மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் நூலகம் இனி அங்கு பயிலும் மாணவர்களுக்கு மட்டும்தான் என்ற விதிமுறை அமலாக்கப்பட்டுள்ளது. இந்த அமலாக்கம் அதன் பயன்பாட்டை வெகுவாக குறைக்கும். பிறகு படிப்படியாக அது மூடப்படும் சாத்தியத்தையும் உருவாக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இது சார்பாக கருத்துரைத்த ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவி ஒருவர் தன் ஆதங்கத்தை வெளியிட்டார். தமிழ் இலக்கியத்தின்பால் ஆர்வம் கொண்ட அவர் தமது முதுகலைப் பட்டப்படிப்புக்காக அவ்வப்போது மலாயாப் பல்கலைக்கழக தமிழ் நூலகத்தை நாடிச்செல்வது வழக்கம் என்றும், பேராக் மாநிலத்தைச் சேர்ந்த அவர் இருவாரங்களுக்கு முன் அந்த நூலகத்தை நாடிச்செல்கையில் அந்நூலகத்தை உபயோகிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியுற்றதாக கூறினார்.
ஓர் ஆசிரியராக பணியாற்றும் அவர் இது தொடர்பாக அங்கு பொறுப்பில் உள்ளவர்களிடம் கேட்டபோது அது நூலக நிர்வாகத்தின் முடிவு என அதிகாரப்பூர்வக் கடிதத்தைக் காட்டியதாக தெரிவித்தார். அதில், இனி மலாயாப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமே நூலகம் உபயோகிக்க அனுமதி என்றும் வெளியில் உள்ள உயர்க்கல்விக்கூட மாணவர்களுக்குத் தடை உள்ளதாகவும் எழுதப்பட்டிருந்தது என்றார்.
இது சார்பாக சிலரிடம் வினவியபோது, இந்நிலையில் இது போன்ற சக உயர்க்கல்வி மாணவர் நலனை மட்டும் அல்லாமல் நூலகத்தின் நன்மையைக் கருதியும் சில கேள்விகளை முன்வைத்தனர்.
1. பொதுவாகவே, அரசாங்கப் பல்கலைக்கழக நூலகங்கள் அரசாங்கத்தின் இதர கல்விக்கூடங்களைச் சேர்ந்த மாணவர்கள் உபயோகிப்பதிற்கு தடைவிதிப்பதில்லை. அப்படி இருக்க, மிகச்சொற்பமாக உபயோகத்தில் உள்ள ஒரு தமிழ் நூலகத்திற்கு ஏன் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது?
2. ஏற்கனவே, தமிழ் மாணவர்கள் நூல்களை வாசிப்பது குறைவு எனப் பொது அமைப்புகளின் வருத்தம் ஒருபக்கம் இருக்க, வாசிக்க வருபவர்களையும் இவ்வாறு தடை செய்வது இளம் தலைமுறையின் ஆர்வத்தைக் கெடுக்காதா?
3. இவ்வாறு தடைவிதிக்க என்ன காரணம் இருப்பினும் அதை நிர்வாகத்தினர் அறிவுடமையுடன் மேற்கொள்ளாமல் பயனீட்டாளர்களைத் உள்ளே வரவிடாமல் தடைவிதிப்பது வளர்ந்து வரும் தமிழ்க்கல்விச் சூழலை பாதிக்காதா?
4. வெளி மாணவர்களுக்கு இப்போது அந்நூலகத்தை உபயோகிக்க ரிம20 வசூலிக்கப்படுகிறது. ஒரு கல்லூரி மாணவனிடம் நூலகத்தைப் பயன்படுத்த அவ்வாறு பணம் வசூலிப்பதென்பது பயன்பாட்டுக்குத் தடையாக இருக்காதா?
