மஇகாவில் பிரச்னைகளே இல்லை என்று தொடர்ந்து மறுத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. பிரச்னைகளுக்கு இயன்ற விரைவில் தீர்வு காண்பதே அறிவுடைமையாகும் என கட்சித் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார்.
“இனியும் மறுத்துக் கொண்டிருக்க முடியாது. பிரச்னைகள் இல்லை என்றால் மக்கள் எதற்காக சங்கப் பதிவதிகாரியிடம் (ஆர்ஓஎஸ்) செல்ல வேண்டும்? பிரச்னைகள் இல்லை என்றால் ஆர்ஓஎஸ் எதற்கு விளக்கம் கேட்டுக் கடிதம் எழுத வேண்டும்”, என சுப்ரமணியம் வினவினார்.
ஆர்ஓஎஸ் மூன்று உதவித் தலைவர்கள் பதவிக்கும் மத்திய செயல்குழு உறுப்பினர்களுக்கும் புதிய தேர்தல் நடத்தும்படி உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவுப்படி நடப்பதா, வேண்டாமா என்று கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை.
கட்சித் தலைவர் ஜி.பழனிவேல் அண்மையில் த ஸ்டார் நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில் கடந்த ஆண்டு மலாக்காவில் நடந்த கட்சித் தேர்தலில் எல்லாம் முறையாகவே நடந்திருப்பதாக தற்காத்துப் பேசியுள்ளார். ஆர்ஓஎஸ் உத்தரவில்தான் முரண்பாடுகள் காணப்படுவதாக அவர் சொன்னார்.
வேள்பாரிக்கும், மோகனுக்கும் சரியான ‘தீனி’ போடவில்லை என்றால் ம.இ.கா.வில் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு காண முடியாது!
இதை உமது தலைவரிடம் நடந்து முடிந்த கூட்டத்தில் நேரிடையாக சொல்வதை விட்டு வெளியில் எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?. உம் தலைவரைப் போல் நீயும் கையால் ஆகாதவன் என்பதே உண்மை என்று பிறர் நினைக்க மாட்டார்களா?.
40 ஏழை அநாதை மாணவர்களுக்கு உதவி செய்ய முடியாத பழனிவேலு ஒரு தலைவனா , MIC GO TO HELL BETTER BECAUSE ஆல் ஒப் them ஆர் இன் same படகு இவனுங்கள நான் கம்பார் மக்களும் டுப்போ துப்பு என துப்புகிறோம்
டாக்டர் சார்..! எந்த மக்கள் ஆர்.ஓ.எஸ் க்கு போய் புகார் கொடுத்தார்கள்..? எல்லாம் நீங்க தூண்டி விட்ட உங்க சொந்தங்கள் தானே…?
கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலோர், குறிப்பாக தலைவர்கள், கூடவே சொருகு கத்தியை வைத்துக்கொண்டு எப்போ சொருக சரியான தருணமென்று காத்து அலைந்துக் கொண்டிருந்தால், இக்கட்சி சுடுகாட்டுக்கு போவதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது….
மக்கள் பிரச்சனையை
பற்றி யாரும் கவலை பட்டாத தெரியலே
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும்
கபட தாரி
தலைமை பதவி போராட்டத்தில் நிங்களும் குதித்தால் வந்த பிரச்னை இது.
பதவிக்காக ஒருவரைவொருவர் முழுங்கும் கட்சியாக மாறிவிட்டது மா இ க! இவர்களுக்கு மக்களின் நலன்களைவிட ,பதவிக்கும் .பட்டதிற்க்மே ஆளாய்பறந்துக கொண்டிருக்கிறார்கள் ! தொடர்ந்து ஒருவரையொருவர் குறைக கூறிக கொண்டு திரியும் இவர்கள் எங்கனம் மக்களின் குறைகளை தீர்ப்பார்கள் ?
ஒரு முழு மரு தெர்தலை நடத்தி ம.இ.கா வை தூய்மைப் படுத்துனங்க்ள்,லஞ்ஜத்தை ஒழியுங்கள். தெர்தல் தூய்மைப்பெரும். ம்.இ.கா சிறப்புப்பெரும். மக்கள் ம்.இ.கா வை நேசிப்பார்கள். ம.இ.கா வலுவாகும், வலுப்பெரும்.
மஇகா தலைமையகத்தில் அரங்கேறிய அட்டகாசங்களுக்கும் அட்டூழிய்ங்களுக்கும் பொறுப்பான உங்கள் சகாக்கள் பற்றி நீங்கள் ஏன் வாயே திறக்கவில்லை டாக்டர்?
எல்லா பதவிக்கும் மீண்டும் போட்டி இருக்கவேண்டும்.
விரைவில் தீர்வு காண வேண்டும்
தலை சரியாக இருந்தால் வால் ஆடுமா
இந்த பிரச்னைகளுக்கு யார் காரணம் என்று அறிந்து தீர்வு கன்பத்து நல்லது.
MIC யில் அனைவரும் பிரச்னை மன்னனுங்க இவனுங்களுக்கு மழுங்கிய மூளை umno ம….தை சாப்பிட்டே பழக்கம் இவனுங்க குழம்பி போயி தமிழன குழப்ப நினைக்கிறனுங்க ஆனால் தமிழர்கள் தெளிவாக உள்ளனர் IPF காரான தவிர IPF umno சூ…. கழுவிட தயார்.