பெர்காசா பேராக் டிஏபி தலைமையகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் அங்கு தொங்க விடப்பட்டிருந்த கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்து பதாதை ஒன்றைக் கிழித்தெறிந்ததை உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கண்டித்தார்.
“மற்றவர்களின் சமய நம்பிக்கையை மதிக்க வேண்டும். நம் சமயம் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் நாம் மற்றவர்களையும் மதிக்க வேண்டும் என்பதே என் கருத்தாகும்”, என அமைச்சர் கூறியதாக த ஸ்டார் கூறியுள்ளது.
“இதேபோல் மற்றவர்கள் நமக்குச் செய்திருந்தால். நமக்கும் ஆத்திரம் வரும்தானே”, என்றாரவர்
தவறோடு சரி! மற்ற இனத்தவர்கள் இதே தவறை செய்தால் இந்நேரம் போலிஸ் விசாரணை என்ற பெயரில் பூப்பந்தாட்டம் ஆடியிருப்பிர்கள்! வாழ்க மலேசியா!
எங்கே போனது உங்கள் தேச நிந்தனை சட்டம் ? எதிர்கட்சியினர் அல்லது அரசு சார்பற்ற இயக்கங்கள் இதுபோன்ற செயலில் ஈடு படிருந்தால் உடனே உங்கள் சட்டம் பாயுமே.உங்கள் கட்சியினர் என்றால் எந்த சட்டமும் செல்லாது, அப்பிடித்தானே அமைச்சர் அவர்களே ?
இதட்கு என்ன என்ன நடவடிக்கை நீங்கள் எடுக்க போகிரிர்கள் அதே ஒரு ஹரி ராய பதாகையை ஒரு எதிர் கட்சி கிழிந்திருந்தால் என்ன நடவடிக்கை எடுதிர்பகள் மக்களுக்கு தெரிவிக்க முடியும்மா ???
தவறு அல்ல தப்பு. சட்டம் அதன் வேலையைச் செய்யுமா மந்திரியாரே?.
பார்ப்போம் எசுநதரிடம் பாவமன்னிப்பு கிடைக்குமா என்று?
மருமகள் உடைத்தால் தான் பொன் சட்டி அதையே மாமியார் உடைத்தால் அது மண்சட்டி தான். பெர்காசா பன்னியைத் தூண்டிவிடுபவர்களே இந்த உம்னோ காரன்கள் தான். எப்படி நடவடிக்கை எடுப்பான்?
கண்டிப்பும் , ஆறுதல் சொல்வதை நிறுத்துங்கள் அமைச்சரே ! சட்ட நடவடிக்கை என்ன ???
இவன் பேசி என்ன கிழிகே போறான் ???
தவறு, ஆனால் நடவடிக்கை கிடையாது காரணம் இது perkasa வின் உரிமை.
தூண்டிவிடுட்டு …… பேச்சு பேசறான் இந்த …. இந்தோனேசியா ஜாவா உனக்கு கலி காலம்டா
அடடா அப்படியா..! பரவாஇல்லை உங்க பெர்க்காசா காரன்தானே மன்னித்து விட்டு விடுவோம்..?