இன்று மாலை மஇகாவின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஓர் அவரசக் கூட்டத்திற்குப் பின்னர் கட்சியின் தலைமையகத்தை விட்டு வெளியேறிய போது பெருங்குழப்பம் வெடித்தது.
மத்திய செயற்குழு உறுப்பினர் ஜி. குமாரின் கார் என்று நம்பப்படும் ஒரு பிஎம்டபுள்யு காரை ஒரு கூட்டத்தினர் சூழ்ந்து கொண்டு அதனைத் தாக்கினர். போலீசார் தலையிட்டு அக்காரை வெளியே கொண்டு வந்தனர். அவர் மஇகா தலைவரின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
தலைவர் ஜி. பழனிவேலும் சினமுற்றிருந்த உறுப்பினர்களின் தாக்குதலுக்கு ஆளானார். அவரது காரை சுற்றிவலைத்துக் கொண்டு “ராஜினாமா செய்யுங்கள்” மற்றும் “எங்களுக்கு மறு தேர்தல் வேண்டும்” என்று கூச்சலிட்டனர்.
அவ்விடத்தில் பல பெருங்குழப்பங்கள் நடந்தன.
மஇகா தலைவர் பழனிவேலுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
சுமார் 100 மஇகா உறுப்பினர்கள் நடந்து கொண்டிருக்கும் மத்தியக் குழுவின் கூட்டம் சட்டப்பூர்வமானதல்ல ஏனென்றால் ஆரோஎஸ் அதனை அங்கீகரிக்கவில்லை என்று கூறிக்கொண்டு கட்சியின் கட்டடத்திற்கு அருகில் ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்..
கடந்த ஆண்டு மலாக்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 3 உதவித் தலைவர்கள் மற்றும் 23 மத்திய செயற்குழு பதவிகள் செல்லுபடியாகாது என்று ஆரோஎஸ் அறிவித்துள்ளார்.
தில்லா லங்கடி லங்கடி அட MIC ய திருப்பி போட்டு வாங்கு இவனுங்களெல்லாம் எவண்டா நாட்டுலே மதிக்கிறான் இவன் ஒரு தலைவனா ?தலைவன் என்றால் ஒரு தகுதி வேண்டும் அந்த தகுதி MIC காரணக்கு எவனுக்கும் இல்லை காரணம் நிறைய ஒன்று ஒன்றாக இங்கே எழுதினால் இங்கே இடம் பத்தாது ஒன்றே ஒன்று எழுதிகிறேன் வேலை வாய்ப்பு – MIC சாமீ வேலு காலத்தில் ஒரு சில தமிழனுக்கு வேலை அரசாங்கத்தில் கிடைத்தது தட்போளுது அதுவும் இல்லை ஏனென்றால் சாமீ வேலு எவ்வளவோ தவறு செய்திருந்தாலும் உம்நோகரனை சண்டைக்கு கூப்பிடும் டையரமிரந்தது ஆனால் இப்பொழுது MIC காரனோ umno வை …..லெயெ குறியாய் இருந்து எல்லாத்தையும் விட்டு கொடுத்து தமிழ் இலஞ்சர்களுக்கு அரசாங்கத்தில் வேலை வாய்ப்பே இல்லாத நிலையை உருவாக்கி pakatan தமிழன் YB களோடு சண்டை போடவும் தமிழனுக்கு ஆப்பு வைக்கவும் தான் நேரம் சரியாக இருக்காம்
என்னமோ இந்த MIC இந்திய சமுதாயத்தை காப்பாடுற மாதிரி அடிசிகிராணுங்க ,கொள்கை இல்லாத கட்சி ,முட்டாள் களும் அரை வேக்காடுகளும் ,முல்லா மாறிகளும் கட்சியில் இருந்தால் இந்திய சமுதாயம் உருப்பிடுமா ?? அடி செருப்பால ,இவனுங்க ஏன்னா பெரிய சண்டியரா ,
ம.இ.கா வில் நாகரீகமற்ற செயல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. எங்குதான் ஊழ்ல் இல்லை. நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் அம்னோகாரர்களிடம் இல்லாத ஊழல்களா ம.இ.கா. தலைவர் பழனிவேலுவிடம் கண்டுவிட்டோம். பதவியை விட்டு விலகச் சொல்லும் எதிர்ப்பாளர்கள் பொதுத் தேர்தலில் அம்னோகாரர்க்ளின் தில்லுமுல்லுகளை கேட்பார் யார். இபடியெல்லாம் ஆர்ப்பாட்டங்கள் செய்வதில் யாருக்கு என்ன லாபம் என்பதை யோசிக்கமாட்டார்களா?