5. தமிழுக்காக உருவாக்கப்பட்ட துறையில் தமிழ் நூலகம் அமைப்பதற்கு இன்னொரு எழுச்சி இயக்கம் முன்னெடுக்கப்பட்டதும், அமரர் கோ.சா ‘தமிழ் எங்கள் உயிர்’ எனும் முழக்கத்தோடு நிதி திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி, திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் நூலகத்தை வெற்றியோடு உருவாக்கியது இப்படி பயன்படுத்த ஆள் இன்றி நூலகத்தைக் கிடப்பில் போடவா?
மேலும், இது விட்டுவிடக்கூடிய எளிய விடயமல்ல. முதலில் திட்டமிட்டே அந்த நூலகத்தின் பயன்பாடு குறைக்கப்படுகிறது. பின்னர் பயன்பாடு குறைந்ததால் நூலகம் மூடுவிழா காணப்படுமேயானால் நாம் கண்ணீர் சிந்தி பலனில்லை என்கிறார் இதில் பயின்ற ஒரு முன்னாள் மாணவர்.
வருங்காலச் சமூகத்துக்குச் சேர்த்துவைக்கப்பட்ட தமிழ் நூல்கள் பரவலான பயன்பாட்டுக்குச் செல்ல உரிய நடவடிக்கையை உரியவர்கள் எடுக்க வேண்டும் என செம்பருத்தி. கோம் கேட்டுக்கொள்கிறது.
என்னடா இது ஒரு சாபகேட என்ன. இருக்கும் தலைவர்கள் எல்லாம் துங்கும் போது அதுவும் மலாயா பல்கலைக்கழக தமிழ் கல்விமான்கள் என்ன செய்கிறார்கள். எவன் ஒருவன் உண்மையாக தமிழுக்கு போராடுகிறானோ அப்போதுதன் உண்மையான ஒரு சமுகம் இந்த நாட்டில் தமிழ் உருப்படும். என் தலைவன் உதயகுமர் வரவேண்டும். அவரால் தன் முடியும் இந்த சமுதாயாதை திருத்த முடியும்
எனக்கும் ஒரே தலைவன். ஹிந்ட்ரப் உதய குமார். இப்பொழுது புரிகிறதா ? சிறும்பான்மையினருக்கு, அவர்களின் உரிமைகளை பாதுகாக்க சட்டம் எவ்வளவு முக்கியம் என்று? சும்மா வெறுமானே ஆவேன் கெட்டவன் இவன் கேடுகெடவன் என்று பிதட்ட்ரல்லால் ஒரு மண்ணாங்கட்டியையும் நடமுடியாது. சிரும்பான்மையினதவரின் உரிமைகாக்கும் சட்டம் இயட்ராமல் எதையும் செய்ய இயலாது. எனவே தான், இந்தியாவின் சிரும்பான்மையினதவரின் பிரதிநிதியான dr .அம்பேத்தகர் அவர்கள், இந்தியாவின் அரசியல் அமைப்பு சாசனத்தை செய்துமுடித்தார். இனகலப்பட கல்யாணங்களை ஆதரிக்க தவறியதால், சட்ட அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார். எனவே, அவனை மாத்தனும், இவனை தூக்கணும், அவனை விரட்டி அடிக்கணும் என்கிற ‘பேப்பர் புலி’ வசனங்கள் எல்லாம் இனிமேல் வேண்டாம்……….
தமிழ் ஆர்வாளர்கள் , தமிழர் அமைப்புக்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்க போகிறார்களா , அல்லது நமக்கென்ன என்று ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க போகிறார்களா ? இதை மீட்டு எடுக்க விஞ்யான அறிவு தேவையில்லை , இன உணர்வும் ,மொழி உணர்வும்தான் அவசியம் ! என்னுடைய கருத்துக்கு மாற்று கருத்து எதிர் பார்க்கலாம் !
