பிகேஆரின் இனானாம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரொலண்ட் சியா பதவி விலகும் எண்ணத்தைக் கட்சியிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டார் என்பதைத் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி மலேசியாகினியிடம் இன்று உறுதிப்படுத்தினார்.
தம் உடல்நிலை “மோசமடைந்திருப்பதாகவும்” அதனால் பதவி விலகுவதாகவும் சியா கடிதம் வழியாகவும் தெரியப்படுத்தியுள்ளார் என ரபிஸி கூறினார்.
“ஆண்டு இறுதியில் வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசுமாறு அவருக்கு ஆலோசனை கூறியுள்ளோம். அந்த இடத்தை வைத்திருப்பதும் விலகுவதும் அவரைப் பொறுத்ததாகும்”, என்றாரவர்.
எவளவு வாங்கின ???????????????????????
புரோக்கர் சமுண்டிக்கு தெரியாதா எவளவு கொடுத்தான் என்று.
நல்ல முடிவு..இல்லையென்றால் இவனும் மாங்காய் தான்.