ஜோகூர்- சிங்கப்பூர் பாலத்துக்குப் பதிலாக நேரான பாலம் ஒன்றைக் கட்டும் சாத்தியத்தைதான் மலேசியா ஆராய்ந்து வருவதாக இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறுகிறார்.
இரு நாட்டுத் தலைவர்களும் இன்னும் 10 நாள்களில் சந்திப்பார்கள் என்றும் அப்போது அவர்கள் அதை ஆராய்வார்கள் என்றும் கைரி சிங்கப்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“ஜோகூருக்கும் சிங்கப்பூருக்குமிடையில் விரைவான போக்குவரத்து முறை பற்றிப் பேசுவதற்குமுன் ஒரு பாலம் கட்டும் சாத்தியத்தை ஆராய வேண்டும்”, என்றவர் சொன்னார்.
ஆனால், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் பரிந்துரைத்த “வளைந்த பாலம்” கட்டுவதில் நஜிப்-நிர்வாகத்துக்கு விருப்பமில்லை என்பதையும் கைரி வலியுறுத்தினார்.
குறுக்கு புத்திக்காரனுக்கு எப்பவும் குறுக்கு பாலம்தான் தேவையாக இருக்கும். அதனால நேராக பாலம் போட விரும்புபவருக்கு நேரான புத்தி இருக்கும்னு நினைச்சிடாதிங்க.
டேய் முட்டாள் கைரி கழுத ,நீராக பாலம் கட்டினால் சிலவாகும்டா சின்ன பயலே ,கடல் ஆழத்தை அறிந்துதான் கட்ட முடியும் ,,
நேர் பாலம் கட்டினால் ஏதோ சில கோடிகளாவது ரோஸ்மாவுக்குக் கிடைக்கும்! வளைந்த பாலம் கட்டினால் கோவணம் கட்டக்கூட உதவாது போல!
நேர் பாலமா??? சிங்கப்பூர் சம்மதம் உள்ளதா?? ஜொஹொர் துறைமுக வளர்ச்சிக்கு சிங்கப்பூரின் ஆதரவா??? சிங்கப்பூர் என்ன மெழுகுவர்த்தியா?? தன்னைத்தானே அழித்துக்கொண்டு பிறருக்கு ஒளி தர???
அட சங்கி மங்கி இன்னும் ஐந்து ஆண்டுகளில் MRT மற்றும் புல்லெட் ரயில் ஜோஹோர் வர உள்ளது ,,..எதற்கு பாலம்…ஆணிய புடுங்க வேணாம் …
காக்கா மகாதிரின் மெகாதிட்டத்தை. வளைவு பாலம் கட்டினால் எதிர்கால. த்தில் சிங்க்கப்புரோடு பிரச்சனை வரும் என்று சொல்லி 36.கோடியை. கட்டுமானநஷ்டத்துக்கு குடுத்து திட்டத்தை முடக்கினார்!.மீண்டும் நேர் பாலமா?
சாந்தியை ஆணியை வைத்து எதுங்கடா