அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் “உண்மையை” நிலைநிறுத்தும் போராட்டதைக் கைவிடப்போவதில்லை என்றும் மலேசியா தோற்றுப்போன நாடாக மாறுவதைத் தடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்..
“ஒரு போராட்டம் தொடங்குகிறது. இது மலேசியாவைக் குணப்படுத்தும் போராட்டம். மலேசியாவைச் சிறந்த நாடாக்கும் போராட்டம்”, என்று முகைதின் நேற்று அவரது முகநூல் பக்கத்தில் கூறியிருந்தார்.
“வாழ்க்கை என்றால் கொள்கைகள் வேண்டும். உண்மையின் பக்கம் நிற்பதே முக்கிய கொள்கையாகும்.
“பொய்யைப் பாதுகாக்கக் கூடாது. நம் சமயமும் இதைத்தான் வலியுறுத்துகிறது”, என்றாரவர்.
“மலேசியாவை குணப்படுத்தும்” போராட்டம் என்றால் மலேசியா “நன்கொடை” என்ற நோயால் அவதிபடுவதைபோல் அல்லவா பேசுகிறீர்கள். இப்படிப்பட்ட போராட்டதை “C4” இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று “நன்கொடை” அறிவித்தால்தான் உங்களை போன்றோர் அமைதியாவீர்களோ ?
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? 1998ல் இப்படி சொல்லியே ‘ரேபோர்மாசி’ [Reformasi] என சத்தம் போட்டுக் கொண்டிருந்தார், அன்வார் இப்ராஹிம் என்றொருவர். பாவம், இப்போது விலாசமில்லாமல் இருக்கிறார். முகிதீன் அவர்களே, வசதி எப்படி?
அநியாயத்துக்கு துணை போனவன் , நாட்டை குனபடுத்த போராட்டம் செய்ய போகிறானாம் ! அட தூ ,என்ன பொழப்பு இது ? முதலில் நான் இஸ்லாமியன் ,மலாய்காரன் பிறகு மலேசியன் ! உருப்பட்ட மாதிரிதான் நீ !
நீ நாட்டை குணப்படுத்தி கிழிச்சது போதும்! உன் சொத்து முழுவதையும் மக்கள் பார்வைக்கு வை,மற்றவை பிறகு….
இவன் கொ… பேச்சு பேசுவான் செயலில் ZERO இவன் சோம்பேறி …………மவன்
முகைதீன் , முக்ரீஸ் போன்றவர்களால் ஆட்சியை மாற்ற முடியாது ஆறுதலாக ஏதோ உளறிக் கொண்டுதான் இருக்க முடியும்…?
“மலேசியாவை குணப்படுத்தும்” ஆற்றல் மணிபால் கலூரியில் படித்த டாக்டர் முகைதீன் அவருக்கு மட்டும்தான் உள்ளது.
டேய் ……மவனே போய் நி முதல்ல மெடிக்கல் செக் அப் பண்ணு…..உனக்கு ப்றேசுர் கூட போல.
முதலில் ஜோகூர் மந்திரி புசாராக இருந்த் போது கொள்ளையடித்த அரசாங்க சதுப்பு நிலத்தை திருப்பிக் கொடுக்கவும்