என்ஜிஓ-வான ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா(இஸ்மா) முஸ்லிம்கள் கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துச் சொல்லக்கூடாது என்று கூறி பயங்கரவாத அமைப்பான தலிபான்கள்போல் நடந்துகொள்வதாக மஇகா கடிந்து கொண்டிருக்கிறது.
“இஸ்மா தலிபான்-பாணியில் சகியாமையையும் மதவெறியையும் போதனை செய்து வருகிறது. எந்த மிதவாத சமுதாயத்துக்கும் இவை விஷம் போன்றவை. இவற்றைப் பொறுத்துக்கொள்ள இயலாது.
“அவர்கள் கடைப்பிடிப்பது அப்பட்டமான மதவெறி. இதற்கு மிதவாத மலேசியாவில் இடமில்லை”, என மஇகா இளைஞர் தலைவர் சி.சிவராஜ் கூறினார்.
முஸ்லிம்-அல்லாதார் மீது கொண்டுள்ள வெறுப்பால் இஸ்மா முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்-அல்லாதாருக்குமிடையில் பகையை உண்டுபண்ண முயல்கிறது என்று சிவராஜ் குற்றம் சாட்டினார்.
சேற்றிலும் ஒரு செந்தாமறையா!
தைரியமான கருத்துகளை கூறிவரும் திரு சி.சிவராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். ஆனால் தங்களின் கருத்துகளை செயலாற்றவோ அல்லது காது கொடுத்து கேட்கவோ யாருமே இல்லையே !!!!
ஜாக்கிரதை போஸ்…தேச நிந்தனை சட்டம் நமக்கு மட்டுமே >>யோசித்து பேசுங்கள் >>
ஜாக்கிரதை போஸ்…தேச நிந்தனை சட்டம் நமக்கு மட்டுமே >>யோசித்து பேசுங்கள் >>
வாழ்த்துக்கள், கீப் இட் அப்.
தலிபான் அல்ல இது IS மற்றும் umno போலன்னு சொல்லுங்க
பரவாயில்லையே, இது போன்ற நம்மவர்களை பாதிக்கும் விசயங்களை பேசுவதற்கு ம இ காவிலும் ஆள் இருக்கிறார்களே. சந்தோசம். இச்சித்தி தமிழ் அல்லாத மற்ற ஊடகங்களில் வந்தால் சிறப்பு. ஆனால் பெரும்பாலும் தமிழ் ஊடகங்களில் மட்டுமே வருகிறதே. இது கம்பத்து அரசியல் போல தெரிகிறது. எது எப்படி இருப்பினும் பாராட்டுகள்.
Keep it up…Mr. Sivaraj. எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்களைப் போன்றவர்களின் கைகளில்தான்
அம்னோவிலும் ஏராளமான தாலிபான்கள் உள்ளனர்.
தலிபான் என்றால்
தலிபான் என்றால் > கயிற்றுக்குள் ஒரு பன்.
> ரோடிக்குள் ஒரு பன்