இனக்கொலை நீதிக்கான போராட்டத்தில் ஐ.நா விசாரனைக் குழு தள்ளிப்போடப் பட்டுள்ள சூழலில் இந்தியப் பிரதமர் மோடி ஈழத் தமிழர்களின் நீதிக்காக குரல் எழுப்பாமல் இலங்கை அரசுடன் நல்லுறவு பேணவும் வரும் மார்ச்சு 13 அன்று இலங்கை செல்ல உள்ளார்…
பிரதமர் மோடி இனப்படுகொலை செய்த இலங்கையை புறக்கணித்து இலங்கை பயணத்தை இரத்து செய்க என வலியுறுத்தி இளந்தமிழகம் இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது .
-http://www.tamilwin.com
சிங்களவர்கள் என்றும் வட இந்தியா மக்களின் தொப்புள் கொடி உறவினர்,இந்தியா எப்பொழுதும் உதவிஆகதான் இருக்கும்.தேவை இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்து என்ன பயன்,இந்தியாவின் உதவியால் பல லட்ச புலிகளை கொன்றோம்.இது சாதனை.தமிழர்கள் இந்தியாவின் அடிமைகள்.வாயை மூடிக்கொண்டு இருக்கனும்.இலையேல் புலிகளின் கதிதான் தமிழனுக்கு.உங்களால் ஒன்னும் பு,,,,,,,,,, முடியாது.வாழ்க சிங்கள மக்கள் வாழ்க வட இந்திய மக்கள்.
என்ன சிங்கள சமரசிங்கே ,நீ சொல்லும் ஒரு ஒரு வார்த்தையும் எங்கள் நெஞ்சில் கோடாரியால் பிளப்பது வலிக்கிறது.என்ன செய்வது இந்த மானங்கெட்ட தமிழ் நாட்டு தமிழனுக்கு இந்தியாவின் கொடூர புத்தியும்,துரோக வஞ்சக திட்டமும் உணரமாட்டேன் என்கிறானே.பெரியார் காலத்தில் திராவிட நாடு முன்னெடுக்கும் காலத்தில் எப்படி இந்தியா நயவஞ்சகமாக இலங்கை யை பிரித்து தனி நாடாகி சிங்களவனுக்கு இந்த பூமியில் தனி தேசம் அமைத்தான் நாங்கள் அறியாமால் இல்லை.என்ன செய்வது இந்தியா இந்தியா என்று தலையில் தூக்கி ஆடியதற்கு நல்ல கூலி தமிழர்களுக்கு கிடைகிறது.தனி நாட்டின் அவசியம் இந்த மட ஜென்மங்களுக்கு புரிய மாட்டுது.கொத்து கொத்தா குண்டு போட்டு படுகொலை செய்ய இந்தியா துணை போனது இன்றும் அதை நினைத்து மனம் கொதித்து நிற்கிறது அந்த இறைவனுக்கு தெரியும்.தமிழ் நாடு மக்கள் மனம் காலம் வெகுதூரத்தில் இல்லை.தனி நாடு அமையும் காலமும் வரும்.அப்பொழுது தரை படை ,வான் படை ,கடற் படை அமைத்து உலகத்தில் தமிழன் எங்கு நசுக்கபடாலும் அடிப்பது.இழந்த பல லட்ச அப்பாவி மக்களுக்கு நாங்கள் செய்யும் கடமை அது.உலகத்திற்கே நாகரீகம் சொல்லிகொடுத்த இனமட இந்த தமிழினம்.அன்புக்கும் கருணைக்குக்ம் அடிபணிந்து நடக்கும் இந்த இனத்தை ஏமாற்றி துரோக இந்தியா பதில் சொல்லியே ஆகணும்.
டே சமரசிங்கா நாங்கள் ரொம்ப பொறுத்துட்டோம் நீங்கள் தொப்புள் கொடி உறவுகள் அல்ல தென்னவர்களை ஏய்க்கும் தே… மக்கள்.
சிங்கலதவன் வடக்கே வந்தவன் ஒருத்தனும் சுத்தமான சிங்களத்தவன் அல்ல.ஆப்கானிஸ்தான் எருமை புத்திடா உனக்கும். அது என்ன எப்ப எழுதினாலும் பு. …. புண்ணாக்கு போடுற ? தமிழ் ல வேற எழுதுற… உனக்கு வெக்கமிலையா? நீ என்ன சிங்களத்து சு….? உன்னை சீக்கிரம் பிடிப்போம். ஒரு முறை தப்பிச்சிட்ட!
சமரசிங்கே ஒரு சிங்களவனே அல்ல! அவன் உள்ளுர் தமிழ்ப்பள்ளியில் படித்த ஒரு தமிழன் அல்லாதவன். ஒரு சிங்களவன் செம்பருத்தி படிப்பான் என்று எப்படி உங்களால் கற்பனை செய்ய முடிகிறது? சிங்களவனே சைனாவின் கையிலும், பாகிஸ்தானின் கையிலும் அகப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கிறான்! சொந்த நாட்டில் அவனே அடிமை!அவன் இருக்கும் நிலையில் இப்படியெல்லாம் எழுதுவானா!
சமரசிங்கே வடிவில் அந்த வடுகரே, நீர் எப்படித்தான் கொக்கரித்தாலும் தமிழர் உலகெங்கும் பரவி உள்ளனர். இன்று இலங்கையில் தமிழருக்கு விடியல் இல்லை என்றாலும் அங்கிருந்து புலம் பெயர்ந்த பல்லாயிரம் பேர் உலகில் பல மூலைகளில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களின் முன்னேற்றம்தான் இலங்கைக்கு இன்று கொடுக்கும் கடுக்காய். இவர்களின் அடுத்த இலக்கு இலங்கையின் பொருளாதாரத்தை நோக்கி இருக்க வேண்டுமே ஒழிய அந்நாட்டு அரசியலை நோக்கி இருப்பதில் பயன் இல்லை. புலம்பெயர்ந்த யாழ்ப்பான தமிழர் எவ்வாறு அங்குள்ள தமிழர்களைக் கொண்டு இலங்கையின் பொருளாதாரத்தை தம் கையில் கொண்டு வருவதென பார்க்க வேண்டும். இதுவே புலம்பெயர்ந்த யாழ்ப்பான தமிழரின் வெற்றியின் இரகசியமாக இருக்க வேண்டும் செய்பவர் எதையும் வெளியே சொல்லிக் கொண்டு செய்யக் கூடாது.