இந்த பலகலை கழகத்தில் இந்திய ஆய்வியல் துறை ஓன்று உள்ளதே.அதன் அதிகாரதிற்கு உட்பட்டது இல்லையா இந்த நூலகம்.அதன் பொறுப்பாளர்கள் இதுபற்றி என்ன சொல்கிறார்கள்.அவர்கள் அனைவரும் கல்வி கற்ற மேதாவிகள்தானே?.அவர்களுக்கு தெரியாமல் இது நடந்திருக்குமா?இந்த நாட்டில் தமிழனுக்கும் தமிழுக்கும் சோதனைக்கு மேல் சோதனை.இது என்ன நாம் வாங்கி வந்த வரமா? அந்த “ஐந்து பஞ்ச பாண்டவர்களும்” மீண்டும் தமிழுக்காக ஒன்றிணைந்து எழுச்சி கீதம் பாட வேண்டும்.
நம் நாட்டில், தமிழ் மொழியின் பயன்பாடுகளை அழிக்கவேண்டும், என கங்கணம் கட்டி செயல்பட்டு வரும் நமது அரசின் தீய கொள்கைகளில் ,இதுவும் ஒன்று. இது ஒருபுறமிருக்க. நம் மொழி அழிவிற்கு நாமும் துணைபோகிறோம் என்று கூறினால், சிலருக்கு வியப்பாக இருக்கும். இதோ ஓர் உதாரணம். கேமரன் மலை பொது நூலகத்தில், மற்ற மொழி தினசரிகளை போன்று, தமிழ் தினசரிகள் இல்லை. இது குறித்து நூலக பொறுப்பாளரிடம் வினவியபோது, அதன் பயன்பாடு மிகக் குறைவு, என்றார். அவரின் விளக்கத்தில் திருப்திக் கொள்ளாமல். வாதமும் புரியாமல், நானே எனது செலவில் சில ஆண்டுகளாக தமிழ் தினசரிகளை அந்நூலகத்திற்கு கொடுத்தேன். மனமுடைந்து சொல்கிறேன் சொல்கிறேன். எப்போதாவது ஓரிருவரை தவிர , அன்னூலகத்திற்கு தமிழ் படிப்போர் செல்வதே இல்லையாம். வீணாக பணத்தை விரயமாக்காதீர்கள், என அந்த பொறுப்பாளரே எனக்கு ஆலோசனை கூறி, அந்நூலகத்திற்கு நான் அன்பளிப்பாக தினந்தோறும் தரும் தமிழ் நாளிதழ்களை நிறுத்தச் செய்துவிட்டார். இப்போ சொல்லுங்கள். யாரை நொந்துக் கொள்ள.?
தமிழ் மேதாவிகள், இப்போ மூதேவிகள் போலும் …!
வழக்கம் போல தமிழர்கள் உணர்ச்சி போராடம்தான ? சிந்திக்கவே மாட்டார்களா இந்த இவர்கள்! சிறும்பான்மையினரை காக்க சட்டம் இல்லாத பொழுது, அவர்களின் நூலகம் மட்டும் காப்பாற்ற படவேண்டும் ? அப்படி காபாட்ருபவர்தான் தலைவன் ? என்று திருந்துமோ இந்த சமுதாயம்! எல்லவற்றையும், பிரச்சனைகளை, தன்னுடைய வாதத்திற்கு எற்றாட் போல் மற்றி கொள்பவர்களை முதலில் விரட்டனும் ….
இதெல்லாம் நம்மை எப்படி எல்லாம் ஓரங் கட்ட முடியுமோ அப்படி எல்லாம் மலாய்க்காரனால் நடக்கிறது -காரணம் நம் இன சப்பிகள் தான்– சப்பிக்கொண்டே இருந்தால் யாருக்கு மகிழ்ச்சி? நம்மவர்கள் தான் நெருப்பு கோழி ஆகிவிட்டனரே? பிறகு எப்படி நடப்புக்கள் புரியும்? இப்போதுதான் திடீர் அறிவாளிகள்/ பேராசிரியர்கள் உற்பத்தி ஆகின்றனரே.
