2008-இல், பிஎன் எம்பிகள் பக்கத்தான் ரக்யாட்டுக்குக் கட்சிமாறி விடுவார்களோ என்ற பயத்தினால்தான் சுமார் 40 பேர் செப்டம்பர் 16-க்கு முன்னதாக தைவானுக்கு அனுப்பப்பட்டார்கள் என்பதை பிஎன் எம்பி ஒருவர் ஒப்புக்கொண்டார். பிரதமர் நஜிப் உள்பட, பிஎன் தலைவர்கள் நெடுகிலும் அதை மறுத்து வந்துள்ளனர்.
இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில், குறுக்கு விசாரணை செய்யப்பட்டபோது நாடாளுமன்ற துணைத் தலைவர் ரொனால் கியாண்டி, செப்டம்பர் 16 சூத்திரதாரியான அன்வார் இப்ராகிம் அவர்களை அணுகாதிருக்கவே அந்த ஏற்பாடு என்பதை ஒப்புக்கொண்டார்.
“அன்வார் அவர்களை அணுகாமலிருக்கத்தான் அப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதா?”, என ரஞ்சிட் சிங் வினவினார்.
அதற்கு கியாண்டி, “ஆமாம்”, எனப் பதிலளித்தார். அப்பயணத்தில் சென்று வந்தவர்களில் அவரும் ஒருவராவார்.
“செப்டம்பர் 16 நிகழ்வதைத் தடுக்கக்த்தான் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதா?” என வழக்குரைஞர் மறுபடியும் வினவினார்.
கியாண்டி மீண்டும் “ஆமாம்” என்றார்.
மக்களின் பணம் எப்படியெல்லாம் வீணாக்கப்படுகிறது !!!!
தமிழன் ஜென்மங்களே உங்கள் EPF பணம் கையாடி ந…ப் டாளித்துவிட்டான் தலிதுவிட்டு 60 வயதில் நீங்கள் எடுக்கணுமாம் எப்ப நீங்க குழிக்கு அதற்க்கு ம் இந்த mIC மவணுங்க சரி என்று சொல்றான்…….தமிழன் எண்டா இந்த BN கட்சிக்கு இன்னும் வோட்டு போடறீங்க
BN தான் மக்களுக்கு சுபிஷமான ஆட்சியை தர முடியும்.
பதவி ஆசை பிடிச்சு அலையறவன் தன் குடும்பத்துக்குத்தான் சுபிஷமான வாழ்வு தர எதுவேண்டுமானாலும் செய்வான்.
அடி போடி மட KUMKI உன்னை போல சம்சு குடிமகனுக்கு சம்சு வாங்கி கொடுத்து உன்னை காலம் காலமாக அடிமையாய் வைத்து உன்னை ஏவிவிட்டு தமிழனை அழிப்பவந்தான் BN அதற்க்கு துணை போகும் நீ மனித பிறப்பிலேயே கேவலமான பிறப்பு உன்னை என் எட்சிளால் துப்புகிறேன் நீர் வாழ்வதைவிட உயிர் துறப்பதே மேல்