மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் பினாங்கு அம்னோவைக் குறைகூறிய பத்து கவான் அம்னோ துணைத் தலைவர் கைருடின் அபு ஹசானை அத்தொகுதி தலைவர் முகம்மட் நூர் அஹ்மட் கடுமையாகச் சாடி அறிக்கை வெளியிட்டுள்ளார். .
கைருடின் (இடம்) பினாங்கில் இருப்பதுகூட இல்லை, மாநில நடப்புகளைத் தெரிந்து வைத்திருப்பதுமில்லை என்றாரவர்.
“குறைகளை எடுத்துரைக்க கட்சிக்குள்ளேயே வழிகள் இருக்கையில் கைருடின் எதிரணி- ஆதரவு இணையத் தளத்தில் குறைகூறியிருப்பது வருத்தமளிக்கிறது”, என முகம்மட் நூர் கூறினார்.
யார் செய்தாலும் குற்றம் குற்றமே, வாழ்த்துக்கள் கைருடின் அபு ஹசான் அவர்களே.
அவனை முதலில் கட்சியை விட்டு தூக்கவேண்டும்.
குள்ளநரி கூட்டதுக்கு ஜால்ரா