நம் இனத்தை திசை திருப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் முன்ண்னியினருக்கும் பங்கு இல்லாமலா இருக்கும். நடந்தது உண்மையோ இல்லை பொய்யோ எதுவானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அடுத்த தலைமைத்துவ மாற்றம்வரையில் அமைதிகாப்போமே. யாருமே ஒழுங்கானவர்கள் இல்லை எனும்போது நம்முடைய மானத்தை நாமே கூவிக் கூட்டம் சேர்க்காமல் இருந்தால் நம் இனத்துக்குப் பெருமை அல்லவா.
சபாஷ்,,,,,,,நம்மினம் இப்படித்தான் இருக்கவேண்டும் ,,,,,,,,,,,,,,போங்கடா நீங்களும் உங்க அரசியலும் ,,,,,,,,,,,,,நம் இனத்தில் மீண்டும் பிளவு ,,,,,,,நெஞ்சு பொறுக்கவில்லை ,என் மகன்.பேரப்பிள்ளைகள் நிலைமையை நினைத்தால்,,,,,,,,,,,,,,,எதிர்காலத்தில் இவர்களின் ஓட்டுருமைக்கு மதிப்பு இல்லாமல் போகலாம்
தரங்கெட்ட தறுதலை ரவுடிகள்.
இப்படியா அராஜகம் பண்ணுவது,
எல்லாவற்றுக்கும் ஒரு அளவுண்டு,
தாயை குறைசொல்வதா அல்லது வளர்ப்பு அப்படி.
சாமிவேலு தொடங்கி வைத்த சண்டித்தனம் இன்றும் தொடர்கிறது..? வாழ்க சாமிவேலுவின் சண்டித்தனம்….!
ம இ க குண்டர் கும்பல் என்று நிருபித்து விட்டார்கள் .இதற்க்கு முக்கிய காரனமவர்கள் மோகன் அம்பங்க் முனியாண்டி விக்னேஸ்வரன் சரவணன் செதியாவங்ச ராஜா .நமது சமுதாய தாய் கட்சியின் மானமே போய் விட்டது .நானும் ஒரு ம இ க கட்சிகரன் என்று சொல்வதற்கு வெட்க படுகிறேன் .
கட்சிக்குள்ளேயே இருக்கும் சில குள்ள நரிகள் தான் இதற்க்கு காரணம்.
இப்படிப்பட்ட நிகழ்வுகள் தமிழனின் மானத்தை கப்பலேற்றுகிறது.பழனிவேலை நீக்கவேண்டும் எனில் அவரை வருகின்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும்.வன்முறை சரியல்ல.
இது மடும் அல்ல ,அடுத வரும் தலை வர்களை ,பாருங்களேன் மக்கு மோகன் ,மிளகாய் சரவணன் ,ஜால்ரா முனியாண்டி,விஸ்கி விக்னச்வரன் ,எலாம் நாரா பையல்க .
பழனி ஆதரவாளர்கள் : காப்போம் ; காப்போம் ; பழனிவேலை காப்போம் !!!
பழனி எதிர்ப்பாளர்கள் : மாற்றுவோம் ; மாற்றுவோம் ; பழனிவேலை மாற்றுவோம் !!!
