கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற(டிபிகேஎல்)த்துக்கு ரிம300 மில்லியனில் புதிய தலைமையகக் கட்டிடம் கட்டுவதற்கு கூட்டரசுப் பிரதேச எம்பி ஒருவர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.
“இது கிறுக்குத்தனம். எதற்காக ஊராட்சி மன்றத்தின் புதிய கட்டிடத்துக்கு இவ்வளவு செலவிட வேண்டும்?
“இந்தப் பணத்தை வைத்து அதிகமான மலிவு-விலை அடுக்குமாடி வீடுகள் கட்டுவது நல்லதல்லவா”, என்று சீபூத்தே எம்பி தெரேசா கொக் முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.
மக்கள் பட்டினியால் மடிந்தாலும் மாநகராட்சி மன்ற ஊழல் பெருச்சாளிகள் மகிழ்ச்சியாக வாழ வைக்கும் திட்டத்தில் இதுவும் ஒன்றோ?.
ஆமாம் எல்லா மந்திரிங்க்களும் சாப்பிட வேண்டாமா?
அதையும் எப்படி செய்வானுங்க தெரியுமா? புத்ரா ஜெயா அப்படிதான் நடக்குது. புத்ராஜெயா கட்டடத்தை பயன் படுத்தும் அரசாங்க அலுவகங்கள் எல்லாம் ஒரு தனியார் நிறுவனத்துக்கு வாடகை கொடுக்குது. எவ்வளவு தெரியுமா???? சொன்ன மயக்கம் வந்திரும். அந்த நிறுவனம்உண்மையில் யாருக்கு சொந்தம். எல்லாம் அந்த அல்லாவுக்கே வெளிச்சம்.
எல்லாம் மக்கள் வரிப்பணம் ,5 தடவை சாமி தெலுகுவிடு எனமெ
ஊழல் செயரன்கள்.