மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் போலீஸ் கமாண்டோ சிருல் அஸாகர் ஒமார் அல்தான்துயா வழக்கு சம்பந்தமாக புதிய தகவலை வெளியிடும் வரையில் போலீஸ் விசாரணையை மீண்டும் தொடங்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை.
“சில தரப்பினர் தூண்டிவிடுகிறார்கள் என்பதற்காக இந்த வழக்கில் புதிய விசாரணையைத் தொடங்குவதற்கான காரணம் ஏதும் இல்லை.
“முதலில் நாங்கள் அவர் (சிருல்) என்ன வெளியிடப் போகிறார் என்பதைப் பார்ப்போம்”, என்று ஐஜிபி காலிட் அபு பாக்கார் இன்று ஒரு செய்தியாலர் கூட்டத்தில் கூறினார்.
சிருல் அல்தான்துயா கொலை சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஆஸ்திரேலிய ஊடகங்களிடம் கூறுவதற்காக யோசித்துக் கொண்டிருக்கிறார் என்ற மலேசியாகினியின் செய்தியை ஐஜிபி குறிப்பிட்டார்.
சிலர் தூண்டிவிடலாம்! சிலர் சீண்டிவிடலாம்! ஆனால் உங்களை யாரும் தூண்டில் போட முடியாதா என்ன!
சீருலெ கவனம்யா. எதுவும் நடக்கலாம்.
இவருக்கு நம்ம australia தெரியது …போல் தெரியுது ..அவங்க இந்நேரம் sirulai பிரித்து மேய்ந்து இருப்பாங்க .
உண்மை விளக்கம் வருவதற்கு முன்னேயே “சந்தேகம்” என்று சொல்லும் மனிதர் நம் பாதுகாப்புத் தலைவர்!. கோவிந்தா! கோவிந்தா!.
தொலை பேசி மூலம் ஒரு குற்றப்பதிவை செய்யலாமே??? குற்றப்பதீவு உண்மையோ அலாது பொய்யோ, அதை பதிவு செய்ய மறுக்கும் உரிமை போலீசுக்கு இல்லை என்றே எண்ணுகிறேன்.!!! சீருல், டுட்டு தீரும் தருவாயில் உள்ளார் போலும்!!!!
நீயா பேசல உன்னை யாரோ பேச வைக்கிறாங்க………….
அங்க இந்நேரம் உன் மண்டைளை கம்ப்யூட்டர் டெஸ்ட் நடந்திருக்கும். நீ எல்லாதையும் கக்கி இருப்பாய். சொந்த காசுல சுண்ணியம் தான்.
உண்மையான கொலைகாரன் யார் .