இலங்கை மன்னாரிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அகதிகள் ஐவர் இந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு 5 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கையைச் சேர்ந்த 5 பேர் உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனுஷ்கோடி போலீஸார் அந்தப் பகுதிக்கு சென்று அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், இலங்கை திருகோணமலை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், சத்தியசீலன் (50), இவரது மனைவி பரமேஸ்வரி (40), இவர்களது மகள்களான மேரி (19), அஞ்சலிதேவி (15), விடுதலைச்செல்வி (13) எனத் தெரியவந்தது.
இவர்கள் கடந்த 1999ம் ஆண்டு இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக வந்ததாகவும், திருவண்ணாமலை பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் அகதியாக தங்கியிருந்ததாகவும், 2010ம் ஆண்டு விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பிச் சென்றதாகவும், அங்கு வாழ்க்கையை மேற்கொள்ள அவதிப்பட்டதால் மீண்டும் இந்தியாவிற்கே திரும்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா வருவதற்கு படகோட்டிகளுக்கு ரூ. 25 ஆயிரம் கொடுத்ததாகவும், வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் இவர்களை இறக்கிவிட்டுவிட்டு படகோட்டிகள் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். போலிஸார் இவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-http://www.tamilwin.com
இந்திய அரசாங்கம் அவர்களை திருப்பி அனுப்பவும்.அவர்கள் எங்கள் ஆட்சியில் (அடிமையில்) வாழத்தான் வேண்டும்.நாங்கள் இலங்கையின் முதல் தர குடிமக்கள்.அவர்கள் இரண்டதர மக்கள் என்பது அவர்களது தலை எழுத்து.
samarasinge! அட இருந்துட்டு போவட்டும்,இப்போ உன் விட்டு பொம்மனாடிங்க எல்லாம் எங்க பசங்க கிட்டே அடிமையைதானே இருக்காங்க! உங்க லட்சணத்தை நீதான் மெச்சிக்கணும்,அங்கே போய் பார்த்த ஒரே துப்பு துப்புன்னு துப்புராணுக! எங்க ஈழ தமிழ் புலிகளை உங்கனாலே ஒன்னும் புடுங்க முடியாமதான் 24 பேடி நாடுகள் உதவி தேவ பட்டுச்சி! ஒட்டைக்கு ஓட்டை நிக்க முடியாதவனெல்லம் வெட்டி வீரம் பேசுது! பொட்ட பசங்களா……
அடேய் சமரசிங்கே உனக்கு ஏனடாஇந்த ஆணவம் ?நான் என்று தலை கணம் பிடித்தவர்கள் வாழ்ந்ததாக சரிதிரம்மில்லை .
தமிழனின் ஒற்றுமை அவன் தலை எழுத்தை நிச்சயம் மாற்றும்
யார் இந்த சமரசிங்கே ? மிகவும் மட்டரக மனிதன் போலும்- இவனைப்போன்ற ஈன ஜென்மங்கள் இவ்வுலகில் அதிகம். ISIS -போன்ற ஈன ஜென்மங்கலைப்போன்ற கீழ்த்தரமான உயிர்கள் –
தமிழ் நாடு இந்தியாவின் ஆதிக்கத்தில் உள்ளது.இந்தியாவோ (வட மக்கள்,தமிழ்நாட்டின் அண்டை வீட்டுக்காரன் ) எங்கள் உறவுகள்/நண்பர்கள்.எங்கள் பிரதமர் சகல மரியாதையுடன் குருவாயூர் கோவில் சென்று வழிபட்டது, எங்கள் அதிபர் சகல மரியாதையுடன் திருப்பதி சென்று வழிபட்டது கதை உங்களுக்கு தெரியாதா?உங்களை எவனுமே மதிக்கப்போவதில்லை தமிழர்களுக்கு என்று இந்தியா உதவ முன் வந்தது ?கோபப்பட்டு வீண் பேச்சு குறைத்து ஈழ மக்கள் அடிமையில் வாழ்வதுதான் நல்லது.இல்லையேல் விடுதலை புலிகளுக்கு ஏற்பட்ட கதிதான்…….
யார் இந்த சமரசிங்கே என்ற கேள்வியை கேட்பதை விட உங்களுக்கு இந்தியாவிலும், இலங்கையிலும் ஏன் மலேசியாவிலும் என்ன மரியாதை இருக்கிறது என்பதை யோசியுங்கள்.உங்களால் ஒன்னும் பு…………………………… முடியாது.
