பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், தம் புத்தாண்டுச் செய்தியில் கடந்த ஆண்டில் நிகழ்ந்த பல துயரச் சம்பவங்களைக் குறிப்பாக வெள்ளப் பேரிடரை நினைவுகூர்ந்தார்.
“2014, துன்பமும் துயரமுமாக, அதுவும் கிழக்குக்கரையை குறிப்பாக கிளந்தானை வெள்ளக்காடாக்கிவிட்டு முடிவுக்கு வந்துள்ளது.
“நூறாயிரம் பேருக்குமேல் பாதிக்கப்பட்ட இவ்வெள்ளப் பேரிடரை வரலாற்றின் மிக மோசமான வெள்ளப்பெருக்கு எனக் கூறலாம்.
“அப்பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனமார்ந்த அனுதாபங்கள்”, என்றாரவர்.
நாட்டின் தலைவன் உருப்படியாக இருந்தால் நீதி நேர்மையோடு ஆட்சி செய்தால் அசம்பாவிதங்கள் நடக்காது இவன்தான் கடவுள் பெயரை சொல்ல கூடாது என்று சொல்கிறானே அந்த படைத்த கடவுள் சும்மா இருப்பாரா கடவுள் பெயரை எவன் சொல்ல கூடாது என்று எவன் ஒருவன் சொல்கிறானோ அவனுக்கு விமோசனமே இல்லை அழிவு நிச்சயம் எவனாக இருந்தாலும் அதுதான் நடக்கும்
நாடு நல்லவர்கள் கையில் இருந்தால், மக்களும் நலமாகவே இருப்பர். தற்போதைய மலேசிய அரசியல்வாதிகள் 99% கடைந்தெடுத்த பிச்சைக்கார கொள்ளையர்கள். உருப்படுமா தேசம்? இப்பெரிடர்கள் ஆரம்பமே, இன்னும் நிறைய இருக்க.
உங்களை விடவா?
நிலி கண்ணீர் விட்டால் வெள்ளநீரில் கலந்து மறைந்து போகும்.