பழனிவேல் : பிரச்சினை என்று வரும்போது இப்படித்தான் தீயா வேலை செஞ்சு நமது ஆதரவாளர்களையும்/எதிர்ப்பாளர்களையும் மோத விட்டு அரசியல் பண்ணனும், புரிஞ்சுதா சுப்ரா ???
சுப்ரமணியம் : தெய்வமே !!! நீங்க எங்கேயோ போயிட்டிங்க !!!
பழனிவேலுக்கு எதிராக கொடி பிடிக்கும் அனைத்து தலைவர்களும் ஊழலும் ரவுடித்தனத்திலும் கைதேந்தவர்கள். இவர்கள் பதவிக்கு வந்தால் நாட்டிலுள்ள அனைத்து ரவுடிகளும் தலைவர்களாகவும் ஒ.பி.களாகவும் ஆகி நம்மை போன்ற அப்பாவி மக்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள். நந்தலாலா சொல்வது போல் மஇகா தலைவர்கள் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறார்கள்.
ஒரு தலைவன் செயல்படாமல் இருப்பதற்கு என்ன என்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்கிறது சாமிவேல் தரப்பு.சாமிவேலு பதவியில் இருந்தாலும் அராஜகம் இல்லாவிட்டாலும் அராஜகம். மக்களுக்குத் தொண்டு என்பதைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் ம.இ.கா. முன்னணியில்!
abraham terah , நீ பழனிக்கு தூக்கி புடிகினும்னு தொனுசினா அது உன்னுடைய பசால் ,சாமிவேலுவை இழுத்தால் நல்லா இருக்காது கவனம் ,
கொய்ந்த….. கொய்ந்த…………… சாமிவேலு அராஜகம் இது எல்லாம்.
கொய்ந்த….. கொய்ந்த…..
பெரிய அக்காளுக்கு உதவிய குணராசுவை மா இ கா தலைவர் ஆக்குங்கள்.
அப்போ யாருதான் வரணும் நந்தலாலா ..அன்வர் மாமா வரணுமா.
50 வருடம் ஒட்டி பழுதான ஓட்டை கப்பலை இப்போது பழனியிடம் கொடுத்தால் இப்படிதான் ஆகும் ..அதை சரி செய்து ஓட்ட சில காலம் ஆகும்….50 வருடம் காத்திருந்த அவர்களுக்கு 1 வருடம் பொறுத்திருக்க முடியலையே????
………………..மக்கள் முழித்து ரொம்ப நாளாக ஆகிவிட்டது நீர் சாந்தி mk KUMKI போன்ற …..கள் வேண்டுமானால் நம்பி நடுதெருவில் நில்லுங்கள் MIC க்கு சாவு மணி மிக அருகாமையில் வந்துவிட்டது என்பதே உண்மை தாய் கட்சியாமே போங்கடா………………….
“50 வருடம் ஒட்டி பழுதான ஓட்டை கப்பலை இப்போது பழனியிடம் கொடுத்தால் இப்படிதான் ஆகும் ..அதை சரி செய்து ஓட்ட சில காலம் ஆகும்….50 வருடம் காத்திருந்த அவர்களுக்கு 1 வருடம் பொறுத்திருக்க முடியலையே????” இதை நான் லைக் பண்றேன்.
அனோன்யமஸ், அரசியல்வாதிகளை நம்பி நான் பொழைப்பு நடத்தவில்லை. பழனியைத் தூக்கிப்பிடிப்பது எனது வேலை அல்ல. அது மட்டுமல்ல. எந்த அரசியல்வாதியையும் தூக்கிப்பிடிப்பது, தோளில் சுமப்பது, அவர்கள் காலில் விழுவது என்பதை அநாகரீகம் என்று நினைப்பவன் நான். இங்கு எல்லாத் தலைவர்களையும் தான் விமர்சிக்கிறார்கள். ஆனால் ‘கவனம்’ என்று சொல்லும்போதே ‘அராஜகமும்’ தெரிகிறதே!
