எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்குகளை விவரிக்கும் நூல் ஒன்று நாளை முதல் கடைகளில் விற்பனைக்கு வருகிறது.
‘The Prosecution of Anwar Ibrahim: The Final Play ’ என்ற அந்நூலை குயின்ஸ் கவுன்சில் மார்க் ட்ரோவெல் எழுதியுள்ளார்.
ஆஸ்திரேலியரான ட்ரோவெல் குதப்புணர்ச்சி வழக்கு II முழுவதையும் நேரில் இருந்து கண்டவர்.
குதப்புணர்ச்சி வழக்கு முழுவதும்- முதலாவது குதப்புணர்ச்சி வழக்கு 1998-2004 இரண்டாவது 2008-2012- அந்நூலில் விவரமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் நீண்ட காலம் நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்ற மைக்கல் கெர்பி நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ளார்.
பிகேஆர் கட்சியின் நடப்பில் தலைவரான அன்வார், ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இவ்வாண்டு பிப்ரவரி 10-இலிருந்து சுங்கை பீசி சிறையில் இருக்கிறார்.
அது சுங்கை பீசி சிறையா…? அல்லது சுங்கை பூலோ சிறையா?
நீதிக்கு ஒரு சாவு. நலவனுக்கு ஒரு சாவு. அரசியல் லாபத்திற்கு.
The Prosecution of Anwar Ibrahim: The Final பலி, அந்த நீதி நூலை அனைத்து பல்கலை கழகங்களிலும் அரசாங்க செலவில் வையுங்கள் , பின்னாளில் மலேசிய அரசாங்கம் விளங்கிடும் !
பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் பரப்புரைகளின் போது இந்த நூல் விற்கப்படுமானால், நல்ல வசூல்.
இது நல்லா இருக்கே…பொழுது போகலனா இந்த புத்தகத்தை படிக்கலாம்…அனால் இது 18 sx புத்தகம் ..
விளையாட்டு மன்னன் மாமா அன்வார் …
சாந்தி உங்கள் அன்பு உறவுக்கார மாமாவை சுங்கை புலோ சிறைக்கு போயி குசலம் விசாரித்தீர்களா?
சாந்தி, மறந்தும் அன்வார் மாமாவை பார்க்க போயிடாதே , பின்னாலே ஆபத்து வந்திடும் கவனம் !!
மாமாவுக்கு நிறையா சொந்த பந்தம் உள்ளே உள்ளது அலை ஓசை …நமக்கு எதற்கு அப்பு வீண் வம்பு அப்பு….