாஸ் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள இயலாது!
நல்லவனே சாந்தியும் கும்கியும் இருவரும் ஒருவரில்லை என்று எழதும் கருத்தை பார்த்தால் தெரியுது. நானும் படித்து கொண்டுதான் இருக்கேன். 80 சகவிதம் பக்கதானுக்கும் 20 சகவிதம் பரிசானுக்கும் ஆதரவாக எழுதுகிறார்கள். அவரவர் கருத்தை எழுதுகிறார்கள். எழுதட்டுமே, அதை தடைபோட நீங்கள் யார்?
karigala உன் அறிவை கண்டு நான் வியககேன்..
நல்லவனே சாந்தியும் கும்கியும் இருவரும் ஒருவரில்லை என்று எழதும் கருத்தை பார்த்தால் தெரியுது – இதிலிருந்தே தெரியுது இருவர் அல்ல, மூவரும் ஒன்றே என்று
அம்மா சாந்தி நீங்கள் வந்தாலே குழாயடி களை கட்டுது ஆமாம் வெண்ணையும்.தேங்காயும் குழாயடி பக்கம் வரக்காணோமே, செம்பருத்தியை நாள் தோறும் ஆயிரக்காணவர்கள் வசிக்கிறார்கள். குழாயடிக்கு இழுக்காதிர்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.என் கருத்தை படித்து குழாயடி பக்கம் என்னை நிறுத்தி விடாதீகள் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் !
ரொம்ப சரியா சொன்னீங்க…. மோச பிடிக்கிறதை மூஞ்சை வச்சே கண்டுகொள்ளலாம் என்பது இதன் வழி தெளிவாக தெரிகிறது. எதோ எழுதி தொலைங்க…. … படிச்சி துப்பனும்..னு விதி.. விதியை யார்தான் மாற்றுவது….????