இலங்கையை தமிழ் அரசன் இராவணன் ஆண்டதற்கான ஆதாரபூர்வமான பல தடயங்கள் இலங்கையில் இருப்பதற்கான பல சான்றுகள் உள்ளது என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
இந்த மன்னனின் ஆட்சி காலத்தில் அமைத்த ஆலயங்கள், இராமனின் மனைவி சீதா தேவியை கடத்தியதன் பல புராதன சான்றுகளும் இலங்கையில் காணப்படுகின்றன.
இது தொடர்பாக இப்போதைய அரசு ஆராய்ச்சி செய்து அதன் முழு விபரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்பிக்க மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அறிக்கையை சமர்ப்பிக்க குறைந்தது ஒன்றரை வருடகாலம் செல்லும் எனவும், இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன் இராவணனை பற்றிய பல சான்றுகள் நாட்டில் சகல பகுதிகளிலும் உள்ளதாகவும் அக்குழு தெரிவிக்கின்றது.
-http://www.tamilwin.com
“இராமனின் மனைவி சீதா தேவியை கடத்தியதன்”. எங்கப்பா கடத்தினான்?. சிவனை எப்படி “இலவு வீட்டு” கடவுளாக்கினார்களோ அதேபோல் இராவணன் என்னும் சைவ மன்னனையும் கடத்தல்காரனாக்கி விட்டார்கள் கள்ள மனம் படைத்தோர். அன்பே சிவம் என்று இருக்கும் சைவர்களின் இளகிய மனது 2,000-ம் ஆண்டுகளுக்கு மேலாக பிறரால் இழுக்குப் படுத்தப் பட்டு வருகின்றது. இப்பொழுதாவது விடிவு காலம் பிறக்கின்றதா என்று பார்ப்போம். இதுவரையில் தமிழ் இலக்கியங்களுக்கும், பக்தி இலக்கியங்களுக்கும் உரையாசிரியர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் இருந்தவர்களில் பெரும்பாலோர் பிராமண வகுப்பைச் சார்ந்தவர். அவர்களின் எண்ணங்களில் எது தோன்றுகின்றதோ, அவர்களின் நிலைப்பாட்டிற்கு எது ஏதுவாக இருக்கின்றதோ அவ்வாறே எல்லாவற்றிற்கும் கருத்து எழுதி நம்ம தலையில் மிளகாய் அரைத்து வந்தனர். இதில் நம் தமிழர்களிடையே உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொண்டார்களே, அவர்களும் சுயநலத்தின் பேரில் பிராமண வகுப்பினருடன் சமரசம் செய்துக் கொண்டு அவர்களுக்கு ஒத்தூதினார்கள். மேலும் இந்த அசூத்திரர்களுக்கு பிராமண வகுப்பினர் மேல் ஒரு தனி மரியாதையும், அடிமைத் தனமும் தொன்று தொட்டு இருந்து வந்தது. அப்படியாகிப் போனவர்கள்தான் இன்றைய வைதீகச் சைவர்கள். இப்பொழுதுதான் தமிழர் “மறு சிந்தனை” என்ற நிலைக்கு உயர்ந்து இருக்கின்றோம். தமிழருக்கும், சைவருக்கும் எதிராக பிராமண வகுப்பைச் சார்ந்தவர்கள் எழுதி வைத்த கருத்துக்களை மறு ஆராய்ச்சி செய்ய தமிழ் நாட்டில் வாழும் தமிழ் அறிஞர்களில் ஒரு சிறு பகுதியினர் உருவாகி பழைய கருத்துக்களை மறு ஆய்வு செய்து வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் படிப்படியாக அவர்களின் படைப்புக்கள் வெளி வரும். அப்புறம் சீதை கடத்தினது இராவணனா அல்லது இராவணனைக் களங்கப் படுத்தியது பிராமணனா என்று தெரிந்து விடும். பொறுத்தவர் பூமி ஆள்வர். தமிழர் பொறுத்திருப்போம்.
