அரசாங்கம் கிறிஸ்துவர்களுக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் பிபிபி தலைவர் ஒருவர்.
கிறிஸ்மஸ் நெருங்கிவரும் வேளையில் அவர் அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பை உருவாக்க முனைகிறார் என ஏ. சந்திரகுமணன் குற்றம் சாட்டினார்.
“குடிமக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கெடுத்து வெறுப்பை உருவாக்கும் அம்பிகாவை குற்றவியல் சட்டம் பிரிவு 298ஏ-இன்கீழ் விசாரிக்க வேண்டும்”, என்று பிபிபி உதவித் தலைவரான சந்திரகுமணன் ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.
மடத்தனமான வேண்டுகோளை தெரிவிப்பதற்கு பதிலாக, நா காப்பதே சிறந்தது. துச்சமென ஒதுக்கிய மக்கள் உம்மை துப்பவும் தயங்கார்…..
தோ வந்துராருடா இன்னொரு கூஜா தூக்கி..அம்னோ மாநாட்டில் பேராளர்கள் பிற இனத்தைப் பழித்த போது ஏன் ஐயா வாயை மூடிக்கொண்டிருந்தீர்.அப்போது எந்த அறிக்கையும் காணோம்.குடிமக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கெடுத்து வெறுப்பை உருவாக்குவது அம்பிகாவோ எதிர்க்கட்சிகளோ இல்லை.அம்னோவும் அதற்கு ஜால்ரா போட்டே சுகபோக வாழ்கையை அனுபவிக்கும் உம்மை போன்ற அரசியல்வாதிகள்தான்
யாரையா நீங்கள்,செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது.தயவு செய்து அதை கவனிக்கவும்.யாரென்ன செய்தாலும் உடனே மூக்கை நுழைத்துக் கொண்டு.இதையே பொழப்பா ………
போடா…………….
ஐயோ ஐயோ!!! நீயெல்லாம் உயிரோட இருக்கிறேன்னு சொல்றதுக்காக பேசுறே?
மக்களிடம் நல்லிணக்கத்தைப் கெடுப்பது கூப்பிட்ட குரலுக்கு கூஜா தூக்க ஓடிடும் உம்மைப் போன்றவரே. முதலிலிருந்தே அனைத்து மக்களின் சமய உரிமைக்கும் போர் தொடுத்திருந்தால் இன்று சிறுபான்மையினரை ஒடுக்க போடும் வகையறை இல்லா தடுப்புக்கள் வராதிருந்திருக்குமே!. காலா காலமாக தூங்கி விட்டு ‘ஒப்புக்கு சித்தப்பா, உப்பு போட்டு நக்கப்பா’ என்ற போக்கில் அறிக்கை மன்னனாக விரும்பினால் இந்நாட்டு மக்கள் காரி துப்புவார்கள்.
அவுங்கே எதிர்க்கட்சி பக்கம் …பாவம்.
இவ்வளவு காலம் துங்கினாயா …!
கடித்து துப்பிப் போட்ட எலும்பை ருசிபார்த்ததால் இப்படிப் பேசுகிறது ஒரு ஜடம். தின்றதுக்காக வாலை ஆட்ட வேண்டாமா? நன்றி விசுவாசம் அப்படித்தானே? போங்கடா போக்கனாக்களா.. நீங்களும் உங்க விசுவாசமும்..!
நீர்ரெல்லாம் சிறுபான்மை மக்களின் குறையை போக்க முன்வராவிட்டாலும். செய்பவர்களையும் தடுப்பதற்கு முந்திரிக்கொட்டை போல் முந்திகிட்ட யார் மெச்சிக்க? இதுவெல்லாம் ஒரு பொழப்பா? போய் நா………………………!
குமணன் நீ தமிழர்களை காட்டிக்கொடுக்கும் எட்டையப்பன்.நீ PPP யில் இருந்து தமிழர்களுக்கு என்ன செய்தாய்?கூஜா தூக்கியாகவே இரு.
