வடக்கு முதல்வருடனான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடானது எதிர்காலத்தில் தென்னிலங்கைக்கு ஆபத்தில் முடிந்துவிடும் என்கிறார் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன்.
வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்திக்காமை எதிர்காலத்தில் பாரிய அரசியற் சிக்கலை ஏற்படுத்தும் என லங்காசிறி வானொலியின் சிறப்பு ஆய்வில் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=K1ELmEt5Pzk
ஏன் முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்திக்க வேண்டும்.இது சிங்களவன் நாடு.தமிழ்மக்கள் எங்களிடம் பயந்து இருப்பது தான் நல்லது.இல்லைஎன்றால் புலிகளுக்கு ஏற்பட்ட கதிதான்.எங்கள் நண்பன் இந்தியா இருக்கும் வரை உங்களால் ஒன்னும் பு… முடியாது.
தமிழன் போட்ட எச்சத்தை / மிச்சத்தை தின்னு வாழ்த்த / வாழும் சிங்கள hyena க்களுக்கு என்ன உண்டு தமிழனை பற்றி பேச ?
யாருக்கு யார் மேல் பயம் என்று உலகமே நன்கு அறியும் . சிங்கள நாயே , புலியிடம் hyena க்களிடம் உள்ளது போல் ஆயுதத்தை கொடுத்து பார்த்திருக்க வேண்டும், பிறகு தெரியும் தமிழனுடைய போர் திறன் / யுத்தி ….போங்கடா பேடிங்களே….