-கி. சீலதாஸ், ஆகஸ்ட் 27, 2015 வாழ்க்கையில் பெறப்பட்ட அனைத்தும், நமது வாழ்க்கை உட்பட, தற்காலிகமானவை என்பதைப் புரிந்து கொள்ளாமல், கட்சி பதவிகள் தற்காலிகமானவை என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். இயற்கையும் கூட தற்காலிகமானதுதான்: காலை மதியமாக மாறுகிறது; மதியம் மாலைப்பொழுதாகி அதுவும் இரவாகிறது. இரவும் விடியலுக்கு வழிவிடுகிறது.
சிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 27, 2015
ஆனால் அரசியல்வாதி தான் நிரந்திரம் என்று தான் நினைக்கிறான்! அவன் நினைப்பை எந்த பொழப்பும் கெடுக்கமாட்டேன் என்கிறது!