பெரும்பாலான முக்கிய வேலைகளை வெளியாருக்குக் கொடுத்து விடும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்)த்துக்கு சிலாங்கூரைவிட பெரிய பட்ஜெட் எதற்கு எனக் கேட்கிறார் செகாம்புட் எம்பி லிம் லிப் எங்.
“டிபிகேஎல் 2015-க்கு ரிம2.44பில்லியன் பட்ஜெட்டைக் கொண்டிருப்பது ஏன் என்பது புரியவில்லை. கோலாலும்பூரை விட 3.2 மடங்கு மக்கள்தொகையைக் கொண்ட சிலாங்கூரின் பட்ஜெட் ரிம2.42 பில்லியன்தான்”, என்றாரவர்.
பரப்பளவில் சிலாங்கூர் கூட்டரசுப் பிரதேசத்தைவிட 33 மடங்கு பெரியது.
பெரும்பாலான வேலைகளைச் செய்யும் பொறுப்பு வெளியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய லிம் மாநராட்சி என்னதான் செய்கிறது என வினவினார்.
கழிவகற்றும் பணி ஆலாம் புளோராவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. சாக்கடைகளின் குத்தகை இண்டா வாட்டரிடம், பொதுக் கழிப்பிடங்களை வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு கவனித்துக் கொள்கிறது.
“சாலைகளின் பெயர்களை மாற்றுவதும் வீடற்றோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும்தான் டிபிகேஎல்-இன் வேலையா?”, என்றவர் ஓர் அறிக்கையில் வினவினார்.
ஏன்டா..சீனன் கைக்கு dbkl எதையும் கொடுக்கவில்லையா..
சாந்தி என்ற ப…, ஊழல் செய்யாத எதிர்க்கட்சி காரர்களை எதிர்த்து எழுதுவதற்குஊழலில் ஊறிய பரிசான் நா…..ளிடம் எவ்வளவு வாங்கினாய் ?
ஜெயா, என்ன சாந்தியும் உன்கூட சேர்ந்து எதிர்கட்சிக்கு குஜா தூக்கணும் என்று எதிர்பர்தாயோ?
எங்களுக்கு ஒரே கொள்கை ஒரே தலைவன்.
உங்களை போல் பச்சோந்தி வேஷம் போட எங்களுக்கு தெரியாது.
கும்கி..இந்த ஜெயா ஒரு காமெடி பீஸ் போல …(ஊழல் செய்யாத எதிர்க்கட்சி)
ஜெயா ஒரு காமெடி பீஸ் போல..(ஊழல் செய்யாத எதிர்க்கட்சி)
என்ன DBKL ஒற்றும் செய்ய வில்லை யா !!!!!!!!! கோலாலும்பூரில் உள்ள அணைத்து வீதிகளிலும் அந்நியர்கள் சட்ட விரோதமாக வியாபாரம் செய்கின்றனர் DBKL அவர்களை ஒன்றும் செய்ய முடிய வில்லை……. இன்னும் உங்களுக்கு என்ன தான் இவர்கள் செய்ய வேணும் ஹஹஹஹஹஹாஹா…….
இதை விடுங்கள் …… கோலாலும்பூர் ரில் பெரும் பாலான தொகுதிகளில் நீங்கள் தானே வேன்றிர்கள் அந்நியர்கள் பலர் சட்ட விரோத வியாபாரம் செய்கின்றனர் என்று நாங்கள் பல முறை உங்களிடம் (DAP ) விடம் புகர் குடுத்தோம் நீங்கள் எதாவது நடவடிக்கை எடுதிர்களா ஏன் நாங்கள் இந்தியர்கள் என்பதினாலா ……. இவர்களால் எதனை உள்நாட்டு வியாபாரிகள் பாதிக்க பட்டு உள்ளனர் என்று உங்களுக்கு தெரியுமா …… உங்களும்க்கு தெரிந்தது எல்லாம் BN குறைகள்தான் உங்கள் குறைகள் இல்லை அப்படிதானே
ஆறு நிறைய தண்ணி ஓடுது, அள்ளி குடிச்சா என்ன மொண்டு குடிச்சா என்ன? அடுத்த தேர்தலோடு 58 ஆண்டுகால கொட்டம் அடங்கப் போவுது. எறியிற வீட்ல ‘புடுங்கனது; லாபம் இல்லையா? எவ்வளவோ போது கண்ணுக்குத் தெரியாம. இதுல கொசு போறதும் ஈ பொறதுமா பெருசு? ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவர்கள் மண்ணுக்குள்ள போன நமக்குத் தெரியுமே…
சட்ட விரோத வியாபாரம் ஆரம்பித்ததே இந்த DAP தான் ..அவனிடம் புகார் கொடுத்தால் எப்படி செல்லும்.. அவனுங்களுக்கு சிவப்பு விளக்கு சாலையை பராமரிப்பதற்கே நேரம் போதவில்லை ..
umno காரனுக்கு பெ… சல்….தில் வல்லவர்கள் என்று கேள்விபட்டேன் அவனுங்கதான் ப..ன தொழில் செகிறார்கள் என்பதே உண்மை ஒரு அரசாங்கம் அன்றி மற்றவர்கள் இந்த தொழிலை செய்யமுடியாது என்பது சிறு குழந்ய்தைகூட அறியும் சாந்திக்கு மலேசியா அடிமை படிப்பு அறிவு பத்தாது என நினைக்கிறன்