நாட்டில் வெள்ள நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆண்டு-இறுதி விடுப்பில் வெளிநாடு சென்றிருக்காரே என்ற கவலை வேண்டாம், நெருக்கடியைத் தம்மால் சமாளிக்க முடியும் “நம்புங்கள்” என்கிறார் துணைப் பிரதமர் முகைதின் யாசின்.
இன்று சுபாங் ஜெயாவில், Full Gospel Tebernacle தேவாலயத்தில் கிறிஸ்மஸ் வாழ்த்துத் தெரிவித்துக்கொண்ட முகைதின், ஐந்து மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளபோது பிரதமர் நாட்டில் இல்லாததைத் தற்காத்துப் பேசினார்.
“பிஎம் கடுமையாக உழைத்திருக்கிறார். நியாயமாக சொல்லுங்கள். அவரும் மனிதர்தானே”, என்றாரவர்.
“நான் இருக்கிறேன். கவலை வேண்டாம். என்னை நம்புங்கள்”, என்றும் முகைதின் கேட்டுக்கொண்டார்.
உங்கள் கூற்றிலும் நியாயம் உள்ளது.
PKR உம் அரசியலை பார்த்துக்கொள்ள முடியும் …..
‘நம்பிக்கை’ ‘நம்புங்கள்’ இதைச் சொல்லியே மக்களை எம்மாற்றுகிறார்கள். மலேசிய மக்கள் அப்பாவிகள்.
எப்படி Pட்3 exam நடந்த மாதிரி தானே எல்லாம் உம்னோ காரனுக்கு மட்டும்தான் உதவி எனக்கு வோட்டு போடாதவர்களுக்கு என்னால் உதவ முடியாது அடே எனக்கு நிறைய ஞாபகம் இருக்கு மக்களும் மறக்கமாட்டார்கள்