தமிழ் காவலன் என கொக்கரிக்கும் ம இ கா , பி பி பி , அம்னோ போடும் எலும்பு துண்டுக்கு அலையும் தமிழன் கட்சிகளே எங்கே போனது உங்கள் ஆதங்கம்?
ஆ ஊ என்றால் ம இ கா , பி பி பி கட்சிகள்தான் சில கபோதி கண்ணை உறுத்தும்.
DAP கட்சியில் உள்ள – சீனன் போடும் எலும்பு துண்டுக்கு அலையும் தமிழன் மானம் எங்கே போனது என்று உங்களுக்கு ஆதங்கம் வரவில்லையா?
சீனன் போடும் எலும்பு துண்டுக்கு அலையும் தமிழன் மானம் எங்கே போனது என்று உங்களுக்கு ஆதங்கம் வரவில்லையா? kumki யானைக்கு மதம் பிடித்துவிட்டதா ? சீனன் போடும் எலும்பு துண்டுக்கும் , மலாயா பல்கலை தமிழ் நூலகம் மூடுவதும் என்ன சம்பந்தம் ?
வழக்கம் போல தமிழர்கள் உணர்ச்சி போராடம்தான ? சிந்திக்கவே மாட்டார்களா இந்த இவர்கள்! சிறும்பான்மையினரை காக்க சட்டம் இல்லாத பொழுது, அவர்களின் நூலகம் மட்டும் காப்பாற்ற படவேண்டும் !!! வழக்கம் போல தமிழன் , தமிழ் மொழி உணர்ச்சி இல்லாமல் போனதால் நூலலகம் மூடு விழ காண தொடங்கி இருக்கிறது ! 50 – 100 பேர் நூலகம் சென்றால் இந்த நிலை வரும்மா ? சட்டமே பயந்து ஒதுங்கி வழி விடும் என்பதை திலிப் உணரவில்லை !
தமிழர் நந்தா, தமிழர் சிந்திப்பது இருக்கட்டும்.
எதிர் கட்சியில் இருக்கும் நமது தலைவர்களுக்கு தமிழ் மொழி உணர்ச்சி இருக்கா இல்லையா ?
அடே கும்கி இருக்குடா உனக்கும் mic க்கும் தண்டா இல்ல ஏனென்றால் MIC காரணங்கள் மட …………
அப்படி தமிழ் நூலகம் மூடுவிழா கண்டால் ,நம் வீர தமிழர்கள் வீர வசனத்தை யும் ,போராடுவதையும் நிறுத்தி விட்டு அந்த பல்கலை கழகத்தில் போம் வைக்க துணிவார்களா ???
கும்கி அவர்களே அப்புறம் mic என்னத்துக்கு இருக்கு ,,சண்டியர்களை உருவாக்கின கட்சிதான அது ,,போயி சண்ட கொடுக்க வேண்டியதுதானே ,,,
தமிழர் நந்தா, தமிழர் சிந்திப்பது இருக்கட்டும்.
எதிர் கட்சியில் இருக்கும் நமது தலைவர்களுக்கு தமிழ் மொழி உணர்ச்சி இருக்கா இல்லையா ? //// ஒரு காலத்தில் இருந்தது ! சேவியர் ஜெயக்குமார் இருக்கும் வரை ! மிட்லண்ட் தமிழ் பள்ளி , கோன்வேன்ஷேன் ஹால் , இந்தியர் கலை பண்பாடு மையம் , அவர் இந்த மக்களுக்கு அதிக சேவை செய்ததால் , அவரை நீக்க தமிழர் அல்லாத கம்பனாட்டிகள் சதி வலையில் சிக்கி விட்டார் !
