அடக்குமுறையை எதிர்த்து நில் என்று முகம்மது நபி கூறியிருப்பதற்கு ஏற்ப “கோடூரமான” பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)க்கு எதிராக பேரணி நடத்துவதாக பாஸ் கட்சி கூறுகிறது.
“ஜிஎஸ்டி மக்களைக் கொடுமைப்படுத்துகிறது. கொடுமையை எதிர்ப்பது- பலத்தால், சொல்லால், இதயத்தால் எதிர்ப்பது- ஏற்புடையதே.
“நபிகள் நாயகம் ஒருமுறை சொன்னார், ‘கொடூர ஆட்சியாளருக்கு எதிராக உண்மையை உரைப்பதே சிறந்த ஜிஹாட்’ என்று”, என பாஸ் உஸ்தாஸ் முகம்மட் கைருடின் பின் அமான் ரசாலி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
இன்று மாலை மணி நான்குக்கு பாடாங் மெர்போக்கில் நடைபெறும் ‘Himpunan Derita Rakyat; Tolak GST’ பேரணிக்குத் திரண்டு வருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
gst முதலாளி மார்களுக்கு பொருந்தும் , பொது மக்களுக்கு சுமையை கொடுக்கும் அருவு இல்லாத அரசாங்கம்
நம்மில்சிலர் .,எவன் எதை செஞ்சாலும் முந்திக்கொண்டு கொடி பிடிப்பார்கள் ..
அப்படி கோடி பிடிக்கா விட்டால் ,கண்ணுக்கு தெரியாமல் ஆPPஆஆஊ அடிசிடுவாணுங்க இந்த ஆளும் கட்சி அரசாங்கம்