சந்திரகுமணனே நீங்கள் உங்கள் தலைவர் டான் ஸ்ரீ கேவியசை
கேட்காமல் செய்யும் நடவடிக்கையில் இதுவும் ஒன்றோ .பதவி
போயும் நீர் திருந்த வில்லை ,உங்கள் அறிக்கையால் நேர்மையான பி பி பி தோழர்களுக்கு கெட்ட பெயர் நைனா.
இது பிபிபி உத தான் லாக்கி
தமிழ்பள்ளியே வேண்டாமென்று சொன்னவன்தானய்யா உன் தலைவன். நீயெல்லாம் அம்பிகா அம்மையாரைப் பற்றி பேசவந்துட்டாய்.உன்னைப்போல் கூஜா தூக்கியல்ல அவர்.
அம்னோ அடி வரடி பேசவந்த்துட்டான் …. நீயும் பேசமாட்ட.. மத்தவங்களும் பேச கூடது… என்ன அநியாயம்?
டேய்…..மாங்கா மடையா…
……. மா …… அவனே …..
பிபிபி ஒரு கொள்கை இல்லாத கட்சி………………..
எலும்பு தின்ன, வால் ஆட்டுது .. விடுங்கப்பா .
எல்லாம் எங்கள் தலைவர் தனேந்திரன் காட்டிய வழிதான்!
சந்திர குமார உண்மையை சொன்னால் உனக்கு என் கோபம் வருகிறது. பெண்மணி அம்பிகவுக்குஉள்ள துணிச்சல் கூட உனக்கு இல்லை .உனக்கு படம் பிடித்து விளம்பரதுக்காக முக நூலில் போடதெரியும் .கொஞ்சம் சிந்தித்து பார் நீ மக்களுக்காக கொடுத்த வாக்குரிதியை நிறைவேற்றினைய
யார் இவன்? அம்னோ ஜால்ரா? பதிவிக்கு அடிபோடும் மடையன். இவனைப்போன்றோர் நம்மிடையே இருந்து கொண்டு எட்டப்பன் வேலை செய்யும் ஈன ஜென்மங்கள்.
உங்களின் கருத்தைச் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு என்பதை மறுக்கவில்லை. அம்னோவின் குரலாக நீங்கள் ஒலிப்பது தவறு. அம்னோ தரப்பினர் மற்ற மதத்தினர் மீதும், சிறுபான்மை இனத்தவரின் மீதும் பேசுகின்ற தேச நிந்தனைகளை நீங்கள் கண்டு கொள்ளாமல் இதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசுவது நீங்கள் அறிவு தெளிவு இல்லாதவர் என்று தெரிகிறது. பதவிக்காக எதையும் செய்யலாம் என்னும் சாமிவேலுத்தனத்தைக் கடைபிடிப்பது தவறு நண்பா!
தோடா தமிழனுக்கு குழி பறித்து இப்பொழுது தமிழச்சிக்கும் குழி பறிக்கிறான் சந்திரகுமணா உனக்கு இருக்காட என் முன்னாள் நேரா வாடா மவனே உன்னை எங்கேயாவது பார்ப்பேன் கண்டிப்பாக உனக்கு …
தோ பாருடா யாரு பேசறது .உன் தலைவன் ஒரு கூஜா தூக்கி நீ ஒரு கோ தூக்கி.
தம்பி வெகு..கோவில் மணி விவகாரம் மறந்து விட்டாயா
இன்னிக்கு நீயும் கூஜா துக்கித்தான் ..
ஜான்சிராணி அம்பிகாவை உள்ளே போட்டால் எல்லாம் சரியாயிரும்.
PPP கட்சியை குறை சொல்லும் முன் இந்த நாட்டில் எதிர்கட்சிகள் சாதித்து என்ன?
சும்மா வெளியே நின்னுக்கிட்டு கத்துனா போதுமா? உங்களையெல்லாம் ஒட்டு போட்டு பார்லிமென்ட் அனுப்பினா,
கபோதிகள் வெளிநடப்பு செஞ்சுகிட்டு வீட்டுலபோய் தோசைக்கு மாவா ஆட்டுரிங்க?