எங்களுக்கு தெரியும் நீங்கள் இந்தியாவிட்டு வெளி வரமாட்டிங்க.தனி தமிழ் நாடு அமைக்க தமிழ் அரசியல் வாதியும் நினைக்க மாட்டான்.அது வரை நாங்கள் பலமாக ஒரு நாடக இருப்போம்.சீனா ,இந்திய, அமெரிக்க ரஷ்ய இன்னும் பல நாடுகள் எங்கள் நாட்டின் பூகோள கண்டு எங்களுக்க்தான் ஆதரவு கொடுக்கும்.இவர்களின் உதவியால் குறிப்பா இந்திய ராணுவ உதவியால் பல லட்ச புலிகளை கொன்றது உங்களளுக்கு ஞாபகம் வரவில்லையா.வாழ்க தமிழ் வாழ்க தமிழ் என்று பாடி எங்கட வாழ்திங்க.ஒற்றுமை இல்லாத இனம் நீங்கள்,அது எண்களின் பலம்.இந்த பலம் இந்தியாவின் உதவியால் தொடரும்.தேவையில்லாமல் பலியாகதீர்.
ஈழ போரின் உச்ச கட்ட காலத்தில் பிரபாகரன் ,நடேசன் இன்னும் பல புலி தலைவனுங்க சரண் அடையும் நேரம் அவர்களை கொல்ல எங்கள அரசாங்கத்திற்கு சொன்னது எங்கள் தொப்புள் கொடி உறவு வட இந்திய அரசாங்கம்தானே.எங்களை விட இந்தியா புலிகை கொல்ல நினைத்தது எங்களுக்கு சாதகமா போனது மறக்க முடியாது.இந்திய செய்த உதவியை ஒவ்வொரு சிங்களவன் மறக்க மாட்டான்.வாழ்க வட இந்திய வளர்க சிங்களம்.இதுதான் எங்களின் தாரக மந்திரம்.
ஆம் நான் கொஞ்சம் தமிழ் படித்த சிங்களவன்,சிங்களம் எனது உயிர்.இந்த தமிழ் உங்களுக்கு புத்தி சொல்ல உதவுகிறது.மலேசியா அரசாங்கம் இங்கே என்னை வாழ வைக்கிறது.மலேசியாவும் எங்களது நண்பன்.உங்களால் ஒன்னும் பு……………….. முடியாது.
samarasinge (the great pudungi)! நீதான் என்ன செய்வே? உன்னை பெத்தவளும் சரியில்லை! வாச்ச்சவளும் சரியில்லை! நீ பெத்தவளும் சரியில்லை! உன்னோடு பிறந்தவள்களும் சரியில்லை! எல்லோரும் தமிழ் பொடியன்களை தேடி போன,நிலைமை இப்படிதான் இருக்கும்!
சரி! சரி! எங்க ஆளுங்க புடுங்க தெரியாதவங்க,அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் Tiger Balm வச்சு வெடிக்க வைக்கிறதுதான்.உஷாரு! நீ இருக்கிற இடம் தெரிஞ்சா அதையும் வெடிக்க வச்சிருவாங்க! கடைசியா தமிழ் மக்கள் என்ன சொல்றாங்கன்னா! தனி தமிழர் நாடு அமைய போறத நீ மட்டும் இல்லையாம்,சிறிலங்கா,இந்திய ஏன் உலகமே நினைச்சாலும் ஒன்னும் புடுங்க முடியாதாம்லே!!!
உங்களால் தனி தமிழ் நாடு அமைக்க நினைப்பது ஒரு பகல் கனவு.நாங்கள் தனி தமிழ் நாடு உண்டாக விடுவோமா .எங்கள் இந்தியாஇருக்கும் வரை அது நடக்காது.உங்களால் ஒன்னும் பு…………….. முடியாது.சும்மா கொச்சதனமா பேசாத.
பிந்திய இருக்கும்; சின்னபின்னமா,ஆனா சிறிலங்கா உலக வரைபடத்தில் இருந்து அழிக்க படும்.உண்மையை சொன்ன உனக்கு கொச்சையா இருக்கா? டே ஊத்தபயலே பிந்திய தமிழ் நாட்டிலே கட்டின அணு உலை என்னன்னு தெரியுமா? (dual purpose nuclear missile launching pad).எங்க மக்களை எப்படி காப்பாதிரதுன்னு எங்களுக்கு தெரியும்,ஆனா உன் இனம் சாம்பல்சிங்கேவா?
தமிழன் ஒன்றுபடுவான் .சுதந்திரத்தை வென்றெடுப்பான்.