சட்டம் செயல்படும் விதம் தெரியாவிட்டால் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் வாயை மூடிக் கொண்டிருப்பதே நல்லது என்கிறார் பத்து கவான் அம்னோ தொகுதித் துணைத் தலைவர் கைருடின் அபு ஹசன்.
1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டி)த்துக்கு எதிரான புகார் தொடர்பான “உண்மைகளை” போலீசிடம் மட்டுமே தெரிவிக்க முடியும் என கைருடின் கூறினார்.
“யாரும் அந்த உண்மைகளை வெளியில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். போலீஸ் வாக்குமூலத்தில்தான் அவை தெரிவிக்கப்படும்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
1எம்டிபிக்கு எதிரான கைருடினின் குற்றச்சாட்டு பலவீனமானது என்று இளைஞர், விளையாட்டு அமைச்சருமான கைரி நேற்று கூறியிருந்ததற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
“இதுவரை அது உண்மை என்பதற்கு எந்த ஆதாரத்தையோ வாதத்தையோ அவர் முன்வைக்கவில்லை”, என கைரி கூறியிருந்தார்.
க்ஹைரி வாய்க்குஇப்பொழுது perioddaam அது நிக்கதாமே ஒழுந்து முடிந்தவுடன்தான் நிக்குமாம்
அடிசிகிட்டு சாவுங்கடா
இதைதான் நான் எதிர்பார்த்தேன்.
மாமா தொங்கானுக்கும் சட்டம் பேசுதே,எ திர்பார்த்த குத்தகை கிடைக்கலையா ?
குற்றச்சாட்டு பலவீனமானதா என்று நமக்குத் தெரியாது. ஆனால் சொல்லுபவர் அம்னோ தலைவர்களில் ஒருவர். அதனால் அதற்குக் ‘கனம்’ கொஞ்சம் அதிகம்!
வாயை மூடினால் எப்படி சாப்பிடுவது, இதுகுட தெரியாத மங்குனி.
ஐயோ கிளம்பிடானையா…!!!
பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் அம்னோ குண்டர்களுக்கு கை வந்த கலை.