அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டத்தில் (ஓஎஸ்ஏ) திருத்தங்கள் கொண்டுவரும் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலியின் முடிவு இப்போதைக்கு அவசியமான ஒன்று எனப் பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் நினைக்கிறார்.
நாட்டில் அரசாங்கத்தின் இரகசியங்கள் அம்பலமாகி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“மற்ற நாடுகளில் இந்த நிலை இல்லை. மலேசியாவில் நிறைய இரகசியங்கள் கசிகின்றன.
“சட்டத்துறைத் தலைவர் சரியான நேரத்தில்தான் அப்படிக் கூறியுள்ளார். அரசாங்க அதிகாரிகளும் மூன்றாம் தரப்பினரும் நிறைய இரகசியங்களைக் கசிய விட்டுக் கொண்டிருந்தால் எப்படி ஆட்சி நடத்துவது?”, என்றவர் வினவினார்.
மற்ற நாடுகளில் அரசாங்க ரகசியங்கள் வெளியாவதில்லை. நம் நாட்டில் காசு கிடைத்தால் போதும், எல்லா விஷங்களையும் வெளியாக்கி விடுவோம். காசு வாங்கின விஷயம் வெளியே தெரிந்தால், நன்கொடையாக வந்த பணம் என்று மழுப்புவோம். முடியாத கட்டத்தில் , வாங்கின பணத்தை திருப்பி கொடுத்து விடுவோம். அரசியல்ல இது சகஜமம்மா.
மற்ற நாடுகளில் அரசாங்க ஊழல் இல்லை.நம் நாட்டில் ஊழல் அரசாங்கம்.அதனால்தான் அரசாங்க ரகசியங்கள் வெளியாகின்றன.
நாட்டில் கொலை கொள்ளை கற்பழிப்பு வழி பரி என பயங்கர சம்பவங்கள் நடக்கின்றன. அதெல்லாம் விட்டுவிட்டு அரசாங்க ரகசியத்திற்கு சட்டத்தை கடுமையகுகிரர்கள். ஒரு நாடு எப்போது உருபுடாமல் போகும் என்றல் அந்த நாட்டில் எப்போது சட்ட ஒழுங்கு சிர்கேடுகிறதோ, யாருக்குமே சட்டத்தின் மீது நபிக்கை இல்லாமல் போகிறதோ அப்போதுதான் அந்த நாடு சீர்கெட்டு போகிறது. யாருமே வெளியில் நிம்மதியாக நடக்க முடியவில்லை. பகலாக இருந்தாலும் சரி இரவாக இருந்தாலும் சரி. முதலில் இந்த சம்பவங்களு கடுமையான தண்டனையை கொண்டு வாருங்கள். பிறகு அரசாங்க ரகசியங்கலுக்கு கொண்டுவரலாம். முட்டாள் பு*******.