அன்வார் ஒரு போராட்டவாதி, யாருக்கு? அவன் குடும்பத்துக்கு மட்டும்தான். எப்படியாவது தானோ அல்லது அஜிசாவோ பிரதமர் ஆகணும்னு எவ்ளவோ சர்கஸ் கோமாளித்தனம் பண்ணினான் ஒன்னும் வேகலை,
பாஸ் கட்சிக்கு நல்லா தெரியும் அன்வாரை பத்தி, இவன் பிரதமர் ஆனால் முதல் ஆப்பு பாஸ்குதான் என்று. கண்டிப்பாக PKRரும் DAPயும் ஒன்ன சேர்ந்து பாஸ்க்கு பெரிய ஆப்பு வசிருவணுங்க.
அம்மா சாந்தி ஒரு விடயத்தை ஒன்று இரண்டு முறை சொன்னால் தான் அந்த கருத்துக்கு கிக்கும்,வாலுவும்,மவுசும் இருக்கும் திரும்பத்திருப ஒப்பாரி வைத்தல் உங்களுக்கு எதோ ஆயிடுச்சின்னு அர்த்தம்.சரி விடயத்துக்கு வருவோம்,உங்கள் கருத்துப்படி அன்வார் கோயிலில் மணியடிப்பதை நிறுத்திவிடுவேன் என்று சொன்னதாகவே வைத்துக்கொள்வோம் அன்று மஇக மொத்த இந்தியர்களுக்கும் அரணாக யானை பலத்தோடு தானே இருந்தது.உங்கள் ஆளுங்கட்சியில் அமைச்சராக இருந்த சாதனை தலைவர் சாமிவேலு சம்ப இடத்துக்கு போகாதது ஏன் அம்மா?மணி அடிப்பதை நிறுத்துவேன் என்று சொன்னதற்கு எதிப்பு தெரிவித்து அறிக்கை விடுவதற்குப் பதில் கம்போங் ராவ பிரச்சினை குறித்து மஇக தலைமையகத்தில் இந்தியர்களை சந்தித்ததோடு,அன்வாருக்கு நன்றி சொல்லி பாராட்டு பத்திரம் வாசித்து விருந்து வைத்து மகிழ்ந்தது, தொலைக்காட்சியிலும் உரையாற்றி அன்வாருக்கு நன்றி கூரினார் அப்போதைய சாதனைத் தலைவர் ச,சாமிவேலு ! ஏன் அம்மா சாந்தி அவர்களே? மணியடிப்பதை நிறுத்துவேன் என்று சொன்னதற்கா அதிகமான சத்தம் வைத்தால் பள்ளிவாசல் ஒலிபெருக்கியை அகற்றி விடுவேன் என்று சொன்னதற்க்கா ???
கூஜா தூக்கி கூட்டங்களே நீங்க என்னதான் குரைத்தலும் bnக்கு வேட்டு மக்கள் கூட்டணிக்கு வோட்டு…..
சில இந்திய அரசியல் வாதிகளுக்கு வீரpenமணி அம்பிகாவின் …………. குடித்தால் தன் புத்தி வரும்
ஆமாம் ஆமாம். கேள்வி கேட்போரை, நியாயம் பேசுவோரை, நீதிக்குப் போராடுவோரை எல்லாம் உள்ளே போட்டால் தானே நாம் இங்கே கொள்ளை அடிக்க முடியும்..!. எவனாவது வாயத் திறந்தா..இருக்கே இருக்கு தைப்பிங் கமுண்டிங் சிறைச்சாலை. அப்படியும் இல்லேனா ‘encounter’ ல போட்டுட்டு ரெண்டு துப்பாக்கி, நாலு வெட்டுக் கத்தி, கொஞ்சம் கஞ்சா பொட்டலம் வெச்சிட்டா போதுமே..என்ன சொல்றீங்க கும்கி
அதைதான் தான் ஐய்யா நானும் சொல்கிறேன்..எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்.
நால்லவா..நம்ம பயலுங்களுக்கு வெட்டு கத்தினா என்னானே தெரியாது பாரு..காமெடி பண்ணாதிங்க ..