இன்னும் கோடி வருடம் கொடுத்தாலும் MIC சாந்தி போன்ற மலுங்கிகள்ளல்தான் ஆட்சி செய்வர் MIC க்கு கலி காலம் எத்தனை STPM பெண்கள் உதவி கேட்டு வரும்போது படுக்க வா உடனே இடம் வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லி அந்த யுவதிகளின் வாழ்கையை நாசம் செய்திருப்பீர் சிலரிடம் நீங்க செய்த அட்டுளியதுக்கு ஆதாரம் உள்ளது வைத்திருக்கிறார்கள் அறிக்கை அச்சடிக்கப்பட்டு விநியோகம் தக்க ஆதாரத்துடன் வரும் இந்த MIC செய்த கொடுமைகள் நிறைய சனி பெயர்ச்சில் நீங்கள் செய்த ஒவ்வொரு அட்டுளியமும் வெளியே வரும் வந்துவிட்டது , செம்பருத்தி ஆசிரியர் அவர்களே நீங்கள் இறைவனுக்கு பயந்து வேலை செய்பவராக இருந்தால் உடனே இதை போடவும் பொருத்து பொருத்து அழிந்தது போதும்
MANHIT,
எதையும் ஆதாரத்தோடு எழுதுனும்,
படுக்க வா இடம் தருகிறேன் எந்த MIC ஆளு சொன்னான். சொல்ல முடியுமா? சொன்னவனை அங்கேயே தூக்கிபோட்டு மிதிக்காம இப்போ ஆதாரம் இருக்காம் அறிக்கை அடிச்சு வெளியிடுவனாம்,
எப்போ? கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி எடுத்த பிறகா?
யாரையும் குற்றம் சொல்லுவதுக்கு முன் ஆதாரம் உன் கைவசம் இருக்கா? (புனைபெயரில் எழுதுனா தெரியாத? போலிஸ் கேஸ் ஆனாதான் தெரியும்டி) வெளியே சொன்னால் குடும்பம் மானம் போயிரும் என்று மானஸ்தன் மாதிரி எழுத வேண்டாம்.
சரி இப்போ நம்ம கதைக்கு வருவோம்,
கோடி வருஷம் வேண்டாம் இருக்கும் வரை அதாவது உம்மை போன்ற மணியடிச்சா சோறு புகழ் அனுவாருக்கு கோவணத்தை கலட்டி போட்டு ஆதரவு தரும் வரை நாங்களும் BNக்கு ஆதரவு தருவோம். எங்களின் கொள்கை ஒரு பிச்சைக்காரன் பிரதமாராக வரலாம் ஆனால் அன்வார் மட்டும் வரகூடாது.
இப்போ உன் கதைக்கு வருவோம். அடுத்தவன் ஜாதகத்தை பர்பதுக்கு முன் உமது ஜாதகத்தை கொண்டு போய் நல்ல ஜோசிரியரிடத்தில் காட்டு. சனி பெயர்ச்சி உமக்கு எப்படி இருக்கும் என்று கட்டம் போட்டு சொல்லுவர்.
Manserganam,
மக்கள் முழிக்கட்டும், முதலில் நீ முழி, என்ன தூக்கத்துல அனுவார் பிரதமர் ஆகி உனக்கு மந்திரி பதவி கொடுத்தானா?
நங்கள் என்டா நடுத்தெருவுல நிக்கணும்? உனது தலைவன்தான் போராட்டம் என்ற பெயரில் உங்களையெல்லாம் நடுதெருவில நிக்க வைக்கிறனே அதுபோதாதா?…………………….
ஆதாரம் இல்லமால் எவனும் எழுத மாட்டான்டா ….. நான் கூப்பிடும் இடத்திக்கு வா உனக்கு காட்டுகிரீன்
கார் தாக்க பட்டதா ?? யாருயா அது படுத்துகிட்டே எச்சல் துப்புனது