ஹுடுட் சர்ச்சையால் பக்கத்தான் ரக்யாட் தலைவர்களின் கவனம் திசைதிரும்பி விடக்கூடாது என பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“இந்தக் கருத்து வேறுபாடு 1999இல் பாரிசான் அல்டர்னேடிப் (மாற்று பாரிசான்) தோன்றிய காலம் தொட்டே இருந்து வருகிறது.
“மக்களின் நலனுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்”, என்று ரபிஸி ஓர் அறிக்கையில் கூறினார்.
டிசம்பர் 29-இல் கிளந்தான் அரசு, அதன் சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யவுள்ள ஹுடுட் சட்டத்தின் பிரதிக்காக பிகேஆர் காத்திருப்பதாக அவர் சொன்னார்.
அதற்குள் கட்சி உறுப்பினர்கள் அவசரப்பட்டு கருத்துரைக்கக் கூடாது.
“நிலைமை மோசமாக்கும் வகையில் எதையும் சொல்லி வைக்காதீர்கள்”, என்றாரவர்.
pas பொலெஹ் balik செலங்கோர் tiada tempat untuk hudud melayupun டக் mau LU
நல்ல ஒற்றுமை..நல்ல வேலை ஆட்சியை பிடிக்கவில்லை..இல்லையென்றால் தினமும் கட்சி பிரச்சனை பேசியே ஐந்து ஆண்டுகள் ஓடிருக்கும்.
உன்னை உதைக்க தேடி கொண்டிருக்கிறேன்