1993 ஷியாரியா குற்றவியல் சட்டத்தில் கிளந்தான் மாநில அரசு என்ன திருத்தம் செய்யப்போகிறது என்பதை அறியோம் என பக்கத்தான் ரக்யாட், பாஸ் உள்பட, கூறிக்கொண்டிருக்கிறது.
எனவே, அது பற்றி ஒரு விளக்கக் கூட்டம் நடத்துவது நல்லது என பாஸ் தகவல் தலைவர் மாபுஸ் ஒமார் கூறினார்.
“ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு சட்டத்துக்குத் திருத்தம் கொண்டுவருவதால் கிளந்தான் அரசு ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அதில் செய்யப்போகும் திருத்தம் பற்றி சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புகளுக்கும் விளக்க வேண்டும்.
“சட்டம் புதிதல்ல, 20 ஆண்டுகளாக இருப்பதுதான்”, என்றாரவர்.
போங்கடா ம…யனுங்க்களே……………………….
உங்களுக்குலாகவே குழப்பம் உள்ளது ஏனையா?
முஸ்லிம்களின் மத விதிகள் நமக்கு தேவை இல்லை— அது அவர்கள் ஏற்று கொண்டால் நம்மை பாதிக்க கூடாது. எக்காரணத்தை கொண்டும் MIC MCA துரோகிகள் நம்மை விற்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.