வசந்தம் TV நிருபரிடம் சிக்கி சின்னாபின்னமான கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்

r_sambanthan_0012001ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் , பிரிந்திருந்த பல கட்சிகளை அழைத்து. அதேபோல முன்னர் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட பல அமைப்புகளை அழைத்துப் பேசி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்கள் என்பது ஒரு சின்னப் பிள்ளையை கேட்டால் கூட தெரிந்த விடையம். ஆனால் அப்படி ஒன்று நடந்ததாக தனக்கு தெரியவில்லை என்கிறார் சம்பந்தர். அப்படி என்றால் நீங்கள் ஏன் கட்சி தலைவராக இருக்கிறீர்கள் ? உங்களுக்கு தெரியாமல் என்ன நடக்க முடியும் என்பதனைப் போல நிருபர் கேள்வி கேட்க்க உடனே சம்பந்தர் கடுப்பாகி தனது குரலை உயர்த்திப் பேசுகிறார்.

விடுதலைப் புலிகளால் , தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகவில்லை என்று இவர் மறுப்பதோடு. புலிகள் இயக்கத்தை எவ்வளவு தூரம் தான் வெறுக்கிறேன் என்பதனையும் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை புரியவைத்துள்ளார். இவர் தலைமை ஏற்று தான் சில பல நபர்கள் இவர்கள் பின்னால் செல்கிறார்கள். இவர்கள் அனைவரும் தமிழினத் துரோகிகளே.

-http://www.athirvu.com

https://youtu.be/K4_UvQiht3Q

TAGS: