நாம் திராவிடர் என்ற இயக்கம் நேற்று 01.05.2015 காலை 9:00 மணிக்கு செல்லம் பிரிமியர் ஸ்தாபக மோகன் அவர்கள் தலைமையில் மட்டக்களப்பு செங்கலடி செல்லம் வாசஸ்தலத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பின் பல பகுதிகளிலிருந்து குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான வேப்பவெட்டுவான் , இலுப்பட்டி சேனை , பன்குடாவெளி , வந்தாறுமூலை , சித்தாண்டி , ஏறாவூர் ,கித்துள் போன்ற பகுதிகளிலிருந்து பெருமளவான பொதுமக்கள் , புத்தி ஜீவிகள் , கிராமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் , இளைஞர்கள் , முதியோர்கள் என பலவகைப்பட்டோர் இவ் வைபவத்தில் கலந்துகொண்டனர் .
ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நல்ல அரசியல் தலைமைகள் கிடைக்காமை வருந்தத்தக்க விடயமாகும் . நாம் திராவிடர் என்ற அடிப்படையில் நாம் எல்லோரும் ஒன்று பட்டு நல்லாட்சியில் இணைந்து செயற்படுவோமானால் ஒடுக்கப்பட்டு கிடக்கின்ற தமிழ் மக்கள் தங்கள் அரசியல் தேவைகளை நிறைவுசெய்து கொள்ளலாம் என க . மோகன் தெரிவித்தார் .
மேலும் நாம் திராவிடர் இயக்கம் யாருக்கும் எதிரானது அல்ல கிராமங்களில் வாழ்கின்ற ஏழைத் தொழிலாளர்களுக்கும் , மக்களுக்கும் , வேலை வாய்ப்புக்கள் , கல்வி வாய்ப்புக்கள் , தொழில் பேட்டைகள் , நீர்ப்பாசனம் , விவசாயம் மற்றும் மீன்பிடி போன்ற விடயங்களை ஆளும் அரசிடம் இருந்து வாதாடி பெற்றுக்கொடுப்பதே நோக்கமாகும் . இந்த இயக்கத்தில் தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக தியாக சிந்தனையுடன் பங்களிப்பு செய்யும் எவரும் வேறுபாடின்றி இணைந்து கொள்ளலாம் என க . மோகன் அழைப்பு விடுத்தார் .
இந்த இயக்கத்தின் பொது செயலாளராக வ .கமலதாஸ் ( மட்டக்களப்பு பிரஜைகள் சபை தலைவர் )
பொருளாளராக ஓய்வு பெற்ற எந்திரி . ந .ரஞ்சன் அவர்களும்
பிரதித்தலைவராக ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர் இரா.மௌனகுருசாமி அவர்களும்
உதவிச் செயலாளராக த.கமலதாஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
-http://www.pathivu.com


























பட்டது போதாதா? தமிழன் முதுகில் சவாரி செய்ய வந்தேறிகளுக்கு இன்னமும் கொடுக்க வேண்டுமா? கடைசி நேர போரில் எங்குடா போனான் அந்த திருட்டு திராவிடன்???
திராவிடம் எனும் சொல் தமிழனின் தனித்தன்மையை இழக்க வைக்கும் .
திராவிடம் / திராவிடன் என்னும் பெயர் தமிழனுக்கு எதற்கு?
திராவிடன் என்றால் தெலுங்கு நாயக்கர்கள்/நாயடுகள். மற்றும் சிங்கள தெலுங்கு நாய்க்கே அவர்களின் உறவுகளான தமிழ்நாடு திராவிட தெலுங்கர்களின் பணத்தில் இலங்கை சிங்கள தெலுங்கு உளவாளிகளால் அவர்களின் வழிகாட்டலில் தமிழ்தேசிய கூட்டமைப்பை பலவீனபடுத்தி தமிழர்களின் அரசியல் பலத்தை சிதைப்பதே தெலுங்கர்களின் நோக்கம் ..ஈழத்தை அழித்ததில் சிங்களர்களைவிட அதிகம் சந்தொசபட்டவர்கள் திராவிடர்களே ..
மற்ற திராவிடர்கள் இந்த வார்த்தையை மதித்தால் தான் நாமும் மதிக்க வேண்டும்.இல்லை எனில் இந்த வார்த்தையை நாம் உபயோகிக்கக்கூடாது — இன்னும் இந்த மட ஜென்மங்களுக்கு புரிய வில்லையா? நம்மவர்களுக்கு மானம் ஈனம் சூடு சொரணை கிடையாது. இதனால் தான் மற்ற பக்கத்து மாநிலங்களில் தமிழர்களை நாயினும் மட்டரக மாக நடத்து கின்றனர். ஆனால் தமிழ் நாட்டிளோ தமிழன் அல்லாதவனே உயர்ந்தவன். கேடு கெட்ட ஈன ஜென்மங்கள், என்றைக்குதான் புத்தி வருமோ?
சிவன் பூஜையில் பழைய கரடி பூந்த கதையாக …இதை அமைத்தவர்கள்
நிச்சயமாக தமிழாக இருக்க முடியாது ? தமிழக மக்கள திராவிட மயக்கத்தில் இருந்து தெளியும் போது இப்படி அவுத்து விட்ட திராவிட திரிபு எலிகளை நம்பி தமிழர்கள் ஏமாறக்கூடாது. தமிழன் என்று கடந்த 100 ஆண்டுகளை விழுங்கிய திமிலங்க கூட்டம் தமிழனை மீதும் ஏய்க்க வந்துள்ளது. இவனின் மொழிதான் என்ன ? கலப்பு தே…… மவன்கள்?