காட்டியும் கூட்டியும் கொடுக்கும் ஒருகூட்டம் சுல்தானிடம் சென்று புகாரளித்ததுடன் கிறிஸ்தவர் அவருக்கு கொடுக்ககூடாது பெரும்பான்மை கிந்துக்கள் இருக்க கிறிஸ்தவருக்கு கொடுக்ககூடாது என்று ஒற்றைக்காலில் நின்றார்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள் மக்களே ..
“சட்டமே பயந்து ஒதுங்கி வழி விடும் என்பதை திலிப் உணரவில்லை !” என்று தமிழர் நந்தா எழுதி உள்ளீர். பாவம் நீங்கள். BERSIH 4.0 எத்தனை பேர் கூடினர்? சட்டம் பயந்ததா ?
valthor அறிவழி
எங்களுக்குத்தான் ஒரு மயிரும் கிடையாது.
உங்களுக்கும் உங்கள் எதிர் கட்சியில் இருக்கும் நமது தலைவர்களுக்கு தமிழ் மொழி உணர்ச்சி பொங்கி வழியுது போயி சண்ட கொடுக்க வேண்டியதுதானே, அப்புறம் எதுக்குடா செத்த பாம்பு MIC போட்டு குடையிரிங்க.
50 – 100 பேர் நூலகம் சென்றால் இந்த நிலை வரும்மா ? சட்டமே பயந்து ஒதுங்கி வழி விடும் என்பதை திலிப் உணரவில்லை ! ( தினமும் ) திலிப் உணரவில்லை ! திலிப் 2 பெர்சே 4 தினமும் நடைபெறவில்லை ! உங்களின் கூடுதல் கவனத்துக்கு !
ஐயா தமிழர் நந்தா அவர்களே, நூலகம் இப்பொழுது ஏலேக்ட்ரோனிக் வடிவத்தில் வந்து விட்டது. கணினி மற்றும் இணைய தளம் இருந்தால் போதும். படித்து விடலாம். 521 அறிய வகை பொக்கிஷம் ஒரே இடத்தில், அதுவும் தமிழில் கிடைக்கிறது. தமிழ் நாட்டு அரசாங்கத்தின் முயற்சி. இதை சொடுக்கவும்: http://www.projectmadurai.org/pmworks.html
மலாயா பல்கலைக் கழக நூலகம் மூடுவிலா காணும் நிலைக்கு அரசாங்க ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் எங்க கல்வி அமைச்சரும் , ம.இ.கா. கல்வி குழுவும் விட்டு விட மாட்டாங்க..? எப்படியாவது போராடி நிலை நிறுத்தி விடுவார்கள். அவர்கள் இருக்க பயமேன்..?
மா இ கா இருப்பதனால் தான் பயம். டிசைன் டிசைனா எமாதுவானுங்க …..
மத்தியில் பாரிசான் அரசு ஆட்சியில் உள்ளது.அதன் கூட்டனியில் ம இ கா , பி பி பி உறுபினர்கள் அமைச்சரவையில் உள்ளனர்.தமிழர்கள் இருந்த நிலையிலும் தமிழ் நூலகம் மூடுவிழா காண்கிறது என்றால் இவர்கள் பிரதிநிதிகளாக இருந்த என்ன பலன்? வேலியே பயிரை மேய்ந்த கதையாகத்தானே உள்ளது.இவர்களை குறை சொல்லாமல் வேறு யாரை குற்றம் சொல்வது கும்கி அவர்களே?
தமிழ் பள்ளிகளை மூடினாலும் எந்த பு வும்
தற்காக்க முன் வர போவதில்லை. ஒருத்தன்
மயிற இன்னொருத்தன் புடுங்கவே நேரம் போத
வில்லை கட்சியின் சட்டத்தில் மயிற புடுங்கும்
ம இ கா தலைவன் பாகாதான் தலைவன் ஒருத்தனும்
வரமாட்டான்.இனம் சினிமாவில் சின்னாபின்னா
கொடுத்துது முன்னால டிவி பாக்குது.