முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், ‘மலாய் சான்றோர் 25 பேர்’ எழுதிய கடிதத்தைத் தாம் இன்னும் படிக்கவில்லை என இன்று கூறினார்.
“அதை நான் படிக்கவில்லை. அது செய்தித்தாள்களில் இல்லை.
“அவர்களுக்குப் பின்னணியில் இருப்பது யார் என்பதும் தெரியாது”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சில தரப்புகள் அவர்தான் அக்குழுவின் பின்னே இருந்துகொண்டு இயக்குகிறார் என்று நம்புவதாகக் கூறியதற்கு, “என்ன நடந்தாலும் எல்லாரும் என்மீதுதான் பழி போடுகிறார்கள்”, என்று மகாதிர் உரைத்தார்.
மாமா குட்டி அவர்களே அதான் உண்மை பிள்ளையும் கில்லி விட்டு தொட்டிலும் ஆட்டுகிரீர்கல் உங்கள் மொட்டை மகனுக்காக பலே கில்லாடியா நீங்கள் .
கேரளத்து மைந்தனே நீர் அதை படிக்காமல் இருந்தாலே போதும் சாமி
முன்பு பதவியில் இருந்த போது நிருபர்கள் எந்தக் கேள்வி கேட்டாலும் I Dont Know என்று பதில் சொல்வார் இந்த Mr. Dont Know. இப்போதும் அதுபோலவே பதில் தருகிறார் இந்த ‘கழுவின மீன்ல நழுவுற மீன்’
இனிமேல் படித்து என்ன ஆகபோது,
உங்கள் மீதும் சாமிவேலு மீதும் பழி போடுவதில் ஒரு சுகம் இருக்கிறது, என்ன செய்வது? உங்களின் இருவரின் சேவை யாராலும் மறக்க முடியாத சேவை அல்லவா!