அது என்னப்பா ராவணனுக்கு 10 தலை? அவன் பிறக்கும் போதே 10 தலையோடு பிறந்தானா ? அப்போ ராவணனுடைய அம்மாவின் நிலை ?? . 2 தலையோடு பிறக்கிற குழந்தை கூட 1 வாரத்திற்கு மேல் உயிரோடு இருப்பதில்லை இதை தமிழன் கொஞ்சம்கூட பகுத்தறிவோட சிந்திக்க மாட்டான் .ஆரியனுடைய மலத்தை தின்று(ஹிந்து மத இதிகாசங்கள் ) உறக்கத்தில் இருகின்றான் .
சங்கம் வைத்து தமிழ் சங்கம் வளர்த்த தமிழ் மன்னர்கள் , அரண்மனையில் ஆரியனை நுழையவிட்டு தானும் அழிந்தான் , தமிழ் மக்களையும் அழித்தான், அவன் தன் மண்ணையும் இழந்தான் என்பது வரலாறு ! அக் கால கட்டத்தில் நாயகர்களின் போரும் நடந்து தமிழர் மண்ணையும் ஆண்டார்கள் ! ஆரியனின் சித்து விளையாட்டு தமிழ் மன்னன் இராவனிடம் பலிக்கவில்லை, அவனுக்கு பத்து தலை இருப்பதாகவும் மிகவும் தலை கணம் பிடித்தவனாகவும் சித்தரித்தான் ஆரியன் ! உண்மையில் பத்து தலை இராவணன் என்பது மிகவும் அறிவாளி, கெட்டிக்காரன் என்று பொருள் ! மீண்டும் எழுவான் தமிழன் !
அவனோட கதைப்படி பார்த்தாலும் நம் ராவணபெரும்தகை அந்தகாலத்திலேயே அதிநவீன விமானத்தில் பரந்திருகிறாபில!
அந்த ராமன் என்னடான்னா கடலை கடக்கமுடியாமல் குரங்கின் உதவிய நாடிருகிறாபில.. நாங்கெல்லாம் அப்பவே அப்படி …
இப்போ எப்படி வீழ்ந்துகிடகிறோம் ? தோல்வியின் காரணத்தை நாம்கண்டறிந்து மீண்டும் எழுவோம் தமிழராய்
ஓர் அரக்கனை தமிழன் என்று கூறி தமிழ் இனத்தை கேவலம் செய்யாதிர் .
அரக்கனை தமிழன் என்று ஆரிய இதிகாசங்கள் கூறவில்லை. தமிழரை அரக்கன் என்றே சித்தரித்து வந்துள்ளது ஆரிய இதிகாசங்கள்.
அஸ்வின் நீ ஒரு அரைவேக்காடு ..
இல்ல தமிழனல்லாத அந்நியன் ..
நாங்களும் தமிலவங்கதான் !! மலேசிய குயராத்தி சொல்கிறான் !அதாவது அவனும் ஹிந்டுதானாம் ! அடேய் அரைவேக்காடுகளா மதம் வேறு இனம்வேறு .. தமிழ் இஸ்லாமிய தமிழ் கிறிஸ்தவ உறவுகளை சைவ தமிழர்களிடமிருந்து பிரிக்கும் விசசொல் நாங்களும் தமிழவங்க !.. ராமன் கடவுள்ன்னா சீதைக்கு ஆபத்து நேரபோகிறதை அறியாதவன் என்னடகடவுள் ! குரக்குகுள்ள பவர் குட ராமனுக்கில்லை .. ராமனை தெலுங்கர்களும் ஆரியர்களும் ஏன் துக்கி பிடிகிறார்கள் ? ராமன் வம்ச கட்டுகதை படித்தால் ஒரே காம விளையாட்டுதான் ..தமிழர்களுக்கு கற்கவேண்டிய பொக்கிசங்கள் கடல்போல் கொட்டிகிடகிறது .. அதை படிக்காம அந்நியனோட மூடகதைகள் படிப்பதில் ரொம்ப அலாதி .. திருவள்ளுவ பெரும்த்தகை நமகருளிய யானவெட்டியான் என்ற ஏட்டுசுவடிய எத்தனை பேருக்குதேரியும்? .. சப்பான் காரனுக்கு தெரியுது நமக்கு தெரியல?