இலங்கையின் வட-கிழக்கு பகுதியில் ஒழுக்கமற்ற நிலையை உருவாக்குவதற்கு சில தீயசக்திகள் முனைகின்றன. அவை எவ்வாறு உருவாக்கப்படுகிறது என ஆதாரங்களுடன் விளக்குகிறார் திரைப்பட இயக்குநர் வ.கௌதமன்.
புலிகள் இருந்த காலம் தமிழ் பெண்களுக்கு மட்டுமல்ல, அயலில் உள்ள சிங்கள பெண்களுக்கும் பாதுகாப்பான காலம்.
என் தலைவன் பிரபாகரன் இருந்திருந்தால் வித்தியாவிற்கு இந்த நிலை வந்திருக்குமா? என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குநருமான வ.கௌதமன் தெரிவித்தார்.
-http://www.tamilwin.com
https://youtu.be/e3XIBpN__xQ