சீனர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற தருணம் பார்த்திருப்பதாகக் கூறிய முன்னாள் தலைமை நீதிபதி(சிஜே) அப்துல் ஹமிட் முகமட்டை மசீச கடிந்து கொண்டிருக்கிறது.
“இதை, மலேசியரிடையே, குறிப்பாக, மலாய்க்காரர்களுக்கும்- மலாய்க்காரர்- அல்லாதாருக்குமிடையில் வெறுப்பைத் தூண்டிவிடும் ஒரு பொறுப்பற்ற முயற்சியாகப் பார்க்கிறோம்”, என மசீச விளம்பரப் பிரிவுத் தலைவர் சாய் கிம் சென் கூறினார்.
நேற்று, பெர்காசா ஆண்டுக்கூட்டத்தில் பேசிய ஹமிட், மலாய்க்காரர்கள் தங்களுக்கிடையில் சண்டையிட்டுக் கொள்வதை அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பாக சீனர்கள் எண்ணிக்கொண்டிருப்பதாகக் கூறியது பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த மாதிரி இனவெறி முட்டாள் நீதிபதிகள் இருந்தால் நாடு எப்படி உருப்படும் !!!!!!!!!!!!!
இது சிண்டு முடித்துவிடும் பேச்சல்லவா.இனவாதத்தை தூண்டும் பேச்சல்லவா? ஒரு நீதிபதி அப்துல் அமிட் முகமட் இப்படிப் பேசலாமா? அவரை ஏன் பிஎன் அரசாங்கம் கண்டிக்காமல் மவ்னியாக இருக்கிறது.பிஎன்னுக்கும் இதில் உடன்பாடா?
இவன் மட்டுமா பேசுகிறான் — அக்காலத்திலும் பேசினான் கள் ஆனால் இப்போது கண்டவன் எல்லாம் பேசுகிரான்கள்- MIC கைகட்டி ஆமோதிக்கின்றான் கள் –ஈன ஜென்மங்கள்.
ம.இ. கவை இழுத்து பேசலைன தூக்கம் வராது போல………………