உலக அளவில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியுற்று வரும் வேளையில் எதிர்வரும் சனிக்கிழமையிலிருந்து சீனா அதன் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் டன் ஒன்றுக்கு 520 யுஆனைக் (ரிம292.39) குறைக்கவிருக்கிறது.
இந்த மாற்றத்துடன், இந்த ஆண்டு ஜூலையிலிருந்து இது 10 ஆவது மாற்றமாகும், எண்ணெய் நிலையங்களில் ஒரு லீட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் முறையே 22 சென் மற்றும் 24 சென் குறைக்கப்படும்..
மலேசியா இன்னும் மக்களை கொல்லையடிக்காலம் என்று எண்ணெய் விலை உயர்த்த திட்டமிடுகிறது சீனா குறைக்கிறது ஆஹா என்ன நடக்குது நம் நாட்டிலே மலேசியா மக்களுக்கு ஆப்பு வைபத்திலேயே குறியா இருக்கு பார்தீர்களா அடுத்து மலேசியாவில் மலம் கழிப்பவர்களுக்கு gst போடாலாம் என்று நம்ம பிரதமன் கூருகிரானாம் toilettil வரும் பணம் UMNO அமைச்சர்கள் golf விளையாட பயன்படுத்தலாம் என்றார்களாம் எப்படியெல்லாம் யோசித்து மக்களை சுரன்றான் பாரு மலேசியா அரசாங்கம்