உங்கள் இயக்கம் பிரதமருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது இன்றுவரை மக்களுக்கு அறிவிகபடாதது உங்கள் ஒப்பந்தம் தோல்விக்கு நிகரானது.புதிய இயக்கம் என்ற பெயரில் மக்களை குழப்ப வேண்டாம்.உங்கள் இயக்கத்தை மக்களும் நம்புவதற்கு தயாராக இல்லை.
Loading...
இந்த கேள்விக்கு முழு பதில் சொல்லும் முழு போற்று வேதமூர்த்திக்கு உண்டு. ஆனால் இன்று வரை உண்மை யை அவர் கூற மறுக்கிறார்.
Loading...
இந்த புதிய இயக்க உறுபினர்கள் அன்று வேதேமூர்தியின் சங்க உறுபினர்கள்.அன்று செய்த ஒப்பந்தம் இவர்களுக்கும் தெரிந்திருக்க முடியும். சுயநலமே அனைவரும் ஆட்கொண்டுள்ளதால் உண்மையான போராட்டங்கள் நசுக்கபட்டதுதான் சமுதாயத்திற்கு மிகப்பெரிய இழப்பு.