இவ்வளவையும் பார்த்து இந்த ஜந்து தூக்கு போட்ட்கிட்டு சாவனும்
உன்னை வெட்டாத வரைக்கும் நம்ம பயகளுக்கு வெட்டு கத்தின்னா என்னனு தெரியாது என்பது உண்மைதான். உன் மகனுக்கும் இந்த நிலை வரும்போது உனக்கும் இந்த வலி தெரியும். என்னைப் பொறுத்தவரை குசு விட்டா கூட தண்டனை கொடுக்க சட்டம் இருக்கும்போது சுட்டுக் கொள்ளுவது போலிஸ்காரனாக இருந்தாலும் அது கொலைதான். காரணம் முழங்காலுக்கு கீழே சுடத்தான் அவனுக்கும் அதிகாரம் இருக்கு. ராத்திரி நேரத்தில முழங்கால் எது என்று தெரியாது சரிதானே.? எண்ணமோ பகல்ல கார்களோட நம்பர் பட்டைய மட்டும் சரியா பார்த்துடற மாதிரி..ஹி ஹி ஹி ஹி. அது என்ன பல கொள்ளைக் கும்பல்ல தேடப்படறவங்க..நவீன ஆயுதங்களை கையாளும் ‘தேர்ச்சி பெற்ற’ கொள்ளையர்கள் ‘சுட்டா’ மட்டும் ‘நம்ம ஆள்’ மேல பட மாட்டுது.? ஒரு வேளை அந்த தோட்டாவையெல்லாம் நம்ம சூப்பர் டூப்பர் விஜயகாந்த் மாதிரி வாயிலயே கவ்வித் துப்பிடறாங்களோ
நீ ஒரு மடையன்
தம்பி நல்லவா..வேலைய பார்துக்கிட்டு இருந்தா ஏன் போலீஸ் கேஸ்சுன்னு வரபோது..ஆளுக்கு ஒரு நம்பர் வெச்சிகிட்டு அலைஞ்சா இப்படிதான்.
நல்லவா ..போலீஸ் ஓப்ஸ் கந்தாஸ் சுட்டது எல்லாம் சுதந்திர போராட்ட வீரர்கள் அல்ல..எல்லாம் முள்ளமாரியும் முடிசெரிக்கியும் தான். அவனெல்லாம் வெளியே இருந்தால் இருப்பவர்களையும்
கெடுத்தது குட்டிசுவர் ஆக்கிவிடுவார்கள்.
‘தம்பி’ நல்லவன் கருத்துக்கு பதில் சொன்ன ‘அக்கா’ சாந்தி அவர்களே.. ‘அவர்கள் சுட்டுக் கொன்றதில் யாரும் சுதந்த போராட்டவாதிகள் அல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் எல்லோரும் (உங்களைப் போல, உங்க குடும்பத்தவரைப் போல) மொள்ளமாறி என்பதும் (உன் பாவாடை முடிச்சை அவிழ்த்த) முடிச்சவிக்கி என்பதும் இப்போது நீ வாக்கு மூலம் கொடுத்த பிறகுதான் எனக்கும் மற்றவர்களுக்கும் தெரியும். இதுவரை ‘அவர்கள்’ தீபாவளி முறுக்கு மாதிரி அவர்கள் சுட்டுப்போட்டவர்களின் பட்டியலைக் கொண்டுவா…நீயும் நானும் போய் விசாரிப்போம். அத்தனை பேரும் நீ சொன்ன மாதிரி முடிச்சவிக்கி மொள்ளமாறியாக இருந்தால் நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். அது மட்டும் அல்ல. நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். ஆனால் அதில் நல்லவர்களும் இருந்தால் உனக்கு என்ன தண்டனை? அதை பிறகு நான் சொல்கிறேன். சவாலை ஏற்கத் தயார் என்றால் நீ சொன்ன ‘முடிச்சவிக்கி மொள்ளமாறி’ பட்டியலை இங்கே வெளியிடு. பட்டியல் இல்லாவிட்டால் அல்லது அந்தப் பட்டியலை இங்கே வெளியிட முடியாவிட்டால், நீ உன்னுடைய ‘அதையும்’ ‘இதையும்’ பொத்திக்கொண்டு சும்மா இரு. இல்லாவிட்டால் உன்னுடைய பண்டம் பாழானால் அதற்கு இங்கே யாரும் பொறுப்பல்ல. இங்கே எழுதும் எல்லோருமே உன்னைப் போல மானம் ரோஷம் இல்லாதவர்கள் அல்ல. ரோஷம், மானம், மரியாதை, இன உணர்வு கொண்ட பலரும் இங்கே இருக்கிறார்கள். கண்டதை எல்லாம் இங்கே வாந்தி எடுக்காதே… இது என் இறுதி எச்சரிக்கை
ppp இந்த புண்ணாக்கு கட்சி காரனுக்கும் மேலும் இருவர் இங்கே எழுதும் ஜென்மங்களை அடையாளம் கண்டு ஒரு கும்பல் போட தயார் நிலையில் உள்ளதை கவனிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
கலைவாணன் உமது கருத்தை ஆமோதிக்கிறேன்.
போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் :-
சுதந்தர போராட்ட வீரர்கள்.
தமிழ் வளர குரல் கொடுத்தவர்கள்.
இந்திய சமுதாயத்தின் விடிவெள்ளி. டாக்டர்கள்.
தொழிலதிபர்கள்.
ஆலய தலைவர்கள்.
ஏழைகளின் தோழர்கள்.
இந்திய சமுதாயத்துக்கு வாரி வழங்கிய பாரி வள்ளல்கள்.
இதெல்லாம் பாவாடை முடிச்சு அவுத்து பார்த்த உமக்குத்தான் நல்லா தெரியும்.
பிள்ளைகள் நிறைய பணத்தில் புழங்கினால் பெற்றோர் என்ன எது என்று கேட்க வேண்டும்.
அதைவிடுத்து அதை விடுத்தது என் பிள்ளை நிறைய பணம் வச்சிருக்கான் என்று பிதிக்கிட்டு இருந்தால் கடைசியில் கருமாதிதான் பண்ணனும்.
இதோ MANHIT இடம் சொல்லுங்கள். இவனுக்கும் குண்டர் கும்பலுக்கும் தொடர்பு உள்ளது போல் பேசுறன். கூடிய சிக்கிரம் யாருட்டையாவது வாங்க போறான்.
சந்திர குமான அரிசந்திர புத்திசாலியே , தமிழ் பள்ளிகளை மூட சொன்ன பெர்கசா துரியோதனன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சொல்லவில்லையே ? உன்னுடைய பங்காளி என்பதால் அவன் உன்முகத்தில் எச்சில் துப்பினாலும் நீ துடைத்து சமுதாயத்தை அட மானம் வைப்பாய். அம்பிகா இல்லத்தின் முன் பிட்டத்தை காட்டி அவ நாகரிகமாக நடுந்துகொண்டவரர்களின் மீது நடவடிக்கை எடுக்க உன் வாய் திறக்கவில்லை. இப்பொது வீர வசனம் எதற்கு?
அட கும்கி உனக்கு என்ன ஆச்சு கண்டபடி உளரே
கும்கி ..விடுங்க இவனுங்க எவ்வளோ சொன்னாலும் கேட்க மாட்டானுங்க..எல்லாம் மாங்காய் கூட்டனி பண்ற வேலை..
சாந்தி …………………போவ வாழ்த்துக்கள்
PPP யே ஒரு P கட்சி ,கொள்கை இல்லாத ஒரு கட்சி ,அரசியல் நடுதுரானுங்கலாம் அரசியல்
மதிப்பிற்குரிய சகோதரி அம்பிகாவைப்பற்றி பேச இந்த சகோதரர் ஏ. சந்திரகுமணன் அவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது ?
நேற்று PPP கட்சி தலைவன் சாந்தி என்பவளோடு ஒரு விருந்தில் டிஸ்கோ ஆடினான் அதுவும் மது அருந்தி நிலை கவிழ்ந்து கேவலம்மான PPPPPPPPPPPPPPPPPPP